ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

குற்றம் -நடந்தது என்ன?

[கடந்த பதிவில் யார் எப்படிப் பட்டவர்கள் என்று பார்க்க சின்ன பொறி வைக்கத் தான் ஒரு சுயநலப் பதிவை வெளியிட்டேன், இனி இந்த சண்டையை அலசுவோம்]
இப்போது comming to the matter பிரச்னையை நான் நரசிம் அவர்களின் பதிவிலிருந்து பார்த்தால் அதன் மூலம் கிடைக்கவில்லை அதற்கு முந்திய சந்தன முல்லை அவர்களின் மறுமொழிகளில் பார்த்தாலும் கிடைக்கவில்லை மாறி மாறிப் பார்த்தாலும் பிரச்சனையின் ஆணி வேர் நீளமாகயிருக்கலாம். அதை வேறொரு நாள் தேவைப் பட்டால் பார்க்கலாம். இங்கு அந்தப் பிரச்னையை ஊதியவர்களின் சுயருபத்தைப் பார்க்கலாம்.

பெரிய யோக்கியர் திருவாளர் வினவு:
அவர் பெண்ணீய சுதந்திரம் காப்பதாகவும், ஆணாதிக்க புத்தியை கண்டிப்பதாகவும் போட்டிருக்கிறார். ஆனால் அவரே லீனா அக்காவின் கவிதைக்கு கொடுத்த விமர்சனத்தைப் பார்த்தால் உண்மையில் முதல் மன்னிப்பும் கோரவும் மற்றும் தண்டனையும் பெறவும் தகுதியான ஆள் இவரே. இவர் தளத்தில் சந்தன முல்லை சகோதரி பதிவுகள் வெளியிட்டுள்ள ஒரே காரணத்தைக் கொண்டு சுய வஞ்சத்தை தீர்த்துள்ளார். எதோ காப்பாற்றுவதாக சொல்லி இருவரைப் பற்றியும் இணைய உலகில் கேவலப்படுத்தியுள்ளார் மற்றும் கூடுதலாகவும் சிலரையும் திட்டியுள்ளார். மற்றும் அவர் கூறிய பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பானது. அவர் மட்டமான எழுத்தாளர் மற்றும் ஆதரமேயில்லாமல் தனக்காக புளுகு முட்டைகளை மொத்தமாக கொளுமுதல் செய்வார்.
External Resource:
http://www.shobasakthi.com/shobasakthi/?p=687
http://irumbuthirai.blogspot.com/2010/06/blog-post_02.html

பாசத்துக்குரிய வால்பையன்
தான் யாரையும் காயப்படுத்தியதில்லை அனைவரையும் சிந்திக்க வைத்தவர் என்று நினைத்துக் கொண்டு இந்த ஆபாச இடுகையை சாடுகிறார். உண்மையில் அப்படிப்பட்டவர்கள் இப்படி யோசிக்கலாம் ஆனால் வால்பையன் போடாத கெடா வெட்டுப் பதிவா? அவர் திட்டாத ஆபாச சொற்களா? தன்னை யாரும் எதிர்காலத்தில் கேள்வி கேட்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்த கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா செய்கிறார். தேவியாத்தனம், கிளிஞ்சது டவிசர், விட்ட குசு என்றொல்லாம் இவர் பெயர் வைப்பாராம் எந்த வினவு & கோ கேட்பதில்லை, காரணம் இந்த மாதிரி சுய சொறிதலுக்கு துணையிருக்கிராரே!

மதிப்புக்குரிய செந்தழல் ரவி
இவர் தனது இடுகையில் பிரச்சனைக்கான விவாதமாக ஆரம்பிக்காமல் வினவை ஆதரிப்பவர்கள் வாருங்கள் என பிரச்னையை ஏதோ யோக்கியர் கையில் இருப்பதைப் போன்று தொடங்குகிறார்.”ஒடுக்கப்பட்ட சாதி – இன – பெண்களை வன்புணர்ச்சி செய்வதன் மூலம் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துகிறார்கள்.” என்று குக்குரலிடும் இந்த அண்ணன் தனது முந்தையப் பதிவில் நயன்தாரா அக்காவை எப்படியெல்லாம் வன்புணர்ச்சி செய்திருக்கிறார் என்று படித்தவர்களுக்குத் தெரியும். இது ஒரு சாம்பிள்தான் இவரின் பழைய பதிவுகளில் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவும் செய்து விட்டு நல்லபிள்ளையாக அனைத்து இடுகைக்கும் போய் கருத்து பதிவிடுகிறார் என்னைத்தவிர[நாம் தான் காரணத்தை கூறிவிட்டோம் இல்லையா?]

மரியாதைக்குரிய பெரியவர் திரு ருத்ரன் ஐய்யா
“எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். இந்த மானங்கெட்ட ஜன்மங்களுக்குப் பதில் சொல்வதற்காக அப்படியொரு படம் வரைந்து வெளியிட பதிவெழுதும் நேரம் கூட ஆகாது. இன்னமும் அப்படி வேண்டுவோர் சரியான முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்புங்கள் தரவேண்டியதைத் தருகிறேன்” என்று கோபத்தின் உச்சத்தில் தனது மனைவி என்றப் பெண்ணை ஆண் என்ற அதிகாரத்துடன் வரையவும் துணிந்தவர். இவர் ஆணாதிகாரத்தைப் பற்றி பேசி பெண்ணதிகாரம் காக்கிறாராம். சிரிக்காதீர்கள், இவர் ஒரு பக்கமாக தராசு நியாயம் சொல்லாது என்கிறார், தராசை ஒருபக்கமாக பிடித்துப் பார்க்காதீர்கள் என்றவர்களுக்கு இப்படி சொல்கிறார் -இப்போது சிரியுங்கள். பிரச்னையை திசை திருப்புகிறார்கள் என கூக்குரலிடும் இவர், ஒரு காலத்தில் வக்கிரமான நிர்வாண ஓவியத்தின் விவாதத்தை லாவகமாக கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்று 360 டிகிரி திசை திருப்பியவர் என்பது இங்கு ஏனோ நினைவுக்கு வருகிறது. இவர் எப்போதும் வினவின் அடிவருடி என்று நாம் சொல்லவில்லை மாறாக வினவின் முதல் வாசகர் என்ற காரணத்திற்காக தானும் ஒரு பதிவை வெளியிட்டு விமர்சகர்களை ஆதரிக்கிறாரே தவிர பிரச்னைக்கு தீர்வாக எதையும் சொல்லவில்லை.[adding the Fuel]

அக்னிபார்வை
இந்த பதிவர் பிரச்னையை எப்படியெல்லாம் பெரிசு படுத்தமுடியுமோ அந்தளவிற்கு முன்றாவது நபர்களையும் வம்பிற்கு இழுக்கிறார். மோதிரமும் பரிசாகத் தருவாராம் அந்த பரிசை முன்னமே வினவு & கோவிற்கு கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிசாயிருக்காது. பெண்ணியம் பெண்ணியம் என்று பேசும் இந்த போலிகளுக்கு இபோதாவது கொடுங்கள் அப்போதாவது சுமுகமான தீர்வு கிடைக்கட்டும். பிரச்சனை என்ன என்று இரண்டு பக்கமும் ஆராய்ந்திருந்தால் அது நியாயம் அதைவிட்டு விட்டு ஒரு பக்க வாதியின் ஜாதகத்தை மட்டும் கிழிப்பது மற்றும் அதற்கு நடுநிலை தேவையில்லை என்று நாடகம் ஆடுவதும் அராஜம் தானே. பிரச்னையை நீத்து போகவிடக் கூடாது என்று எண்ணெய் விட்டு வளர்கிறார் வாழ்க.

கார்க்கி(வோர்ட்பிரஸ்)
இவர் இதுவரை எழுதியவை எல்லாம் கம்யுனிச பதிவுகள் தான் ஆணாதிக்க கட்டுரை, பார்ப்பனக் கட்டுரை என எழுதுவோரை எல்லாம் தனிமைப்படுத்தவேண்டும் என்கிறார் ஆனால் சாதியைப் புகித்தி எழுதும் தளங்களை எல்லாம் முன்னிறுத்த விளைகிறார். வினவுக்கு ஆதரவாக போர்க்கொடித் தூக்குகிறார் இதுதானே உங்கள் க்ளைமேக்ஸ் பதிவுலகை கமியுனிச ஆட்சியைக் கொண்டுவரை போடும் திட்டம். எல்லா திரட்டிகளிலும் உங்கள் பதிவுகள் தான் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

புரட்சி எழுத்தாளர் மாதவ ராஜ்
இவரைப் பற்றி அதிகம் படிக்காததால் அதிகம் தெரியாது, ஆனால் இதில் அவர் எடுத்துக்கொள்ளும் வேகம் ஏதோ கசாப்பை தூக்கில் போடு என்று அரசை நிபந்திப்பதைப் போல முக்கியத்துவம் கொடுக்கிறார் மகிழ்ச்சி. பதிவுலகில் எத்தனை இடங்களில் அவமானப் படுத்தப்படுகிறார்கள் அங்கெல்லாம் இந்த வேகத்தில் ஒரு 10% காட்டினால் ரொம்ப நல்லது. எங்கே நடக்கிறது என்று யாரேனும் கேட்டால் ரவி அண்ணன் தளம் மற்றும் வால் அண்ணன் தளம் என்று சொல்லவா வேண்டும். உண்மையில் பிரச்னையை தீர்க்க நினைத்தால் அதற்கு பேச்சுவார்த்தை தான் சிறந்தது அதைவிட்டு விட்டு ஏட்டிக்கு போட்டியாக பதிவுகள் இடுவது பிரச்னையை கிளரும் சுயநல விரும்பிகளுக்கு விருந்தாகிவிடும்.

லேட்டெஸ்ட் ரிபோர்ட்கள்:
பைத்தியக்காரன் போட்ட திட்டம் அம்பலம் இங்கே
http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.html

மேலும் கம்யுனிச பீரங்கிஎல்லாம் தூக்கத்திலிருந்து விழித்தது போல குய்யா முய்யா எனக் கத்துகிறது. உதாரணம் superlink, அசுரன், குருத்து, Mr.radha, சர்வதேசியவாதிகள் ஈழப் பிரச்சனைக்குகூடக் காட்டாத வேகம் இதில் அதிகமாக காட்டிக்கொள்கிறார்கள். நம்புவோம் ஆக இவர்கள் தூங்கவில்லை என்று இவர்கள் கவலையெல்லாம் இதில் எப்படி சாதியை சேர்ப்பது என்றுதான். என்னையும் ஒருவர் பல காலமாக திட்டிக் கொண்டு வருகிறார் காப்பாற்றுங்கள் என்று கேட்டால் எந்த நாயும்[மன்னிக்கவும்] வருவதில்லை காரணம் எனைவைத்து சாதி அரசியல் செய்யமுடியாதே. எதிர்ப்பவர்களை எல்லாம் சாதிச் சாயம் குத்தி காயப்படுத்துகிறார்கள் இப்படி காயப்படுத்த நினைப்பவர்கள் திரட்டிகளில் இணைந்தது தான் முதல் தப்பு. முதலில் கம்யுனிச பதிவர்களை திரட்டிகளிலிருந்து தூக்க வேண்டும் இல்லாவிட்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு திரட்டிகள் முளைக்கும். குறிப்பு: பிரச்சனைக்குரிய சந்தன முல்லை சகோதரியும் கம்யுனிஷ்ட் காரர் என்பது போனஸ் செய்தி. தன் கட்சிக்காரர் என்றவுடன் கத்தி, பதிவுலகையே நாறடித்த இவர்களையும் தனிமைப்படுத்தவேண்டும்.

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு” -436 குறள்

ஆகமொத்தத்தில் உண்மையில் ஆரோக்கியமாக பதிவிட இந்த தமிழ் சமுதாயத்திற்கு முடியவில்லை[என்னையும் சேர்ந்து] பதிவுலகம் ரெண்டுபட்டால் குத்தாடிக்கு[கம்யுனிஷ்ட்] கொண்டாட்டம்
நமது கருத்து:- பிரச்சனைக் கூறியவர்களே சமாதானமாக போகையில் ஏன் அதை ஊதவேண்டும். இருதரப்பும் பொதுயிடத்தில் களங்கம் விளைவித்ததால் இருதரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு சமாதானத்துடன் அவர்களின் எதிர் காலத்தை வளப்படுத்தட்டும்

Advertisements

ஜூன் 2, 2010 - Posted by | Uncategorized

10 பின்னூட்டங்கள் »

 1. […] யார் எப்படிப் பட்டவர்கள் என்று பார்க்க சின்ன பொறி வைக்கத் தான்  இந்த சுயநலப் பதிவு.  இனி இந்த சண்டையை  சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்களை அடுத்தப் பதிவில் அலசியிருக்கிறேன். […]

  Pingback by பதிவரசியல்: எனக்கு பிடித்த பதிவர் வினவு(?) « ஸ்மார்ட் பார்வை | ஜூன் 2, 2010 | மறுமொழி

 2. salute sir

  பின்னூட்டம் by dakalti | ஜூன் 2, 2010 | மறுமொழி

 3. // இருதரப்பும் “பொதுயிடத்தில் களங்கம்” விளைவித்ததால் இருதரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு சமாதானத்துடன் அவர்களின் எதிர் காலத்தை வளப்படுத்தட்டும்//

  பொது இடம் என்ன ஏமாந்த தமிழனா..
  அதை அப்படியே விட்டு விட.?

  பின்னூட்டம் by KannanS | ஜூன் 2, 2010 | மறுமொழி

  • நான் காட்டிய அத்தனை போலிகளை நீங்கள் மன்னித்தது போல விட சொல்கிறேன்.

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 2, 2010 | மறுமொழி

 4. என்னங்க தல.. என் கமெண்டை அழிச்சிட்டீங்க. எதுனா மன்சு கஷ்டமா போச்சா?

  பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா | ஜூன் 2, 2010 | மறுமொழி

  • நீங்க இந்த பதிவுக்கு கமெண்டே போடலையே!

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 2, 2010 | மறுமொழி

 5. நீ ஏன்னா சொன்னாலும் மக்கள் கேட்கப் போறதில்லை நாய் மாதிரி குலை

  பின்னூட்டம் by மக்கள் | ஜூன் 3, 2010 | மறுமொழி

  • நான் உங்க கருத்தை கேட்கவில்லைஎன்றால் யாரு நாய் என்று தெரியும்.

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 3, 2010 | மறுமொழி

 6. உங்கள் கருத்துக்களுக்கு தலை வணங்குகிறேன் நண்பரே.
  இப்படியும் எழுத இங்கு ஒரு ஆளாவது இருபது கண்டு
  மகிழ்ச்சி. இதே ஆதங்கத்தில்தான் என்னுடைய
  சமீபத்திய பதிவும் இடப்பட்டது என்பதை தாழ்மையுடன்
  சொல்லிக்கிறேன் அன்றி அனாவசியமாக எவரையும்
  காயப்படுத்த நினைப்பவன் அல்ல.அதற்காகவும் நாம் இங்கு கூடவில்லை
  என்று திடமாக நம்புகிறேன்.பதிவின் இறுதியில் கூறியுள்ள கருத்துக்கள்
  முற்றிலும் சரியாக எனக்கு பட்டதால் இங்கு எழுத விரும்பினேன்.
  நன்றி.

  பின்னூட்டம் by Manickam | ஜூன் 3, 2010 | மறுமொழி

 7. ஸ்மார்ட் இங்கு இப்போது உண்மை வெளிவந்து விட்டது.
  வினவு என்பது ஒரு தனி நபர் இல்லை
  மண்டபத்தில் எழுதிக் கொடுப்பதை வெளியிடும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்.
  தியாகுவுக்கு நர்சிம் தண்ணி கொடுப்பதை நிறுத்தி விட்டதால் கோபம் கூடவே கொடுத்த பணத்தையும் திருப்பிக் கேட்டதால் .
  அதனால் பைத்தியக்காரன் சந்தில் புகுந்து சிந்து பாடி விட்டார்.
  மொத்தத்தில் நாறியது சந்தனமுல்லைதான்

  பின்னூட்டம் by anony | ஜூன் 3, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: