ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

பகிரங்க கேள்வி செந்தழல் ரவிக்கு

எனது வரம்புக்கு மீறி நான் எங்கும் யாரையும் ஆதாரமில்லாமல் விமர்சித்ததில்லை.  ரவின் இந்த இடுகைக்கு எனது கண்டனங்கள்.
[[[இன்று காலையில் துவங்கி பல பதிவுகளிலும் அனானிமஸ் பின்னூட்டமாக ஒரு ஆபாத தளத்தின் சுட்டியுடன் ஒரு பின்னூட்டம் பேஸ்ட் செய்யப்படுகிறது.

மஜா மல்லிகாத்தனமான சுட்டி ஒன்றுடன், என்னுடைய பெயரை எழுதி..

நான் பல ஆண்டுகளால இணையத்தில் செந்தழல் ரவி என்ற பெயரில் மொக்கை போட்டுவருவதை தவிர நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.

ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன். அவ்வளவு ப்ளக்ஸிபிள் ஆன ஆள் நான்.

எனக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு என்று எதுவும் இருந்துவிடப்போவதில்லை. என்னுடைய கருத்துக்கள் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அது எது எது என்று பின்னூட்டத்தில் சுட்டினால் அதனை உடனே திருத்திக்கொள்ள முடியாவிட்டாலும் முயற்சியாவது செய்கிறேன்.

ஸ்மார்ட் என்பவரும் இதனை தன் பெயரிலேயே செய்துவருகிறார். ]]]

தேவையில்லாமல் எனது பெயரை கெடுக்க வேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன். மீறி ஏன் மேல் சுமத்தப்படும் ஆபாச கமென்ட்கள் எது என்று கேட்டால் விளக்கம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர் தளத்தில் எனது கமென்ட் வெளியிடாததால் இங்கு கேட்டுக்கொள்கிறேன்

என்னை கேள்வி கேட்கும் முன் அவரின் கடந்த பெண்ணீய பதிவுகளை படித்து விட்டு வாருங்கள் முற்போக்காளர்களே

மஜா மல்லிகா

லேடி காகா போக்கர் பேஸ் அவுட்டர் ஸ்பேஸ்

9தாரா – தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் !!!

நேரமின்மை காரணமாக அனைத்தையும் திரட்ட முடியவில்லை.இதுவரை அவரை தனிப்பட்ட முறையில் எங்குமே பேசியதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை மீறி எனது பெயரில் போலிகள் செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்பதை அவர் அறிவார். மேலும் இது குறித்து அவர் விளக்கம் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

நானிடும் மறுமொழிகளை நீக்கிவிட்டு ஏன் என்தலையை உருட்டுகிறீர்கள். ஆறுமாசம் கழித்து தான் திருந்துவீரோ! இப்படி செய்துவிட்டு வாய்க்கால் சண்டையை நமக்குள் உருவாக்காதீர்கள். தொடந்து உங்களமுகதிரை ஜனநாயக முறைப்படி கிழிக்கப்படும். ஜாக்கிரதை

Advertisements

ஜூன் 4, 2010 - Posted by | Uncategorized

8 பின்னூட்டங்கள் »

 1. இன்று நண்பன் குடும்பம் என்பதால் வரிந்து வரிந்து பதிவும் பின்னூட்டமும் போட்டுக் கொண்டலையும் பதிவர் ,இதே போல பெண் பதிவரும் அவர் குடும்பமும் வருத்தப்படும் படி கிண்டல் செய்த பதிவர் . அந்தப் பாதிக்கப் பட்ட பெண் நானும் என் குடும்பமும் இப்படித்தானே காயப்பட்டோம் என்று சொன்னால் அதற்கு “இப்போது” இவர் “மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறாராம் ” அவரும் முதலில் ஒரு பதிவர் கூட்டம் போட்டு அந்தப் பதிவர் குடும்பத்திடம் தெண்டனிடட்டும் அப்புறம் பேசலாம் கட்டப் பஞ்சாயத்து அடுத்தவர் கேசில்.இந்த லட்சணத்தி ஒர்உ கருத்து சொல்லுவாராமாம் அதை 6 மாசத்தில் மாத்திக் கொள்வாராம்.நல்ல லட்சணம்தான்.

  பின்னூட்டம் by Anonymous | ஜூன் 4, 2010 | மறுமொழி

  • அனானி அவர்களே,

   உங்கள் இந்த மறுமொழியை அவர்தளத்திலே கேட்கலாமே அல்லது அவர் கூறிய சைபர் கிரைமிக்கு புகார் கொடுங்கள்.

   கருத்துக்கு நன்றி

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 4, 2010 | மறுமொழி

 2. வினவுக்கு நான் கொடுத்த வசவுக்கு நீங்கள் ஏன் பெயரைக் களங்கப் படுத்தாதீர்கள் மீறி செய்தால் நானும் புகார் அளித்தால் தாம்பரத்தில் தாலியறுத்த கேஸும் உங்கள் தலையில் விழய வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதை.

  ஸ்மார்ட்டாக
  முடிவை மட்டுமாவதுயெடுங்கள்

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 5, 2010 | மறுமொழி

 3. ரவி அண்ணே, அப்படியே ஒரு கம்ளைண்ட மங்களூர் சிவா மற்றும் சில பதிவருக்காக வினவு மீது கொடுக்க வேண்டி வரும் உங்க திறமைய அவுங்களுக்கும் காட்டலாம்.

  காட்டுவீங்கனு நினைக்கிறேன் -வாழ்த்துக்கள்

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 5, 2010 | மறுமொழி

 4. எனது கண்டனப் பதிலை ஏன் வெளியிட வில்லை? சூழ்ச்சிகள் செய்து நல்லவராக காட்ட வேண்டாம் நான் எங்கே போலியாக விட்டேன் என்று ஆதாரம் காட்டவும். எனது கண்டனப்பதிவையும் இதனுடன் காட்டவும் அப்போதுதான் உங்கள் வாசகருக்கு உங்கள் யோக்கிதைத் தெரியும். உங்களைப் போல பச்சோந்தியாக மாறுவதற்குப் பதில் பச்சையாக உண்மைகளை போட்டுடைக்கலாம்.

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 6, 2010 | மறுமொழி

 5. ///செந்தழல் ரவி said…
  ஸ்மார்ட், இவ்வளவு முட்டாள்தனமான கண்டன பதிவை இப்போது தான் பார்க்கிறேன்.

  எந்த நடிகை படத்தையும் காட்டக்கூடாது என்று டிவியில் சினிமாவில் சென்று கண்டனம் செய்வீர்களா ?

  ஏன் பதிவு உலகில் இருப்பவர்கள் நடிகைகள் படம் போடக்கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது ?///
  நீங்கள் படம் போட்டது தப்புன்னு சொல்ல நான் போட்ட கமெண்ட்கள் அதை மையமாக வச்சுனு சொல்லவாறேன். அதை மீறி எந்த ஆபாச கமெண்டும் இடவில்லை என்கிறேன். சமாளிப்பதற்காக இந்த பதிலைச் சொல்லவேண்டாம். நான் இட்டதாக சொல்லும் கமென்ட் எவை எனக்காட்டவும் அதில் நமது சட்டம் தலையிடுகிறதா என நானும் காட்டுகிறேன்.

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 7, 2010 | மறுமொழி

 6. கூடிய விரைவில் உங்கள் தள முகவரி சைபர் கிரைம் பிரிவுக்கு செல்லும். அங்கே இருப்பவர்கள் வேர்ட் பிரஸ் தளத்துடன் தொடர்புகொள்வார்கள். நீங்கள் எங்கே எல்லாம் இந்த தளத்தை உபயோகப்படுத்தினீர்கள், வெரிபிக்கேஷன் எந்த இமெயில் கொடுத்துள்ளீர்கள் என்று தெரியவரும்.

  அது ஜிமெயில் முகவரியாக இருந்தால் அந்த நிறுவனத்தை சைபர் க்ரைம் தொடர்புகொள்வார்கள். உங்கள் முழு மின்னஞ்சல் கான்வர்ஸேஷன் பிடிஎப் கோப்பாக சைபர் கிரைமுக்கு வரும்.

  நீங்கள் பின்னூட்டம் போட்ட ஐப்பிகள் எல்லாம் தெரியவரும். அப்போது தெரியும். உண்மையில் நீங்கள் எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டியுள்ளீர்கள் என்று.

  ஏற்கனவே இது போன்ற பிரச்சனை செய்தவரை ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக்கொண்டதில் எமது உயிருக்கே உலை வைத்தார்.

  ஆகவே உங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. உங்கள் மீது சட்ட நடவடிக்கை கூடிய விரைவில் எடுக்கப்படும். காத்திருங்கள்.

  பின்னூட்டம் by செந்தழல் ரவி | ஜூன் 9, 2010 | மறுமொழி

  • இப்ப என்ன சொல்ல வாரேங்க? என்னை மிரட்டுவதால் உண்மையில் எழுதும் அனானிகளை நீங்கள் மிரட்டநினைக்குறீங்களா? எது எப்படியோ ஆனால் நான் தப்பு செய்யாதவரை எவனுக்கும் பயப்பட தேவையில்லை

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 9, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: