ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

பதிவரசியல்: எனக்கு பிடித்த பதிவர் வினவு(?)

//பதிவுலகில் மற்றொரு வன்கொடுமை அரங்கேறியுள்ளது, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த L. smart என்ற புதிய பதிவரை, நாத்திக மதத்தைச்[*] சேர்ந்த பதிவர் அருண் என்ற வால்பையன் தனது எழுத்துக்களால் காயப்படுத்தியுள்ளார்.//
என்று சில தினங்களில் பதிவிடப்போகும் பாசத்திற்குரிய தோழர் வினவுக்கு எனது அட்வான்ஸ் நன்றிகள்.

தோழர் வினவு ஏன் பதிவிட வேண்டும் என்று கேட்பவர்கள் மேலே படிக்கவும்

 • முதலில், வினவு தோழர் எதையும் இடுகை சார்ந்து பார்ப்பதில்லை அதில் உள்ள கபட நாடகத்தையும் சேர்த்துப் பார்க்கும் நல்ல விமர்சகர்,
 • இரண்டாவதாக இதில் உள்ள பழையக் கணக்குகளையும் தூசிதட்டிப்பார்ப்பதால் எனது பழைய இடுகைகளையும் பார்த்திருப்பார், மேலும் தவறாமல் PDF கோப்பாகவும் எடுத்து வைக்கும் சமூக சேவகர்.
 • மேலும் பதிவுலகில் இருக்கும் அநேகமானவர்களின் நடத்தை ரகசியம் தெரிந்த ஒரே பதிவர் என்கிற முறையில் எனக்காக வாதங்களை முன்வைப்பதில் சிறந்தவர்.
 • சிறு வயதிலிருந்தே ஞானப்பால் குடிக்காத எனது எதிர்க்கட்சிக்காரரை சீண்டி அவர் பாணியிலே நான் கொடுத்த பதிலடிகளை அமோதிப்பார் மற்றும் பாராட்டுவார்.
 • இனி என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள் கொடுத்த ஐடியா டிப்போ வினவு எனக்கும் ஐடியா கொடுக்க கடமைப் பட்டுள்ளார்.
 • நீங்கள் எனது எதிர்க்கட்சிக் காரரின் சாதிச்சாயம் வெளுக்கும் படி பதிவெழுதும் முற்போக்காளர்.
 • இப்படி புதிய பதிவரை தனிப்பட்ட முறையில் அவர் அனுமதியின்றி பலமுறை அவதூறாக பேசுவது புதியவர்கள் ஒரு சுயேச்சையான சமூக ஆளுமையாக தலையெடுக்கக் கூடாது என்பதில் 24 மணி நேரமும் கவனமாக இருப்பவர்களை தட்டிக் கேட்பவர் நீங்கள்.

தோழர் வினவு எப்படி பதிவிடவேண்டும், மேலே படிக்கவும்[**]

 • பழைய கணக்கு என்று நானும் அவரும் விவாதித்த கடந்த கால இடுகையை இங்கு சுட்டிக்காட்டி, என்னை கடைசி வரை கிண்டலடித்ததை சுட்டிக்காட்ட வேண்டும்.
 • ருத்ரன்- செந்தழல் ரவி- ஸ்மார்ட் என்றும், நாத்திகம்-ஸ்மார்ட்-வால்பையன் என்றும், வால்பையன்-ஸ்மார்ட்-ராஜன் என்று உங்கள் பின்புல கதைச் சொருகலை இப்படி அமைக்க வேண்டும்.
 • யார் இந்த வால்பையன்? என்றும் அவரின் பதிவுகள் அனைத்தும் வார்த்தைப் பிரயோகம் அநாகரீகமானது அப்படி, இப்படி, என்று கூறிவிட்டு எனது பதிவுகளில் நாகரீகம் காக்கப்படுகிறது என்று கூறி முடிக்க வேண்டும்.
 • திருட்டுக் குற்றம் சாற்றப்படுகையில் பிளாக்கின் டேம்ப்லைட்டை மாற்றிவிடும் வால்பையன் என்று கூற வேண்டும்.
 • கிளைமாக்ஸ்:- தனது நாத்திக பதிவராக காட்டுவதை கெடுக்கும் விதமாக செயல் படும் மற்றொரு நாத்திக பதிவரைக் கண்டதால் அடிக்கடி அவருடன் கருத்து மோதலில் களமிறங்கும் வால் பையன் தகுந்த நேரத்திற்காக 18 வாரங்கள் காத்திருந்தார் தக்க தருணத்தில் தனது வாயால் சொல்லிய ஒரு வார்த்தையை ஸ்மார்ட் அடிக்கடிப் பயன் படுத்துவதை உணர்ந்து ஸ்மார்டை அவதுறாக பேசக்கிளம்பிவிட்டார். என்று முடிக்க வேண்டும்.
 • எந்தளவு வால்பையனும் அவரது ஆதரவாளர்களும் கொடூரமான வார்த்தை பண்பாளர்களாக இருக்கிறார்கள்
 • இந்தளவு ஸ்மார்டை விமர்சிக்க அவரின் மூத்தப் பதிவர் என்கின்ற ஆணவமும் கும்மியடிக்க ஆளிருக்கும் திமிரும் என்றும் சொல்லலாம்.
 • வால்பையன் அசிங்கமான கொடுரமான முகம் இப்படி வெளிப்பட்டாலும் அதை ஜவ்வாது பூசி மறைப்பதற்கு சில பதிவர்கள் வெட்கமின்றி முயல்கிறார்கள்.
 • ‘வினவு என்னும் புடிங்கிகள்’ என்னும் பதிவிற்கு வந்த வேண்டாதவர்களையும் இந்த இடுகையில் சேர்த்து திட்டிக்கொள்ளுங்கள் மற்றும் சுய வெறுப்புக்களையும் திட்ட நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 • இந்த அப்பட்டமான தனி நபர் தாக்கிற்காக அவரை தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்திலிருந்து வெளியேற்ற கோரிக்கை வைக்க வேண்டாம் காரணம் அதற்கு முன்பிருந்தே எழுதிவந்த பதிவர் இவர். [இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்]

இப்படி காரணங்கள் இருந்தும் பதிவிடவில்லைஎன்றால் ஊர் என்ன பேச்சும்? மேலே படிக்கவும்

 • சுய எண்ணத்தையும் தனது வன்புணர்ச்சியும் காட்ட இப்படி ஒரு இடுகையை எழுத தானும் அவர்கள் இருவரைப் போல பல நாள் காத்திருந்ததாக சொல்லும்.
 • ஒவ்வொரு இடுகை இடுவதற்கு (28-may 29-may) முனமே PDF கோப்பாக மாற்றி வன்புணர்ச்சிக்காக காத்திருந்ததாக ஊர் சொல்லும்.
 • மிகவும் முக்கியமான மற்றும் கண்டிக்கப் படவேண்டிய ஆபாச இடுகையை விமர்சிக்கையில் தனது சுய நலத்திற்காக பயன்படுத்துபவர் என்று ஊர் சொல்லும்.
 • அது தெரியாமல் நல்ல விஷயத்திற்காக கொஞ்சம் சாதிச் சாயம் மற்றும் மதச்சாயம் மற்றும் ஆதிக்க சாயம் மற்றும் etc சாயங்களும் சேர்த்தால் தப்பில்லை என்று நினைக்கும் மறுமொழி பதிவர்கள் இவர்கள் என ஊர் சொல்லும்.
 • பிரபல பதிவரென்றால் மட்டும் காப்பாற்றுவார் புதிய பதிவர்களை வளரவிடமாட்டார்.
 • சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பதிவரென்றால் மதிக்கமாட்டார்.
 • பிரச்னையை ஆராய திராணியற்றவர் என்றும் ஆண்/பெண் பாகுபாடு கொண்டவர் என்றும் சொல்லும்

ரொம்ப சாரி என்னை வால்பையன் எப்படி தாக்கினார் என்று சொல்ல மறந்துவிட்டேன். அதன் சுருக்கம், கடந்த இடுகை ஒன்றில் விவாதத்தின் முடிவில், அண்ணன் வால்பையன் தான் எருமை போல வாழ்வதில் மகிழ்ச்சி என்றும் அதற்கு நான் கூறிய ‘கலக்குங்க தல எருமமாடே’ என்றதற்கும் நன்றி கூறி விவாதத்தை நிறைவு செய்தார். அவர் வாயால் ஒப்புக் கொண்டதை நான் பயன்படுத்தி மேலும் அவர்தளத்தில் விவாதிக்க முனைகையில் காரணகாரியமின்றி என்னை ‘பன்றி’ என்று அவதூறாக பலமுறை விமர்சித்து என்னைக் காயப்படுத்தியுள்ளார் வினவு தோழர்களே! உதவுங்கள். எனக்கு உங்களைப் போல PDF கோப்புகள் எடுக்கத் தெரியாததால் நீங்கள் எடுத்திருந்தால் கொடுத்து உதவுங்கள். ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்

கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்:
//நர்சிம்மின் எந்த இடுகையிலும் சந்தனமுல்லை மறுமொழிகள் இட்டதில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. //
அவரும் மறுமொழி போட்டதாக கூகிள் கூறுகிறது. நம்ம பக்கமும் ஏதாச்சும் கொஞ்சம் ரீல் விட்டு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்யவும், வினவு தோழர்களே!

ரவியண்ணனின் எழுத்தால் இருவர் ஒரு வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே என்று நான் கேட்க மாட்டேன் தோழர்களே காரணம் உங்களால் எனக்கு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. ஹி..ஹி ..

சரி உங்கள் தலைப்பை எப்படி வைக்கலாம்? உட்கார்ந்து யோசியுங்க வருகிறேன்.

[*] -நாத்திகம் என்பது மதம் என்று எங்கள் தலைவர் கூறிவிட்டார்.

[**]- இங்கு யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ வாளெடுக்கும் நிலையில் நான் இல்லை காரணம் எனது பிரச்சனையே ‘வால்’ தான்

யார் எப்படிப் பட்டவர்கள் என்று பார்க்க சின்ன பொறி வைக்கத் தான்  இந்த சுயநலப் பதிவு.  இனி இந்த சண்டையை  சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்களை அடுத்தப் பதிவில் அலசியிருக்கிறேன்.

Advertisements

மே 31, 2010 - Posted by | Uncategorized

23 பின்னூட்டங்கள் »

 1. வினவு மற்றும் சக விமர்சகப் பெரியோர்களே தாய்மார்களே என்னையும் மதித்து எனக்காக குரல் கொடுங்கள். உங்கள் வீரத்தைக் காட்டுங்கள். உங்கள் சம்மதத்தை பொறுமையாக யோசித்து இந்திய நேரப்படி இரவு 7க்குள் மறுமொழியிடுங்கள்

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 1, 2010 | மறுமொழி

 2. புறம்போக்கே!

  சிறுபான்மைனா என்னான்னு தெரியுமா உனக்கு!
  பார்பனியத்துக்கு சொம்பு தூக்கும் போதே நீ குடுமின்னு மத்தவங்களுக்கு தெரியாதா!?, உனக்கு சப்போர்ட் பண்ணி பதிவு வேற போடனுமா பன்னி!

  பின்னூட்டம் by வால்பையன் | ஜூன் 1, 2010 | மறுமொழி

  • //வால்பையா….யார் புறம்போக்கு என்பது உங்கள் இருவரின் ( உன்னோடதையும், உன் மனைவி ராஜனையும் ) பதிவுகளை பார்த்தாலே தெரியும், அதனால் பொறம்போக்கின் உருவ வடிவங்களான நீங்கள் அடுத்தவரை அந்த மாதிரி அழைப்பது சரியாக பொருந்தவில்லை !!!!!!!!!!!!//
   என்று எனக்காக கருத்து சொன்ன புதியவருக்கு நன்றிகள். உங்கள் பெயரில் உள்ள வார்த்தைகள் இவரைக் அவமதிப்பதாக இருப்பதால் உங்கள் அடையாளத்தை வெளியிடவில்லை .

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 1, 2010 | மறுமொழி

 3. go on, expose yourself.

  பின்னூட்டம் by rudhran | ஜூன் 1, 2010 | மறுமொழி

  • Thank you sir

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 1, 2010 | மறுமொழி

  • நாராயணா.. எங்கப் போனாலும்.. இந்தக் கொசு முன்னாடியே முட்டை போட்டுட்டு போய்டுதுடா.

   பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா | ஜூன் 2, 2010 | மறுமொழி

 4. வினவு என்னும் புடுங்கி என்று நிருபிக்கும் வகையிலே எனது கருத்துக்களை அவர்கள் தளத்தில் அனுமதிக்க வில்லை. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை இதுதான் கம்யுனிஷ திமிரா?

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 1, 2010 | மறுமொழி

  • உன்னைப் போன்ற திமீர் பிடித்த பார்ப்பனரை தளத்தில் அனுமதிக்க தேவையில்லை

   பின்னூட்டம் by தறுதலை | ஜூன் 1, 2010 | மறுமொழி

   • மிக்க நன்றி

    பின்னூட்டம் by smarttamil | ஜூன் 1, 2010

 5. http://www.shobasakthi.com/shobasakthi/?p=687
  வினவு தோழரே உங்கள் டவிசர் கிழிந்தது தெரியாமல் உங்களிடம் உதவி கேடுவிட்டேன் மன்னிக்கவும்.
  முதலில் உங்களை காத்துக் கொள்ளவும் .

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 1, 2010 | மறுமொழி

 6. டபுள் கேம் ஆடும் உன்னைப் போன்ற பார்ப்பன கைக்கூலிகளையும் முதலில் தனிமைப் படுத்த வேண்டும். தமிழ் மனத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும்

  பின்னூட்டம் by தறுதலை | ஜூன் 1, 2010 | மறுமொழி

  • யோவ் நான் பார்பனர் இல்லையா! எனக்கு உதவுங்கனு கேட்டா இப்படி சொலுறீங்க,
   அப்புறம் ஒருவிஷயம் தமிழ் மணத்திலிருந்து என்னை நீக்க உங்கள் கவர்மெண்டே சட்டம் போட்டாலும் முடியாது. முதல உங்க பொது அறிவை வளர்த்துக்கோங்க சார்.

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 1, 2010 | மறுமொழி

 7. //go on, expose yourself.//

  Why is the famous madras veterinary doctor urging people to expose?What is this obsession with “back”?I had earlier urged the doctor to explain this abnormality.

  பின்னூட்டம் by maruthu | ஜூன் 2, 2010 | மறுமொழி

  • நீங்க என்ன சொல்ல வாரேங்கனு எனக்கு புரியலை புரிய வேண்டியவருக்கு புரிந்தால் சரி.

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 2, 2010 | மறுமொழி

  • சார்.. தப்பா சொல்லாதீங்க. அவுரு சித்த வைத்தியர்.

   பின்னூட்டம் by ஹாலிவுட் பாலா | ஜூன் 2, 2010 | மறுமொழி

 8. Smart,

  Normal human beings like us cannot understand this puzzling abnormality/obsession.Only characters like Mr. veterinary doctor,Mrs Veterinary doctor,Mr tail-boy Mrs rajan tailboy can; because they are the characters with this disease.

  பின்னூட்டம் by maruthu | ஜூன் 2, 2010 | மறுமொழி

 9. நர்சிம் தனது வலைத்தளத்தில் ஒரு வாசகர் கடிதம் வெளியிடுகிறார்
  2. அதை கேலி செய்து தீபா பகடி வெளியிடுகிறார்
  3. பிரச்சனை வருகிறது. சமாதானம்
  அதன் பிற்கு
  1. ஆதி தனது தளத்தில் நர்சிமின் பேட்டி வெளியிடுகிறார்
  2. அதன் பிறகு மதுர நீ தளத்தில் ஒரு அனானி பேட்டி வருகிறது
  3. அந்த மதுர நீ தளத்தின் சுட்டி சந்தன முல்லையா டிவிட்டரில் அளிக்கப்படுகிறது
  கேள்வி 1. அந்த தளத்தை நடத்துவது யார்
  2. அது சந்தனமுல்லைக்கு எப்படி கிடைத்தது அங்கு யாரும் பார்க்க வில்லை

  3. மயில் விஜி போன் செய்து நர்சிம் உங்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார்
  6. மதுர நீயில் இருந்து பேட்டி மறைந்து மயில் தளத்தில் வருகிறது
  கேள்வி
  3. மதுர நீ தளத்திற்கும் மயிலுக்கு என்ன சம்மந்தம்
  கேள்வி 4 : ஏன் முதலில் அது மயில் தளத்தில் வெளியிடப்படவில்லை

  கேள்வி 5 மயில் விஜி இது போல் எத்தனை அனானி / போலி தளங்களை நடத்துகிறார்

  7. மயில் தளத்தில் சந்தனமுல்லை நர்சிமை குறிவைத்து தாக்குகிறார்
  8. இடுகையை நீக்குமாறு சிலர் கூறுகிறார்கள்
  9. சந்தனமுல்லை முடியாது என்கிறார்

  கேள்வி 6 : அந்த இடுகை மயில் எழுதியதாக இருந்தால் சந்தனமுல்லை ஏன் முடியாது என்கிறார்

  10. இப்ப நர்சிம் பூக்காரி எழுதுகிறார். அதில் பூக்காரியை (பார்க்க பூக்கரியை – எந்த பெயரும் இல்லை) விபச்சாரி என்கிறார்
  ஆனால் மயிலோ நர்சிமிடம் தொலைபேசி அது நீ என்று சொல்லிவிட்டார்
  நர்சிம் பெயர் குறிப்பிட வில்லை

  கேள்வி 7 : பிறகு ஏன் இவர்களுக்கு பொத்துகிட்டு வருது
  ஏன். அப்படி என்றால் இது வரை முல்லை செய்தது தெரிந்தவர்களுக்கு தானே பொருள்படும். அப்படி பட்டவர்கள் முல்லையை கண்டிக்காமல் நர்சிமை மட்டும் வெளுத்து வாங்குவது சரியா

  பின்னூட்டம் by ANONY | ஜூன் 2, 2010 | மறுமொழி

 10. இந்தச் சதியில் விழுந்தவர் குழி தோண்டிய சந்தன முல்லை தான். அம்மணியின் பெயர்தான் இப்போது வலை முழுவதும் நாறுகின்றது ( வன் புணர்ச்சி, ரேப், வன்னியர், தாழ்த்தப்பட்டவர்)

  இதில் வினவு வேறு ‘சந்தனமுல்லை; வண்புணர்ச்சி செய்யப்பட்டார்’ செய்யப்பட்டார் என்று ஒரு நூறு தடவைக்கும் மேல் தன் பதிவில் கூறி விட்டார்.

  பின்னூட்டம் by ANONY | ஜூன் 2, 2010 | மறுமொழி

 11. Smart,
  Read the below link

  http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.html

  Vinavu’s trouser teared.

  பின்னூட்டம் by ANONY | ஜூன் 2, 2010 | மறுமொழி

 12. வினவு பெயர் போட்டு வந்ததால் அது போலி என்று என்னால் கணிக்கமுடியாததால் வெளியான இந்த பின்னுட்டத்தை நீக்கியாகிவிட்டது.

  இதுவரை வந்து படித்த வினவு எனது கேள்விக்கும் பதில் ஏதாவது சொல்லிருந்தால் வினவுக்கு சபாஸ் போட்டிருக்கலாம்:(

  பின்னூட்டம் by smarttamil | ஜூன் 3, 2010 | மறுமொழி

  • வினவு தளத்தில் எனது பெயரில் போலி மறுமொழிகள் வெளிவருவதாக அறிகிறேன். இது குறித்து வாசகர்கள்-பதிவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
   நன்றியுடன் ஸ்மார்ட்

   பின்னூட்டம் by smarttamil | ஜூன் 6, 2010 | மறுமொழி

 13. //தெருவில் போகும் பார்ப்பன பிச்சைக் காரருக்கெல்லாம் பதிவெழுதி மணியடிக்க விரும்பவில்லை//
  Smart dont care about vinavu….
  He is a Chinese begger…thats why he..parks….ha ha ha

  பின்னூட்டம் by ANONY | ஜூன் 3, 2010 | மறுமொழி

 14. என்னது, வினவு கும்பல் சப்பை மூக்கு பிச்சைக்காரர்களா?
  அந்த கும்பலில் பெரிய தாடி கிழட்டு வில்லன் சித்த் மருத்துவரும்,ஜோடியான அங்கமுத்துவும் மட்டும் தூய திராவிட தமிழ் பிச்சைக்காரர்களா?நம்பவே முடியவில்லையே.

  பின்னூட்டம் by maruthu | ஜூன் 5, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: