ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

வினவின் விஷமப் பட்டியல்கள்

விஷமப்பட்டியல்களின் விபரங்கள் எழுதப்போகும் முன்பே தமிழ்மணம் சுதாரித்து ஒட்டுப் பலகையை தக்காலிகமாக நிக்கியதற்கு வாழ்த்துக்கள்[நான் தமிழ் மணப்பயனர் அல்ல]   “”தமிழ் பதிவுலகில் கருத்து கட்டுரைகளை வெளியிடுவது மட்டுமல்லாமல் மாற்று கருத்து கொண்டோர்களின் விவாதங்களும் ஜனநாயகத்தன்மையோடு வினவு தளத்தில் நடைபெறுகிறது”” என்கின்ற விக்கிப்பீடிய அறிமுகத்தோடு வரும் இந்த வினவு & கோ மாற்றுக்கருத்துச் சொல்பவர்களைஎல்லாம் மிகுந்த மரியாதையுடன் நடக்கின்றது போல ஒரு நகைச்சுவை நீங்களும் சிரித்துக்கொள்ளுங்கள். வினவு கும்பல் ஆரம்பத்தில் தான் தான் பதிவுகளை எழுதுவதாக சொல்லியது. ஆனால் கடந்த பைத்தியக்காரன் வாயிலாக உண்மை வெளிவந்தவுடன், மற்றவர்களுடன் சேர்ந்து எழுதுவதாக கூறுகிறது. இந்த உண்மை இப்பொதுத் தெரிந்தவுடன் அது பிரச்னையை திசைதிருப்புகிறது என்று கத்துகிறது, உண்மையில் பிரச்சனை திசைதிரும்பிதான் உள்ளது, அதைத் திருப்பினால் தான் அதற்கு தீர்வுகிடைக்கும். இது போல வினவு தளத்தில் யார் யாரெல்லாம் சேர்ந்து எழுதிவிட்டு பொது வெளியில் நண்பர்களாக நடிக்கிறார்கள்? யார் வேண்டுமானாலும் பதிவு எழுதிக் கொடுத்தால் போடுபவர்கள் என்றால் முன்னமே சொல்லியிருக்கலாமே? யார் யாரெல்லாம் எதிர்காலத்தில் கூட்டணி வைப்பார்களோ என்கின்ற கேள்விகளுக்கு மத்தியில் நாம் வினாவி கிடக்க வேண்டும் போல.

வினவு மற்றும் அதன் ஆதரவாளர் கைகளில் மாட்டியதால் தான் சந்தனமுல்லை சகோதரியால் ஒரு சுமுக முடிவை எடுக்க முடியவில்லை என நினைக்கிறேன். தனது கணவரிடமே தலையிட வேண்டாம் தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக தைரியமாக சொன்ன சகோதரி சந்தனமுல்லை வினவின் வலைக்குள் வராமல் செய்திருந்தால் அவர் உண்மையில் அருவாள் எடுக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அதை பைத்தியக்காரன் மற்றும் பலரின் உதவியை ஏற்றுக்கொண்டு செய்தலில் அவர் பலரின் அருவாளையும் சேர்த்து எடுத்துள்ளார் என நினைக்கிறேன். அதான் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியவில்லை. பலரின் சுயநலனுக்கு தன்னை பகடையாக ஆக்கிவிட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. பல கிளைப் பகைகளுக்கு நடுவே வினவின் சூழ்ச்சிதான் முதன்மையானது. ஆக மொத்தத்தில் பெண் பதிவர்கள் பாதுகாப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்த வினவு இந்த பதிவுலகை தாக்கியது. வலது கையால் அஸ்திரத்தை எடுத்த வினவு தனது இடது கையால் தனது குற்றங்களை சாதகமாக முடிக்கொண்டது. தான் இதற்கு முன் லீனா அக்காவை மிகவும் கேவலமாக எதிர்வினை எழுதியதையும் நாட்டாமைத்தனத்தையும் பதுக்கிவிட்டு அதைப் போன்றதொரு ஆபாச பதிவாக சந்தன முல்லைக்கும் இட்டுக்கொண்டது. சண்டைக்காரனுக்காக சாட்சிக்காரன் காலில் விழுந்த கதை போல சந்தன முல்லை சகோதரியும் ஏமாந்துவிட்டார். சாதிக்கும் சண்டைக்கும் சம்மந்தமே இல்லாத இடத்தில் மிகுந்த சிரமங்களுடன் சாதி வக்கிரம கண்ணோடு எழுதி பதிவர்களிடையே விரிசலை உண்டு பண்ணுகிறது. கேட்டால் இதற்கு முன்பே அவர் செய்தார் இவர் செய்தார் என்கிறது, அதனால் என்ன லாபம் என்றால் ஊர் ரெண்டு பட்டால் இவர்களுக்கு கொண்டாட்டம் தானே. நடுநிலைவாதியே உங்கள் அகராதியில் இல்லை, உங்களுக்கு சப்போட்டு செய்யாவிட்டால் அவர்கள் எதிரணி என்று சொல்லுகிறீர்களே, அப்படிஎன்றால் இதற்கு முன் பதிவுலகில் நடந்த நீங்க தலையிடாத பிரச்சனைக்கொல்லாம் நீங்கள் எதிரணியா? இது தெரிந்திருந்தால் முன்னேமே டரியல் அக்கியிருப்பேனே! [இருக்கட்டும் நேற்றும் ஒருவர் குழந்தையை காணவில்லை என்று பேப்பரில் விள்ம்பரம் கொடுத்துள்ளார் அதற்கு நீங்கள் சப்போட் செய்யவில்லை அப்ப நீங்க பூச்சாண்டியா?]

தனது ஆதரவாளரை மட்டும் சாதியைச் சொல்லாமல் ‘மிகவும் பிற்படுத்தப்பட்டவர்’ என்று சொல்லியிருப்பதன் காரணம் என்ன ஒரு அனுதாபம் பெறவா? ஏன் அனைத்து சாதியும் சமம் என்பது அந்த கம்யுனிஷ்ட் அகராதியில் இல்லையா அல்லது தேவைக்காக ஒழித்துவிட்டீர்களா? புதிய தலை முறையினர் ஆகிய என்னைப்போன்ற பதிவர்களெல்லாம் ‘பிற்படுத்தப்பட்ட’ ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட’ என்கிற சாதி அடையாளங்களை தெரியாமல் வந்தவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடமா? நாளை அவர்களை அந்த கண்ணோட்டத்தில் பார் என்று சொல்லாமல் சொல்லும் கீழ்புத்தியா? இதுவரை இவர் இந்த சாதி இவர் இந்த சாதி அதுதான் சாதிப் புத்தி என்று பாடம் நடத்தும் நீங்கள் எந்த சாதி? உங்களைப் போலத் தான் உங்கள் சாதியினரும் கலகம் மூட்டிவிடுகிறார்களா? வேண்டாம்! இனி உங்கள் புத்தி உங்களோடு போகட்டும் உங்கள் கத்தி உங்களை மட்டும் போடட்டும் உங்கள் சக்தி மண்ணோடு போகட்டும்

இது வரை ஆதாரமில்லாமல் அபி அப்பா – லதானந்த், மங்களூர் சிவா என பதிவுகளில் சிலரையும் இஷ்டத்திற்கு தாக்கியுள்ளது. நரசிம் அவர்கள் தாக்கியது ஒரு பெண் பதிவர் என்கிற ரீதியில் துள்ளும் வினவு ஆண் பதிவர்கள் என்றால் இலக்காரமா? இதை எந்த ஆதிக்கத் திமிர் என்று சொல்ல [அட சொல்லுங்க தோழரே தெரிஞ்சுக்கிறேன்] பெண் பதிவர் என்கிற கழிவிரக்கமோ அல்லது ஆணாதிக்க சதியோ, சாதி சதியோ என்று சொல்லி இப்பிரச்சனையை கொண்டுபோகலாம் என்கிற காரணத்தால் தனது பழைய பகையையும் பயன்படுத்தியிருக்கிறது. விமர்சிப்பவர்களை எல்லாம் ஆணாதிக்கவாதி என்று முத்திரையைக் குத்த முயலுகிறது ஆனால் அதன் அஸ்திவாரமே சர்வாதிகாரம் என்பதை மறந்து விட்டது. இதை இப்படியே விட்டால் வரும் காலத்தில் இவர்களைப் பற்றி மற்றொரு இடுகையில் மேலும் விமர்சிக்கக் கூடும் இந்த நிலை எனக்கு உங்களுக்கு என்று அனைவருக்கும் வரும். இதனால் வினவு என எதிர்பார்க்கிறது என்றால் ‘நீ என்னை எதிர்த்துக் கேட்டால் பொறுக்கியென சொல்லுவேன்’ என பதிவுலகிற்குத் தரும் எச்சரிக்கை மணி.

மற்றொரு விஷயமான ஓட்டு போட்டி என்கிற விஷயத்தில் தேர்தலை விட கள்ள ஓட்டுக்கள் பேஷாய் செய்கிறது. தமிழ் மணத்திரட்டியின்  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=00000 [here place your tamilmanam unique id for the post]என்கிற சுட்டியை பல ஐ.பி வைத்துள்ள தோழர்களுக்குக் கொடுத்து ஓட்டுக்களை லாபகமாக +ஆக  போட்டுக் கொண்டு பதிவர்கள் நாம் பக்கம் என்கிற தோற்றத்தை உண்டு பண்ணமுயல்கிறது அதை தெளிவாக நமது உடன்பிறப்பு என்ற சகோதர் விளக்கியுள்ளார். இந்த லச்டனத்தில் மற்றவரை தமிழ் மணத்திலிருந்து தூக்கு என்பது எவ்வளவு அபத்தம். தமிழ் மனத்தை கைக்குள் போடும் ஆதிக்க திமிர் என்று சொல்லமா?[அட தோழர்களே சொல்லுங்கப்பா]

வினவு உண்மையில் யாரையும் காப்பாற்ற நினைக்கவில்லை ரெண்டுபட்ட வலை உலகில் நண்டு பிடிக்க ஆசைப்பட்டு சரமாரியாக புளுகு முட்டைகளை அடிக்கியுள்ளது. அதை தெளிவாக நமது அண்ணன்விளக்கியுள்ளார். நண்டு பிடிக்கப் போனயிடத்தில் நாறியது தெரியாமல் அடுத்து சிண்டு மூட்ட வட்டாரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.[அட தோழர்களே கொஞ்சம் பதில் சொல்லுங்கப்பா] இது தெரிந்தோ தெரியாமலோ ஒரு கம்யுனிஷ கோஷ்டிகள் புதுப் புது பெயர்களில் ஆங்காங்கே எதிர்ப்பவர்களை திட்டிவிட்டுச் செல்கிறது. இதுதான் அடியாட்களா?

இவ்வளவு ஆராய்ந்து எழுதும் ஆற்றலை நாட்டின் தேவைக்குப் பயன்படுத்துங்கள். வீணாக குண்டுவைக்கும் குண்டர்களுக்கு பாடம் எடுங்கள். உங்கள் தோழர்கள் பதிவுலகிற்கு லாயக்கில்லை. இவ்வளவு தகவல்களை திரட்டி அதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு தேன் கூட்டை உடைக்க நினைக்கும் முன் அவர்களின் மன ஓட்டங்களை கொஞ்சமாவது உணருங்கள். உங்களைப் போன்ற சிலரால ஒருவாரக்காலமாக தமிழ் வாசகர்கள் ஏமாற்றம் அடைந்தது பதிவுலகிற்கு கிடைத்த பெரிய இழப்பு. சரி இவ்வளவு பிரபலப்படுத்தியதால் தான் பதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்று நினைத்தால் அதனுடன் உங்களால் பாதிக்கப்பட்ட அந்த பதிவருகளுக்கும், ஒரு நீதியை சொல்லிவிட்டுப் போங்க

ஒருவரை தாக்கி எழுதியதால் அவருக்குத் தரும் தண்டனை உங்கள் அகராதிப் படி பதிவர் முன்னிலையில் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றால் அந்த பதிவர் பலரைத் தாக்கி பேசிய நீங்கள் மன்னிப்புக் கேட்க எத்தனை சந்திப்புக்கள் அமைக்க வேண்டும் என்று அதே அகராதியில் பார்த்துவிட்டு மெயில் அனுப்புக.

வினவினை வினாவிய பதிவுகள் கீழே:
வினவு கும்பலின் அடாவடி பழக்கங்கள்
வினவு இதுதானா உன் யோக்யதை!?!?
வாங்க வினவு..! சந்திப்போம்..!
வினவு போடும் ரெட்டை வேடம்
பதிவுலகில் வினவு என்கிற அரசியல் ரவுடிகளை நாட்டாமை செய்ய அனுமதிக்காதீர்கள்
வினவு,பைத்தியக்காரன் – இப்போ என்ன சொல்லப் போறீங்க
வினவு நீங்க என்ன பெரிய புடுங்கியா
வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்களே..
வினவு (முகமூடி)யின் பதிவரசியல் சாக்கடை அலசல்!
வினவு எனும் கபடதாரி

உங்களுக்கு மட்டும்தான் பழையக் கணக்குகளை தூசி தட்டத் தெரியுமா என்ன? இதையும் பாருங்கள்
வினவு இணையதளத்தின் முற்போக்கு வேஷம் கலைகிறது
வினவு தளத்தின் இரட்டை நிலை
வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் “வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!” (பகுதி 5)

Advertisements

ஜூன் 6, 2010 - Posted by | Uncategorized

21 பின்னூட்டங்கள் »

 1. வினவு தளத்தில் எனது பெயரில் போலி மறுமொழிகள் வெளிவருவதாக அறிகிறேன். வாசகர் சுதாரித்துக் கொள்ளவும்.
  நன்றியுடன் ஸ்மார்ட்

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 6, 2010 | மறுமொழி

 2. Well done Smart…Congrats….
  Vinavu’s trouser has teared many times already.
  Vinavu, 1/2 ticket, Kelvikkuri, kalagam, superlinks…etc…etc… all r their
  team members… Their trousers also to be teared 🙂

  பின்னூட்டம் by ITS ME | ஜூன் 7, 2010 | மறுமொழி

 3. This is for follow-up

  பின்னூட்டம் by VASAVAN | ஜூன் 7, 2010 | மறுமொழி

 4. Smart…Nice work….
  VINAVU, KALAGAM, SENKODI, 1/2 TICKET, KELVIKKURI, ETC = vinavu

  பின்னூட்டம் by anony | ஜூன் 7, 2010 | மறுமொழி

 5. ungalukku vaazththukkal.
  vinavu pathivin muthal pakkame ungal peyar vanthu vittathu….

  பின்னூட்டம் by anony | ஜூன் 7, 2010 | மறுமொழி

 6. Yes Boss.
  Their group should be deported to China.

  பின்னூட்டம் by saba | ஜூன் 7, 2010 | மறுமொழி

 7. வினவு தளத்தில் எனது பெயரில் போலி மறுமொழிகள் வெளிவருவதாக அறிகிறேன். வாசகர் சுதாரித்துக் கொள்ளவும்.
  நன்றியுடன் ஸ்மார்ட்
  /\*/\

  வாழ்த்துக்கள்! நீங்களும் பிரபலமாயிட்டீங்க

  பின்னூட்டம் by உடன்பிறப்பு | ஜூன் 7, 2010 | மறுமொழி

 8. who are in that gang
  சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்:
  1. பிச்சைமணி
  2. குசும்பன்
  3. மாதவராஜ்
  4. கும்மி
  5. ஆடுமாடு
  6. மொக்கை
  7. அகாகி அக்காகியோவிச்
  8. மாய்க்கான்
  9. சேரிப்பையன்
  10. அரடிக்கட்டு
  11. தருதலை (அவனே வெச்சுகிட்டது தான்)
  12. செங்கொடி
  13. தோழர்
  14. மூட்டூ
  15. டவுசர்பாண்டி
  16. கடப்பாரை கந்தன்
  17. மா.சே
  18. அனுகுண்டு
  19. கேள்விக்குறி
  20. சர்வாகன்
  21. பூச்சாண்டி
  22. போராட்டம்
  23. கலகம்
  24. casmalam (இந்த கெட்டகேட்டுக்கு இங்கிலீஸ் வேற)
  25. மன்னாங்கட்டி
  26. அறிவுடைநம்பி
  27. பரட்டை
  28. மரண அடி
  29. ஆட்டையாம்பட்டி அம்பி
  30. ஜாக்பாட் ஜெ

  பின்னூட்டம் by அனானி | ஜூன் 7, 2010 | மறுமொழி

 9. இதற்கு கருத்துச் சொல்லிய ஒரு தாடிக்கார முதியவரை வீணாக விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அவர்கருத்தை வெட்டு ஓட்டுகிறேன்.
  ***Let me watch***

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 7, 2010 | மறுமொழி

 10. நல்ல, தேவையான பதிவு

  பின்னூட்டம் by Dr.P.Kandaswamy,Ph.D. | ஜூன் 7, 2010 | மறுமொழி

 11. அய்யா எல்லாவரும் ஓடி வாங்க..நம்ம நாட்டாமை மாதவராஜ் அய்யா மனசு மாறிட்டாறு…முகமூடி கிழிஞ்சு போச்சு.. ஓடி வாங்க ஓடி வாங்க..

  http://mathavaraj.blogspot.com/2010/06/blog-post_07.html

  பின்னூட்டம் by saba | ஜூன் 8, 2010 | மறுமொழி

 12. Smart….
  Once again vinavu’s trouser teared!!!!! 🙂

  ||Author: வினவு
  Comment:
  அறிவிப்பு:

  ‘சர்ச்சைக்குரிய’ பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!||

  பின்னூட்டம் by saba | ஜூன் 9, 2010 | மறுமொழி

 13. வினவு தளம்: எச்சரிக்கை! எச்சரிக்கை!
  வினவு தளம் பற்றி எமக்கு பல தகவல்கள் வந்தடைந்துள்ளன. சரியான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப் பட்டவுடன் இவற்றை மிக விரைவில் வெளியிடவுள்ளோம். வினவுதளக் கட்டுரையாளர்களின் அரசியல், சமூக, பொருளாதார, சாதி, மத, பெண்ணிய, துரோகச்சதிகள் பற்றியும் இவர்கள் குடும்பப் பின்னணிகள் பற்றிய தகவல்களும் வந்து குவிந்துள்ளன. ஆதாரங்களுடன் விரைவில் அம்பலப் படுத்தவுள்ளோம். இவர்களின் கட்டுரைகளை உத்தமர்கள் என நினைத்து இங்கும் பிரசுரம் செய்திருந்தோம். அதற்காக வருந்துகிறோம். வாசகர்களிடம் இதயசுத்தியுடன் மன்னிப்புக் கோருகிறோம். தமிழினத்தைக் கூறுபோட்டு, பலதரப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கையில் வினவு ஈடுபட்டுள்ளது. ஈழமக்களுக்கு ஆதரவு போன்று நடித்த இவர்கள் மெது, மெதுவாக சாதுரியமாக ஈழ ஆதரவாளர்களைச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒருவருடன் ஒருவர் மோதவிட்டும், பல்வேறு வேற்றுமைகளை விதைத்தும் தமிழர் ஒற்றுமையை வேரோடு அறுக்கவுள்ளனர். இவர்களின் நரித்தனமான வலைக்குள் வீழவேண்டமான தமிழின உணர்வாளர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்கள் வெளிவரும். காத்திருங்கள். நன்றி.

  தகவல் உதவி:
  தமிழர் புலனாய்வு மையம்
  http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_7110.html

  பின்னூட்டம் by ANONY | ஜூன் 9, 2010 | மறுமொழி

 14. //இதற்கு கருத்துச் சொல்லிய ஒரு தாடிக்கார முதியவரை வீணாக விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அவர்கருத்தை வெட்டு ஓட்டுகிறேன்.
  ***Let me watch***//

  யாருங்க இந்த மர்ம நபர்?எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு தாடிக்கார வெடரினரி டாக்டர் எப்பவும் “For the present, let me watch” என்று தானே பின்னூட்டம் போடுவார்.

  பின்னூட்டம் by மருது | ஜூன் 11, 2010 | மறுமொழி

  • அண்ணே, விளம்பரப்படுத்த வேண்டாம்னுதான் வேட்டிவிட்டிருக்கேன், உங்களுக்கு வேண்டப்பட்டவர்னா அவர்கிட்டையே கேட்டுக்கோங்க சகா

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 11, 2010 | மறுமொழி

 15. Nice Article….

  yen thalaththil karuthittamaikku nandri…

  பின்னூட்டம் by rk guru | ஜூன் 28, 2010 | மறுமொழி

 16. Smart,
  Yenge irukkinreerkal.
  indha post neenga eluthiyathaa???
  http://naanummanithan.blogspot.com/2010/07/blog-post.html

  பின்னூட்டம் by DINGTONG | ஜூலை 5, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: