ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

செந்தழல் ரவியிடம் மீண்டும் சில கேள்விகள்

இவரைப் பற்றி[யாரைப் பற்றியும் கூட] அநாகரீகமாக எங்கும் திட்டியதில்லை. அப்படித் திட்டுவதாலோ அவமனப்படுத்துவதாலோ அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அனால் சிலரின் பதிவுகள் வீணாகத் திரிக்கப்பட்ட புரளிகளைச் சுமப்பதால் வேண்டிய இடங்களில் ஆதாரத்துடன் அதிகபட்சமாக சுட்டிக்காட்டியுள்ளேன். அந்த வகையில் செந்தழல் ரவி என்ற ரவிந்திரன் அந்தோணிசாமி மற்றவர் பதிவிற்குச் சென்று ஒரு பெண் பதிவுலகில் பாதிக்கப் பட்டுள்ளார் அதைக் காக்க வாருங்கள் என்றுக் கூக்குரலிடும்போது இவரைப் பற்றி நான் குறிப்பிட்டது, ‘இவரும் பெண்களைப் பற்றி கேவலமாக எழுதியுள்ளார்’ என்றேன். அதற்கு அவரின் மிரட்டல் பதிவில் என்னை வசைமாரியாக நகையாடியுள்ளார். எதோ தாம்பிரத்தில் தாலியருந்த கேஸ் ஏன் மீது விழுமாம் அதற்கு உதாரணாமாக யாரோ ஒரு போலி டோண்டு என்ற ஒருவரை உதாரணம் காட்டுகிறார். நான் என்ன அவரைப் போல போலி ரவியாக சென்று பின்னுட்டினேனா? இல்லை வால்பையன் என்ற பதிவர் போல சரம் மாறியாக எந்த சமுகத்தையாவது திட்டினேனா? எனக்குப் பட்டத்தை பதிவு செய்தே அவ்வளவே!

நீங்கள் ஆதாரமில்லாமல் எதோ கேஸ் போடுவதாக மிரட்டினால் வலையுலகைவிட்டுப் போய்விடுவேன் என நினைத்தீர்களா? என்றாவது வந்து என்னையும் இப்படி மிரட்டுனீர்களே என்றுக் கேட்டால் என்னிடமும் மானசீக மன்னிப்பு கேட்பீர்களோ? சரி அதை விடுங்கள் அது நம்மக்குள்ள பிரச்சனை.

பதிவர் சிவா அவர்களைப் பற்றி இப்படி எழுதி உங்கள் கும்மி கோஷ்டிகளுடன் ஓட்டு வாங்கிக் கொண்டதைத் தவிர உருப்படியாக என்ன செய்தீர்கள்? மற்றப் பதிவர்கள் மீது சுமத்திய கலங்கத்திற்கு என்ன விடை?
//வாய்க்கா தகறாறு, வரப்புத்தகராறு என்று எதுவும் இல்லை.//என்று அடிக்கடி[என்னிடமும் சேர்த்து] சொல்லுவதைப் பார்த்தால் நீங்கள் வேலைப் பார்த்த சத்தியம் கம்பெனியில் ஏதாவது தகராறு உள்ளதா? ஆனால் கட்டாயம் நீங்கள் படித்த பாரதியார் யுனிவர்சிட்டியில் இருக்காது காரணம் நானும் அங்கதான் படித்தேன் அங்கே எந்த வாய்க்காவும் இல்லை

ஒத்துக் கொள்கிறேன் நீங்கள் LG soft நிறுவனத்தில் வேலைப் பார்த்திருக்கலாம் அதற்காக உங்கள் அறிவை தமிழ்மண ஓட்டுப் பெட்டியில் போய் காட்டுவதா? நல்லா இருக்குதையா உங்கள் நியாயம் இந்த ரேஞ்சில் உங்களிடம் போய் நான் பகிரங்க கேள்வியை கேட்டுவிட்டு நியாயத்திற்காக காத்திருப்பதை நினைத்தால் நகைப்புத் தான் வருகிறது [நீங்களும் சிரித்துக் கொள்ளுங்கள்] எப்படியும் இந்தப் பதிவிற்கும் மன்னிக்க அந்த பதிவர்களுக்கும் நியாயம் கிடைக்கப் போவதில்லை.

மயிராண்டி, விட்டகுசு, குஜிளிம்ப போன்ற இலக்கியத் தரமான பதிவுகளான ஆலின்ஆல் பதிவுகளுக்குத் தவறாமல் ஓட்டுப் போட்டு உங்கள் கும்மி கோஷ்டிகளை தவறாமல் ஆதரிக்குறீர்கள். உங்களைப் போன்றவர்களால் அந்த தளமும் நாளுக்கு நாள் நாறிக்கொண்டிருக்குது

//இவனுக்கு நெஞ்சில் மஞ்சா சோறு இருந்தால் நேராக ஏண்டா இப்படி சொன்னே என்று பைத்தியக்காரனின் சட்டையை பிடித்திருக்கவேண்டாமா ? அதை விட்டுவிட்டு வலைப்பதிவில் கரடியை போல கத்துவதால் என்ன பயன்?// இதேக் கேள்வியை நானும் உங்களுடன் கேட்கலாம் அல்லவா! முந்தையப் பதிவில் உங்கள் குழுவினைப் பற்றி எழுதியதும் என்னை சும்மா மிரட்டுவதற்குப் பதில் ஆதாரத்தைக் கட்டி கேட்டுருக்கலாம் அல்லவா? அதென்ன ஆங், கரடி மாதிரி எதற்கு மிரட்டல் பதிவு?

//இதில் பல்வேறு ஐடிக்களில் அந்த பதிவில் பைத்தியக்காரன் ஒரு திக்கு வாய் என்று எல்லாம் தனக்கு தானே சுய இன்பம் செய்துகொள்கிறார் //
அண்ணே, ஒருவேளை இப்படியிருக்குமோ, நீங்க பல்வேறு ஐ.டி. வந்து ஓட்டுப் போட்டமாதிர். redflameravi@gmail.com ravi.antone@gmail.com zyravindran@hotmail.com http://www.blogger.com/profile/13473702588357028370 http://www.blogger.com/profile/00818261536034452681 வைத்திருந்த மாதிரி நீங்களே ஒரு வேளை அந்தக் கமேண்டுக்களைப் போட்டிருக்கலாம் நானும் உங்களுடன் பேச்சை நீங்க கொடுத்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன் ஆனால் அட்டன் pannala 9886397051 சரிவிடுங்க உண்மை எல்லாம் உங்களுக்குத் தான் வெளிச்சம்.

//இவனது குடும்ப உறுப்பினர்கள் பெயரை, மனைவியின் பெயரை தேவை இல்லாமல் வலைப்பதிவில் எழுதி, அதன் பிறகு மன்னிப்பு கேட்டால் ஆச்சா ? முல்லையில் கணவர் உன் முகரையை பெயர்க்க வந்துகொண்டிருக்கிறார். அவரிடமும் மன்னிப்பு கேள் முண்டமே ?//
என்னண்ணே மானசீக மன்னிப்பு அது இதுன்னு சொன்ன மாதிரி நியாபகம் இப்ப என்னடான்னா பல்டி அடிக்குறீங்க? கவலைப் படாதீங்க நீங்க சொன்ன மாதிரி //யாருக்கு செருப்படி அதிகம் விழுகிறது என்று பார்ப்போம்// என்று நான் சொல்ல மாட்டேன்.

சரி கடைசிய நீங்க நம்ம துணை முதல்வரோட ஆளுன்னு http://mkstalin.net/blog/?p=266 தெரியாமல் நடந்ததுன்னு உங்களை விட்டு விடப் போவதில்லை. ரவியண்ணே கோச்சுக்கிட்டு இதுக்கு ஒரு மிரட்டல் பதிவெல்லாம் வேண்டாம். இந்தப் பதிவில் எப்படி உங்களைக் கலாய்த்தார்களோ அதற்கு நீங்கதந்த ரியாக்ஷன் மட்டும் கொடுத்தா போதும். சிவாவின் கேள்விக்கும் இரும்புத்திரையின் கேள்விக்கும் முடிந்தால் எனது கேள்விக்கும் பதிலளிக்கவும்.
கவலைப் படாதீங்க ரவி இவ்வளவோ படிச்ச நீங்க சிந்திப்பீங்கனு நம்புறேன்

பதிவர் ஒருவரைப் பற்றி இவ்வளவு எழுதியுள்ளீங்களே! அவர் அப்படி என்ன செஞ்சார்? என்று கேட்பவர்கள் இந்த கொடுராமானப் பதிவிற்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தம் இல்லையென்று எப்படிச் சொல்வது?

Advertisements

ஜூலை 5, 2010 - Posted by | Uncategorized

12 பின்னூட்டங்கள் »

 1. 1,2,3, mic testing
  //”நீங்கள் இவ்வளவு முயற்சி செய்யவேண்டியதில்லை. நான் ஒரு மொள்ளமாறி என்று எனக்கே தெரியும்”//என சொன்ன ரவியண்ணே எங்கிருந்தாலும் உடனடியாக சீக்கிரம் மனநல மருத்துவரை அனுக்கவும் என்று விழாக் கமிட்டியின் சார்பாக ஆலோசனை வழங்கப்படுகிறது.

  பின்னூட்டம் by smarttamil | ஜூலை 6, 2010 | மறுமொழி

 2. SMART, INDHA AALU ORU SARIYAANA ARALOOSU ELLARUKKUM THERIYUM .
  IVVALAVU PADICHCHURUKKOMUNNU PEETHTHIKKIRAAN.
  IDHULA NAANE ORU MOLLA MAARINU THAANA PALLAVI VERA PAADURAAN.

  பின்னூட்டம் by DINGTONG | ஜூலை 6, 2010 | மறுமொழி

 3. IVAN ORU MOLLAMAARI ILLAI,
  SARIYAANA MUDICHAVIKKI.KI.KI.KI.KI.

  பின்னூட்டம் by DINGTONG | ஜூலை 6, 2010 | மறுமொழி

  • அவரே சொன்னதால உங்க மறுமொழியை தடை செய்யவில்லை, Dingtong

   பின்னூட்டம் by smarttamil | ஜூலை 6, 2010 | மறுமொழி

 4. தல இதே மாதிரி நம்ம கோழிக்கண்ணனும், ஊட்டலாக்கடியும் பன்ற மோசடியாப் பத்தி ஒரு பதிவு போடுங்க.

  பின்னூட்டம் by ANNIYAN | ஜூலை 6, 2010 | மறுமொழி

  • ‘காலமும்’ நேரமும் வந்தால் முயற்சிக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி

   பின்னூட்டம் by smarttamil | ஜூலை 6, 2010 | மறுமொழி

 5. //செந்தழல் ரவி said…

  பதிவை ஸ்டாலினுக்கு அஞ்சல் அனுப்பியுள்ளேன்…

  பின்னூட்டம் எல்லாம் போடுவாரா என்று தெரியவில்லை :)))//

  இங்கேயே இப்படிப் பண்ணுறவன் வேல பாக்குற ஆப்பீசுல எனெல்லாம் பன்ரானோ…
  கடவுளே காப்பாத்து.

  பின்னூட்டம் by ANNIYAN | ஜூலை 6, 2010 | மறுமொழி

 6. தமிழ் மனம் இது போன்ற ஆல்களின் கைகளில் உள்ளது.
  கள்ள ஓட்டு கோஷ்டிகள் நிராய இருக்குது.

  பின்னூட்டம் by DUPLICATE IMSAI | ஜூலை 7, 2010 | மறுமொழி

 7. IDHAIYUM PAARUNGA SMART
  http://tbcd-tbcd.blogspot.com/2009/09/blog-post.html
  IVAN KOSUKKADI THAANGA MUDIYALA

  பின்னூட்டம் by NAADHAAAAARIIII | ஜூலை 7, 2010 | மறுமொழி

 8. Date: 2010/7/25
  Subject: தமிழ் மணத்தின் காட்டு தர்பாருக்கு சாவு மணி அடிப்போம்
  To: தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
  Smart Sir,

  Kaappaaththunga, Ayyo, Kaappaaththunga…. indhaaloda kosukkadi thaanga mudiyala….
  ஐயா,
  தாங்கள் கவிதை07 என்ற எனது வலை தளத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்
  என்று நினைக்கிறேன்.

  ஜஸ்ட் 14 மாதங்களில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் ஹிட்ஸ் பெற்ற என்
  வலைப்பூவில் பிரபாகரன் ஜாதகத்தை அலசி அவர் சாக வாய்ப்பில்லை என்று எழுதி
  தொலைத்து விட்டேன். கில்மா ஜோக்குகள், பலான சமாசாரங்கள்
  எழுதினப்போவெல்லாம் தடை பண்ணாத தமிழ் மணம் தடை செய்துட்டதால ஹிட்ஸ்
  குறைஞ்சிக்கிட்டே போகுது. என் ஆர்வமும் தான் . ஜிமெயில் மூலமா உங்களுக்கு
  வந்திருக்கிற இந்த மெயிலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் ஃபார்வார்ட்
  பண்ணுங்க. கீழ் காணும் லின்கை க்ளிக்கி சப்ஸ்க்ரைப் பண்ணிக்கசொல்லுங்க.

  தமிழ் மணத்தின் காட்டு தர்பாருக்கு சாவு மணி அடிப்போம். சீப்பை ஒளிச்சு
  வச்சுட்டா கல்யாணம் நின்னுராதுனு நிரூபிப்போம்.

  http://feeds.feedburner.com/kavithai07

  இந்த எனது வலைப்பூவில் ஜோதிடவியலின் டாப் சீக்ரெட்ஸ் முதல் உண்மையான
  ஆன்மீகத்தின் அகர முதலி வரை இதில் நான் எழுதாத மேட்டரே கிடையாது. ஒரு
  தாட்டி வந்து பாருங்களேன்.

  http://www.kavithai07.blogspot.com

  சித்தூர்.எஸ்.முருகேசன்

  பின்னூட்டம் by BHAKYARAJ | ஜூலை 27, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: