ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

வரி விளம்பரங்கள்

என்னங்க அதுக்குள்ளையும் விளம்பரம் வாங்கி சம்பாரிக்கிறேங்களானு கேட்குறேங்களா! லாப நோக்கமில்லாமல் பொது சேவையில் விளம்பரங்கள் தருவது ஸ்மார்ட். தேவையுள்ளவர்கள் பயன் பெறுங்கள் அட கமிஷன் எல்லாம் வேண்டாம்ப்பா அப்புறம் என்னையும் இந்தக் கூட்டதுல சேர்த்துருவாங்க.

விளம்பரம் நம்பர் ஒன்னு
வீட்டில் கொசுத் தொல்லையா அல்லது பணத் தொல்லையா அல்லது உங்களை ஒழுக்கசீலராக யாராவது சொல்கிறார்களா? எதுவாயிருந்தாலும் இனி கவலை வேண்டாம் காமக் களியாட்டங்களை இலவசமாக படம்பிடித்து தருகிறார் தோழர் திரு.செந்தழல் ரவி. குறைந்த அளவு செலவில் பல பெண்களின் அந்தரங்கங்களைப் பற்றியும் எழுதித் தருகிறார். இலவசமாக அவர் வைத்திருக்கும் ஆபாச தளங்களின் முகவரியை நாம் வெளியிட மாட்டோம் என்றதால் அவரிடமே கேட்டுப் பெற்றுப்பயன் அடையுங்கள். பிரதான தொழிலதிபர்கள் அவரை அணுகினால் நிரந்திர அல்லது தற்காலிக எ வகைப் படங்களை தயாரித்து {யாருப்பா அது சொந்தப் படம் என்கிறது?} தருவார். இலவசமாக பயன் அடைய விரும்புகிறவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் அவரின் யூடியூப் சேனலில் சந்தாதாரராகி ராஜ யோக பயனை முழுவதுமாகப் பெற்று இப்பிறவிப் பயனை அடையலாம்.

விளம்பரம் நம்பர் ரெண்டு
கற்காலத்துக் கதைகளை உங்கள் காலத்துப் பிள்ளைகள் கேட்க வேண்டுமா? நாமமட்டும் என்ன நவீன காலத்திளிருக்கிறோமா என்று கேட்பவர்களா நீங்கள் அப்படிஎன்றால் உங்களுக்காக நல்லவிஷயங்களை கொஞ்சம் நாற்றமான விதத்தில் எழுதும் உயர்திரு மேதகு மருத்துவர் ஐயா ருத்திரனை அணுகவும். மேலும் வக்கிரமானப் படங்களை கலைக் கண்ணோடுப் பார்ப்பவர்களா நீங்கள்? தங்கள் நேசத்துக்குரியவர்களை ஆபாசப்பட விரும்புபவர்களா நீங்கள்? நீங்கள் யாரையாவது சண்டைக்கு இழுத்தால் ‘Let me watch’ கமென்ட் வாங்கி குஷியாக விரும்புகிறவரா நீங்கள்? அப்படிஎன்றால் இன்றே அணுகுங்கள் இவரை. உங்கள் அத்தனைப் பதிவுக்கும் ஓட்டுக்கள் இலவசம், தம்பதிகளாக உங்கள் பதிவுகளுக்கும் சப்போட் இலவசம் இன்றே அணுகுங்கள்.

விளம்பரம் நம்பர் மூனு+நாலு (எழு அல்ல ஏழரை)
உங்களுக்கு உங்கள் பகுத்தறிவில் அச்சமா? அடுத்தவரின் மதமும் மனிதமும் துச்சமா?(Punch) நீங்களும் சிந்தனைவாதியாக விருப்பமா? உங்களுக்கென்று தல தல என்று மாநிறமும், மஞ்சள் நிறமும் கொண்ட சொம்புகள் தூக்க வேண்டுமா? {நான் சொம்புத் தூக்கி என்று சொல்லவில்லை கவனிக்கவும்) உடனே உதவிக்கரம் நீட்டுபவர்கள் அருமை அண்ணன் உடன் பிறவா சகோதரர் ராஜன் மற்றும் பகுத்தறிவு பகலவன் மோனி அண்ணன். அவர்களை அடைக்கலம் கொண்டவர்களுக்கு 200 மறுமொழிகள் போட ஒரு கூட்டமும், கேள்வி கேட்பவர்களுக்கு மதவாதி பட்டமும், தனியாக கொண்டாட சில திட்டமும் போட்டுத்தருவார்கள். அண்ணார் அவர்களின் பதிவுகளை அடியேன் அதிகம் வாசிக்காததால் எனக்குத் தெரியாத பல நல்லவிஷயங்களையும் கற்றுத் தருவார்கள் தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்களை கும்மி(இவருதாம்பா கும்மி காப்பிரையிட் வாங்கிய பெயர்) எனற நண்பரிடம் கேட்க வேண்டாம் நேரடியாகவே கேட்டுப் பெற்றுப் பயன்பெறுங்கள்.

விளம்பரம் நம்பர் ஐந்து
நமக்கே விளம்பரம் போட்டு அதிகமாக பிரபலப்படுத்திய உலக உத்தமர், சமஸ்கிருத குடிதாங்கி வருண் அவர்களுக்கு ஒரு பதில் விளம்பரம் போட்டு நன்றிசொல்வதில தப்பில்லை . என்னை விளம்பரப்படுத்த போய் அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஓட்டுக்களும், கொஞ்ச நஞ்ச நண்பர்களும் போய் அவரது பதிவுகள் ஈயாடுவதாக கேள்விப்பட்டு ஆட்க்கொள்ளா துயரில் நான் வேதனைப்பட்டேன், அதான் அடுத்த 24 மணி நேரத்திருக்குள் சீனாவில் பூகம்பம் வந்து பூமிப்பந்தும் அவர்மேல் இரக்கத்தைப் பதிவு செய்ததுபோல. எனவே மக்களே நீங்கள் அவரது பதிவுக்குச் சென்று ஓட்டும் மறுமொழியும் போட்டு பூமியை காப்பாற்றுங்கள். “100 பின்னூட்டங்களில் பதில் கொடுக்கப் பட்டாலும் அவைகள் எனக்கு திருப்திகரமாக இருக்கப்போவதில்லை” என்று அவரே திருவாய் மொழிந்ததால் திருந்தாத ஜென்மம் என்று யாரும் சொல்ல வேண்டாம் என்று இந்த விளம்பரம் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

விளம்பரம் நம்பர் ஆறு
{சரி சரி, விளம்பரமா போட்டு உங்க நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை உடனே அருகில் உள்ள அவர்களின் தொடர்பை அழுத்துங்கள்.}

கொசுறு விளம்பரம்:
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய திரு வால் பையன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சொல்லப் போனேன், திடீரென்று ஒரு பகுத்தறிவு, வாழ்த்துச் சொல்வதால் அவர் என்ன நூறு வருடம் வாழப்போகிறார? என்று கேட்டால் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படாததால் திரும்பி வந்துவிட்டேன். நேற்று பலர் அவருக்கு நேரடியாகவும் பதிவின் வாயிலாகவும் வாழ்த்தியுள்ளனர் வாழ்த்துவதால் ஏதாவது நடக்கும் என்று எங்காவது அறிவியல் சோதனையில் நிருபிக்கப்பட்டால் சொல்லுங்கள் நானும் வாழ்த்தனும்.(ஒரு சுய விளம்பரமல்ல அல்ல அல்ல)

மற்றவர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Advertisements

ஏப்ரல் 14, 2010 - Posted by | Uncategorized

119 பின்னூட்டங்கள் »

 1. அடுச்சு பின்னிட்டேங்க ஸ்மார்ட் ஒவ்வொரு பத்தியும் சூப்பர். எப்படி இப்படியெல்லாம்!

  பின்னூட்டம் by Jaya kumar | ஏப்ரல் 14, 2010 | மறுமொழி

  • எல்லாம் உங்கள் மாதிரி மக்களின் பின்னுட்டம் தான் காரணம் தொடர்ந்து படியுங்கள்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 2. என்னை வாழ்த்தினாலும்,வாழ்த்தாட்டியும் என்னை பற்றியே உங்கள் சிந்தனை இருப்பது குறித்து மகிழ்ச்சி!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • என்னங்க இப்படி சொல்லிட்டேங்க அப்புறம் முட நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் சம்மந்தம் இருக்குங்கிறேன்களா?
   அப்புறம் நாளைக்கு நீங்க பகுத்தறிவா பேசையில அறிவியலை சேர்க்கக் கூடாதுன்னு யாரவது கேட்கப் போறாங்க

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 3. உங்க பர்வை ரொம்ப
  ரொம்ப ஸ்மார்ட்-தான் …

  விளம்பரத்த்டுக்கு நன்றி நண்பா.

  பின்னூட்டம் by பகுத்தறிவு பகலவன் மோனி அண்ணன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • அண்ணே அப்படியே நமக்கு ஒரு 100 கமெண்ட் போட்டுவிட ஆளக் கூட்டிட்டு வாங்க அப்பத்தான் இந்த விளம்பரத்தை மக்கள் நம்புவாங்க

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 4. நான் வாழ்த்தினால் நல்லது, கெட்டதுன்னு எதுவுமே சொல்லலையே ஸ்மார்ட்!
  உங்களுக்கு என் மேல் இருக்கும் பாசத்தை பற்றி தானே சொல்லிட்டு போனேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • அறிவியல் ஆதாரமில்லாத பழக்கங்களை எதிர்க்கும் பெரிய பகுத்தறிவாளி நீங்க, நீங்க இதை எதிர்க்காமல் நன்றி சொன்னதால்தான் எனக்கு இந்த சந்தேகம். இப்ப சொல்லுங்க எப்பெப்ப எதிர்ப்பேங்க யாரை யாரை மட்டும் எதிர்ப்பேங்க?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • சரி சட்டுபுட்டுனு பதிலா சொன்னேங்கனா. அடுத்த வேலைய பார்க்கலாம்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 5. 100 கமெண்ட்

  இதை போட ஆள் வேற கூட்டியாறனுமா! மேல இருக்கு பாருங்க!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • பார்த்தேங்களா, நீங்கதான் சரியான ஆள் அந்த விளம்பரத்துக்கு அடுத்தமுறை பயன்படுத்திக்கிறேன்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 6. வாழ்த்துவதில் எனக்கு நம்பிக்கையில்லை!
  நான் உன் பிரந்த நாலை ஞாபகம் வச்சிருக்கேன் பரஸ்பர நட்பை காட்டிகொள்ள தான் நடக்குது! வாழ்த்துவது மூடநம்பிக்கையாக கொள்ள முடியாது!

  வெற்றி பெற்ற ஒருவருக்கு கங்கிராட்ஸ் சொல்வது, உன் வெற்றியால் நான் மகிழ்கிறேன் என்பதற்காக, அதில் எங்கிருந்து மூட நம்பிக்கை வந்துச்சு!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //வெற்றி பெற்ற ஒருவருக்கு கங்கிராட்ஸ் சொல்வது, உன் வெற்றியால் நான் மகிழ்கிறேன் என்பதற்காக, // it is ok

   //நான் உன் பிரந்த நாலை ஞாபகம் வச்சிருக்கேன் பரஸ்பர நட்பை காட்டிகொள்ள தான் நடக்குது!//
   அப்ப இறைவழிபாடு எல்லாம் பரஸ்பர நம்பிக்கையைக் காட்ட நடக்கலாமா? அதைமட்டும் ஏன் எதிர்கிறேங்க அண்ணே

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 7. ஏற்கனவே சொல்லியிருக்கேன்!

  உங்களை எப்படி சுயமைதுனம் செய்யக்கூடாதுன்னு சொல்ல எனக்கு உரிமை இல்லையோ, அதே போல் சாமி கும்பிடுவதையும் வேணாம்னு சொல்ல உரிமையில்லை! அதுக்காக வர்ணாசிரமம், சய்யர் தான் மந்திரம் ஓதுவார், சமஸ்கிருதம் தேவமொழி என்பதை நீங்கள் ஏற்று கொள்ளலாம், என் சக சகோதரன் ஏமாறுவதை என்னால் ஏற்று கொள்ல முடியாது, அவன் நோகாமல் சோறு திண்ண உன்னை ஏமாற்றுகிறான் என சொல்வது என் கடமை! உங்கள் சோற்றுக்கு அதனால் பிரச்சனை வந்தால் வேறு தொழில் மாற்றி கொள்வதே நல்லது! நான் அதை செய்து கொண்டே தான் இருப்பேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • அண்ணா,
   //என் சக சகோதரன் ஏமாறுவதை என்னால் ஏற்று கொள்ல முடியாது, அவன் நோகாமல் சோறு திண்ண உன்னை ஏமாற்றுகிறான் என சொல்வது என் கடமை!//
   அப்ப, என் சக மனிதரும் உங்களை வாழ்த்துவதால் ஏமாறுகின்றனர் என்று சொல்லலாமா? காரணம் அவர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள் வெற்றியை பகிர்ந்துகொள்ளவில்லை & பரஸ்பர நட்பை காட்டிகொள்ளவில்லை

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • அப்ப, ஏமாற்றப்படாமல் இறைவழிபாடு செய்யலாம் என்று சொன்னதற்கும் மிக்க நன்றி.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 8. வாழ்த்துவதற்கு அர்த்தம் ஏற்கனவே சொன்னேனே!
  என்னிடம் எதாவது எதிர்பார்த்து செய்தால் அது ஏமாற்றுவது தான்!, குடுமிகள் மணி ஆட்டிவிட்டு தட்டை நீட்டுவது மாதிரி!, என் மகிழ்ச்சியில் மட்டும் கருத்து கொண்டு வாழ்த்துவது, சக பகிர்தலே! அவர் மற்ரவர் பிறந்தநாளுக்கும் அதையே தான் செய்வார்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • அடுத்தவரை ஏமாற்று கிறார்கள் என்று சொல்லி நீங்கள் ஏமாற்றவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கா?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 9. //ஏமாற்றப்படாமல் இறைவழிபாடு செய்யலாம் என்று சொன்னதற்கும் மிக்க நன்றி.//

  நிச்சயமாக நான் சொல்வது புரோக்கர் வைக்காதே என்பது தான்! மேலும் தேவையில்லாத மூடநம்பிக்கைகள் வருங்காலத்தை பாதிக்கும் என்பதும் உணர வேண்டிய ஒன்று!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //நிச்சயமாக நான் சொல்வது புரோக்கர் வைக்காதே என்பது தான்.//
   அப்படிஎன்றால் மூடநம்பிக்கையை அவர்களாக தெரிந்து கொள்ளட்டும் ஏன் நீங்கள் ப்ரோக்கர் வேலை செய்கிறேர்கள்?
   ஒரு வேலை உங்களைப்போல 14 வயதில் ஆண்டியிடன் நிருபித்தமாதிரி மக்கள் ஏமாறாமல் தடுக்க நினைப்பது அவர்களின் கடமையோ என்னவோ?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • அப்புறம் எதுக்கண்ணே பைபிளைப்பத்தி கிண்டல் பன்னுறேங்க, கீதைய பத்தியும் கிண்டல் பண்ணுறேங்க? ப்ரோக்கரில்லாமல் இறைமையை அடைய கொஞ்சமாவது வழிவிடுங்களேன்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 10. //அடுத்தவரை ஏமாற்று கிறார்கள் என்று சொல்லி நீங்கள் ஏமாற்றவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கா?//

  இருக்கான்னு எங்கிட்ட கேட்டா!? நான் ஏமாற்றுகிறேனே இல்லையான்னு படிக்கிறவங்க தானே சொல்லனும்!, எனக்கும் பிராமணர்களுக்கும் வாய்க்கா தகறாரா என்ன!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • // நான் ஏமாற்றுகிறேனே இல்லையான்னு படிக்கிறவங்க தானே சொல்லனும்!, //
   அது போல ஆன்மீக வழியில் நடந்து ஏமாந்தவர்கள் தானே சொல்லனும் நீங்கள் எப்படி அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லமுடியும்?
   ஒரே குழப்பமாயிருக்கண்ணே

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 11. //அப்படிஎன்றால் மூடநம்பிக்கையை அவர்களாக தெரிந்து கொள்ளட்டும் ஏன் நீங்கள் ப்ரோக்கர் வேலை செய்கிறேர்கள்?
  ஒரு வேலை உங்களைப்போல 14 வயதில் ஆண்டியிடன் நிருபித்தமாதிரி மக்கள் ஏமாறாமல் தடுக்க நினைப்பது அவர்களின் கடமையோ என்னவோ?//

  எயிட்ஸ் வந்தால் தெரியும் என்பது உங்கள் வாதம்! போவாதிங்கடா வர வாய்பிருக்குன்னு நான் சொல்றேன்!, சிறு வயதிலேயே அனுபவபட்டதால் இப்போ ஒழுங்கா இருக்கோம்ல ஸ்மார்ட் அண்ணே!

  அவுங்க திருந்திட்டா உங்க சோத்துல மண்னு உழுந்துரும்னு மட்டும் தெரியுது நான் வேணும்னா மாசாமாசம் பணம் அனுப்பட்டுமா!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 12. //ஆன்மீக வழியில் நடந்து ஏமாந்தவர்கள் தானே சொல்லனும் நீங்கள் எப்படி அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லமுடியும்?//

  உங்களுகெல்லாம் ஒரு நித்தியானந்தா, பிரேமானந்தா பத்தாது ஸ்மார்ட்! யாரு கண்டா நீங்களே கூட ஒரு ஆசிரமம் வச்சிருக்கலாம்!, நடத்துங்க நடத்துங்க!, படிக்கிறவங்களுக்கு புரியும் யார் ஏமாற்றுகிறார்கள் என்று!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 13. //எதுக்கண்ணே பைபிளைப்பத்தி கிண்டல் பன்னுறேங்க, கீதைய பத்தியும் கிண்டல் பண்ணுறேங்க? ப்ரோக்கரில்லாமல் இறைமையை அடைய கொஞ்சமாவது வழிவிடுங்களேன்//

  அவை மட்டுமல்ல, எல்லா மதநூல்களும் புனைவுகளே, புத்தகத்தை நம்பி மனித நேயத்தை கோட்டைவிடும் மக்களுக்கு அதை உனர்த்த வேண்டும்! அதை தான் செய்து கொண்டிருக்கிறேன்!, பைபிளும், கீதையும் புனித நூலாக இருந்தால் எரித்தால் எரியக்கூடாது! டெஸ்ட் பண்ணி பார்ப்போமா!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //பைபிளும், கீதையும் புனித நூலாக இருந்தால் எரித்தால் எரியக்கூடாது! டெஸ்ட் பண்ணி பார்ப்போமா!//

   அதைப் படித்து அதன்படி நடந்தால் ஒழுக்கமாக இருக்கமுடியுமா? அல்ல 14 வயதில் பட்டுத் தான் திருந்தனுமானு டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //புத்தகத்தை நம்பி மனித நேயத்தை கோட்டைவிடும் மக்களுக்கு அதை உனர்த்த வேண்டும்!//
   நீங்க சொல்றதப் பார்த்தா அறநூல்கள் எல்லாம் தப்பு அப்ப எப்படித்தான் வாழனும்? அல்ல பட்டத் தான் திருந்தனுமா?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 14. //அதைப் படித்து அதன்படி நடந்தால் ஒழுக்கமாக இருக்கமுடியுமா? அல்ல 14 வயதில் பட்டுத் தான் திருந்தனுமானு டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்//

  அதில் ஒழுங்க விசயங்கள் மட்டும் தான் இருக்கோ!?
  பைபிளில் தன் சொந்த மகள்களுன் ஒருவர் புணர்ந்த கதை இருக்கு தெரியுமா!?, அதையெல்லாம் படிக்காம நாத்திகர் ஆக முடியாது ஸ்மார்ட் அண்ணே! எதை தான் நீங்க படிச்சிருக்கிங்கன்னு சொல்லுங்க அதை வச்சே விவாதிப்போம்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 15. //நீங்க சொல்றதப் பார்த்தா அறநூல்கள் எல்லாம் தப்பு அப்ப எப்படித்தான் வாழனும்? அல்ல பட்டத் தான் திருந்தனுமா?//

  அனைத்தையும் அப்படியே நம்பாதடா மூடப்பயலே! அதில் இருக்கும் சரியாண உஐயையும், அவை ஏன் சொன்னான், எதுக்கு சொன்னான், எப்ப சொன்னான்னு ஆராயச் சொல்றேன்!, விவேக் என்னய்யா சொல்லிட்டு போனாரு, புத்தகத்துல போட்டிருக்குன்னு நம்பாதே, உங்க அம்மா, அப்பா, வாத்தியார் சொன்னாருன்னு நம்பாதே, எதையும் ஆராய்ந்து பாருன்னு சொன்னாரில்ல! அதையாவது படிச்சிருக்கிங்களா ஸ்மார்ட் அண்ணே!

  சரியான பாயிண்டை வச்சு வாதிடுங்கள்! பின்னூட்டத்தை ஏத்த சொறிந்து கொண்டிருக்காதீர்கள்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //சரியான பாயிண்டை வச்சு வாதிடுங்கள்! பின்னூட்டத்தை ஏத்த சொறிந்து கொண்டிருக்காதீர்கள்!//
   முதல் பின்னுட்டத்திற்கு ஆப்படித்துவிட்டு கச்சேரியை போடலாமுன்னு நினைச்சேன்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 16. கீதையா!?

  உங்களை நினைச்சா சிரிப்பா இருக்கு ஸ்மார்ட், எதையாவது முழுசா படிச்சிருக்கிங்களா ஸ்மார்ட்!
  வர்னாசிரமத்தின் ஆரம்பமே கீதை தான்! நீங்க விளையாடுறதுக்கு இன்னைக்கு நான் தான் கிடைச்சேனா!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • ///வர்னாசிரமத்தின் ஆரம்பமே கீதை தான்! நீங்க விளையாடுறதுக்கு இன்னைக்கு நான் தான் கிடைச்சேனா!///
   அனைத்தையும் அப்படியே நம்பாதடா மூடப்பயலே! அதில் இருக்கும் சரியாண உஐயையும், அவை ஏன் சொன்னான், எதுக்கு சொன்னான், எப்ப சொன்னான்னு ஆராயச் சொல்றேன்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 17. கடவுளை (மட்டும்) வணங்குபர்களை விட்டு விடலாம்.. ஆனால் நான் தான் கடவுள், கடவளிடம் நேரடியாக நான் தான் பேசுவேன்.. என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை விட முடியாது.. அவர்கள் தண்டனை க்கு உரியவர்கள்..

  கடவுள் இல்லை என்றும் கூற முடியாது.. மனிதன் ஒரு கட்டத்திற்கு மேல் நம்மை மீறிய சக்தி உண்டு என உணர்ந்து விடுவான்..

  ஏன் இந்த இயற்கையே ஊதாரணம் ஆக எடுத்து கொள்ளுங்களேன்.. எரிமலை சீற்றம், கடும் புயல், சுனாமி பேரலை என எவ்வளவோ எடுத்து காட்டுக்கள் உள்ளன..

  மனிதனே..! உனக்கும் மேல் இந்த உலகத்தை (ஏன் ? அண்ட சராசரங்கள் அத்தனையும் தான் ) படைத்த நான் இருக்கிறேன்.. அதை மறவாதே.. என கூறுகிறான்..

  இங்கு உள்ள மனிதர்கள் எல்லாம், ஒரு ப்ளாக் வச்சு இருந்தாலே, என்ன ஆட்டம் போடு கிறார்கள்.. என்பதை நினைக்கும் போது சிரிப்பாக தான் வருகிறது..

  கேட்டால் பகுத்தறிவு.. என பெயர் வேற.. ( உள்ள அறிவே ஒன்னும் இல்லமால் தான் இருக்கிறார்கள்.. இதில் பகுத்தறிவு வேற..)

  ஆனால் ஒன்று.. இங்கு கடவுள் இல்லை என்று கூறுபவர்களுக்கும் அந்த கடவுள் தான் காப்பாற்றுகிறார் என்பது மறுக்க (மற்றும் மறைக்க) முடியாத உண்மை.. (பின்ன என்ன கடவுள் பெயரை சொல்லி தானே இந்த பகுத்தறிவாளர்களும் நன்றாக சம்பாதிக்கின்றனர்.. பொழுதும் நல்ல போகுது..)

  கோவை யில் இருந்து அகிலா…

  (எனக்கும் உங்களை பார்த்த பின், நாமும் ஏன் எழுத கூடாது என தோன்றியது…. விரைவில் எதிர்பாருங்கள்… உங்கள் அன்பு தோழியின் ப்ளாக்.. )

  பின்னூட்டம் by கோவையில் இருந்து அகிலா | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • மிக்க மகிழ்ச்சி சகோதரி, மனிதத் தவறுகளை இறைமையின் தவறாக பகுத்தறிவு பேசுகிறவர்களுக்கு பதிலடியாக இருக்கட்டும்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 18. வித்தியாச “மான” பதிவு.. 😉

  பின்னூட்டம் by கோவையில் இருந்து அகிலா | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 19. //அனைத்தையும் அப்படியே நம்பாதடா மூடப்பயலே! அதில் இருக்கும் சரியாண உஐயையும், அவை ஏன் சொன்னான், எதுக்கு சொன்னான், எப்ப சொன்னான்னு ஆராயச் சொல்றேன்//

  ஆராய்ந்து பார்த்ததில் பிராமண குடிகள் நோகாமல் நோம்பி கொண்டாட ஆரம்பிக்க பட்டது தான் கீதை என தெரிகிறது!

  உன் தொழில் கொலை செய்வது என அர்ஜுனனுக்கு சொல்லி, கொலை தொழிலாக்கிய கடவுளின் வன்முறை குணம் தெரிகிறது! உங்களுக்கு ஆராய்ந்து பார்க்க தெரியாது, பெரும்பான்மை என்ன சொல்லுதோ அதுக்கு மண்டையாட்ட தெரியும்னு தெரியுது!

  நீங்க படிச்சதை சொன்னால் விளக்கமளிக்க தயாராக உள்ளேன்! திருவாளர் ஸ்மார்ட் அவர்களே!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //நீங்க படிச்சதை சொன்னால் விளக்கமளிக்க தயாராக உள்ளேன்! திருவாளர் ஸ்மார்ட் அவர்களே!//

   இந்த வாதத்தால் நீங்க சொல்வது, கீதையில் எல்லாமே வேஸ்ட் என்று புரிகிறது. இதற்கு மிகப் பெரிய வாதம் வருங்காலத்தில் செய்வேன் கலந்துக் கொள்ளுங்கள்.
   //உன் தொழில் கொலை செய்வது என அர்ஜுனனுக்கு சொல்லி, கொலை தொழிலாக்கிய கடவுளின் வன்முறை குணம் தெரிகிறது!// survial of fittest என்று நம் அறிவியல் கூறியதைத்தான் சொல்கிறது. எல்லாரையும் கொல்ல சொல்லவில்லையே உன் சொந்தங்களானாலும் தர்மத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் தான் கொள்ளச்சொல்கிறது

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 20. //மனிதத் தவறுகளை இறைமையின் தவறாக பகுத்தறிவு பேசுகிறவர்களுக்கு பதிலடியாக இருக்கட்டும்//

  கடவுளுக்கு கக்கா வழித்து விட போய்விட்டீரா, நீர் நாத்திகர் என்று சொன்னதாக நியாபகம்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //கடவுளுக்கு கக்கா வழித்து விட போய்விட்டீரா, நீர் நாத்திகர் என்று சொன்னதாக நியாபகம்!//
   ஆம், எப்போது கடவுள் கூறிய அடுத்தவரையும் மதிக்கவேண்டும் அன்பு செய் என்ற கொள்கையை கழட்டிவிட்டு களத்தில் இறங்கினேனோ அப்போதே நாத்திகன் தானே

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 21. //// ஆனால் ஒன்று.. இங்கு கடவுள் இல்லை என்று கூறுபவர்களுக்கும் அந்த கடவுள் தான் காப்பாற்றுகிறார் என்பது மறுக்க (மற்றும் மறைக்க) முடியாத உண்மை.. (பின்ன என்ன கடவுள் பெயரை சொல்லி தானே இந்த பகுத்தறிவாளர்களும் நன்றாக சம்பாதிக்கின்றனர்.. பொழுதும் நல்ல போகுது..) ////

  Good One.. 100% True..

  பின்னூட்டம் by Kathir | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 22. எல்லாமே வேஸ்ட் என நான் சொன்னதாக புரிந்து கொண்டால் உங்களுக்கும், உங்கள் புரிதலுக்கு ஒரு சலாம்! உங்கலை மாதிரி ஆளுங்க கூட விவாதிக்க ஒரு ஃபுல்லு தேவைப்படும்!,

  குறள் மேட்டர்லயே சொன்னேன்! எல்லா குறல்களை எதிர்க்கல, சில குறல்கள் மறு வாசிப்புக்கு உள்ளாக்கி சமூக கேடாக உனர்ந்தால் அதை நீக்க வேண்டும் என்று! எல்லா மத நூல்களையும் அதை தான் சொல்லுவேன்! நல்லது சொல்ரதுக்கு புத்தகம் தேவையில்லை, பஸ் கண்ட்ரக்டர் கூட மேல வான்னு நல்லதுக்கு தான் சொல்றார்! அதற்காக அவரை கடவுலாக்காதே என்று தான் நான் சொல்கிறேன்! இல்ல நாங்க அப்படி தான் இருப்போம்னா கிடங்க, நான் உங்களை மாற்ற எழுதவில்லை! மாற்றம் விரும்புகிறவர்களுக்காக எழுதுகிறேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //குறள் மேட்டர்லயே சொன்னேன்! எல்லா குறல்களை எதிர்க்கல, சில குறல்கள் மறு வாசிப்புக்கு உள்ளாக்கி சமூக கேடாக உனர்ந்தால் அதை நீக்க வேண்டும் என்று! //
   அதுபோல மத நூல்களிலும் நல்ல விஷம் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 23. well.. for the present let me just watch

  பின்னூட்டம் by நான் அவனில்லை | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • இங்கும் வந்துட்டேங்களா?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 24. //கடவுள் பெயரை சொல்லி தானே இந்த பகுத்தறிவாளர்களும் நன்றாக சம்பாதிக்கின்றனர்.. பொழுதும் நல்ல போகுது.//

  பொழுது நல்லா போகுதுனு சொல்றது மட்டும் உண்மை! நான் அரசியல்வாதியல்ல பகுத்தறிவு பேசி பணம் சம்பாரிக்க! எனக்கு வேறு வேலையும் இருக்கு, அதுக்கு சம்பளமும் இருக்கு!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • // நான் அரசியல்வாதியல்ல பகுத்தறிவு பேசி பணம் சம்பாரிக்க! எனக்கு வேறு வேலையும் இருக்கு, அதுக்கு சம்பளமும் இருக்கு//
   அப்படியோ! உங்க தொழிலை ஒத்துக்கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி நன்கூட மறுத்து பிடிவாதம் செய்வீரோ என பயந்து கொண்டுயிருந்தேன்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 25. //மத நூல்களிலும் நல்ல விஷம் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள்.//

  அதுக்கு தான் சொன்னேன் கண்ட்ரக்டர் கதை!

  சங்கர் எடுக்கும் படங்கலில் நல்ல விசயம் இருக்குதா இல்லையா!? அதை நாவலாக எழுதினால் அதில் நல்ல விசயம் இருக்குன்னு தானே அர்த்தம் அப்போ அதை வேத புத்தகமா கொண்டாடலாமா!? ஸாரி ஸாரி இதையெல்லாம் யோசிக்க சரக்கு வேணும்னு தெரியாம உங்ககிட்ட சொல்லிட்டேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • அது நீங்க ஆரம்பக்கட்டத்தில் இருந்ததால அப்படி சொன்னேன் உண்மையில் எல்லாமே நல்லவிஷயம் தான்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 26. //அது நீங்க ஆரம்பக்கட்டத்தில் இருந்ததால அப்படி சொன்னேன் உண்மையில் எல்லாமே நல்லவிஷயம் தான்//

  எதை சொல்றிங்க, நல்ல விஷயம்னு!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • //எதை சொல்றிங்க, நல்ல விஷயம்னு//
   உண்மையில் மத நூல்கள் எல்லாமே நல்லவிஷயம் தான்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 27. //உண்மையில் மத நூல்கல் எல்லாமே நல்லவிஷயம் தான்//

  நல்லா சிரிப்பு காட்டுறிங்க!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 28. Where is My Comment ?

  பின்னூட்டம் by Akila | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 29. @ valpaiyan
  செந்தழல் ரவியின் பிளாக்கிலிருந்து கிடைத்த தகவலின் படி நீங்கள் என் தொண்டனாக எல்லாம் இருக்க வேண்டாம். உங்கள மாதிரி ஆள்கள் தான் போலி சாமியாரை உருவாக்குகிறார்கள்.

  அதற்கு நானிட்ட பத்தி உங்கள் பார்வைக்கு
  ***//ஆகையால் இனி பத்திரிக்கை துறைக்கு சம்பந்தமில்லாத நடிகையின் பெயர்களை பத்திரிக்கைகள் பயன்படுத்த கூடாது //
  தொண்டரே நான் அப்படி சொல்லவில்லையே நண்பர் ரவிதான் அப்படி சொன்னார் தனது மனைவியைப் பற்றி எழுதக்கூடாது என்று. அதனால் அவர் பெயரைப் போட்டு அவருக்கு தொண்டனாகுங்கள்****

  பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 30. ஸ்மார்ட் சார்,
  பால் இஸ் ஆன் யுவர் கோர்ட்,
  அடிச்சு ஆடுங்க.
  வால்பையன்,அசடு வழியிறார்,
  எல்லா கமெண்டுமே அவரே போடுவாராம்.ஐயோ ஐயோ,
  பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  இந்த பொழப்புக்கு……….

  எங்க எச்ச ராஜன்?
  ஏனைய கம்மனாடிகள்?

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

  • வாங்க நண்பரே,
   // சாமி கும்பிடுவதையும் வேணாம்னு சொல்ல உரிமையில்லை! //
   //நான் உன் பிரந்த நாலை ஞாபகம் வச்சிருக்கேன் பரஸ்பர நட்பை காட்டிகொள்ள தான் நடக்குது//
   ////ஏமாற்றப்படாமல் இறைவழிபாடு செய்யலாம் என்று சொன்னதற்கும் மிக்க நன்றி.//

   நிச்சயமாக நான் சொல்வது புரோக்கர் வைக்காதே என்பது தான்!//
   //சிறு வயதிலேயே அனுபவபட்டதால் இப்போ ஒழுங்கா இருக்கோம்ல ஸ்மார்ட் அண்ணே//
   //குறள் மேட்டர்லயே சொன்னேன்! எல்லா குறல்களை எதிர்க்கல, சில குறல்கள் மறு வாசிப்புக்கு உள்ளாக்கி சமூக கேடாக உனர்ந்தால் அதை நீக்க வேண்டும் என்று! எல்லா மத நூல்களையும் அதை தான் சொல்லுவேன்!//

   என்று ஆங்காகே புதுசு புதுசா சொல்லிருக்காரு இதை வச்சே அவருக்கு வருங்காலத்தில் ஆப்படிக்கலாம்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 31. அந்த அகோரி எங்க?
  அதான் சார் புத்ரன்…

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 32. விஷசாராயம் குடித்து பலியான லிஸ்டில் சீக்கிரமே வால்கிழவனும்,உஸ்ஸுராஜனும்,கும்மிகளும் வருவார்..
  இது நடக்கும்,பாருங்க ஸ்மார்ட் சார்

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 33. வால்கிழவனுக்கு முந்தி விரிக்க அவர் மனைவி என்ன?
  பாவம் செய்தாரோ?கொடுமை

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 15, 2010 | மறுமொழி

 34. athulam ungaluku thevai ella MR.BALASUBRAMANIYAN.neenga avangaloda wife ah etuku elukurenga.you have no right to invole in his family.

  பின்னூட்டம் by priya | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • சகோதரி,
   உங்கள் கருத்து பொதுவில் ஏற்றுக் கொள்ளக்கூடியதே அதை நான் ஏற்கிறேன்.

   ஆனால் திருவாளர் வால்பையன் மாதிரி சிந்தனையுடையவர்களிடம் அவர்களின் சித்தாந்தத்தின் படி இந்த வாதம் சரியானது அதுவும் மிகச்சரியானது.
   அவர்க் கூற்றுப்படி கூறினால், பகுத்தறிவு, மூடநம்பிக்கை, பார்ப்பனீயம், என்பதை நீங்கள் ஏற்று கொள்ளலாம், என் சக சகோதரி ஏமாறுவதை என்னால் ஏற்று கொள்ல முடியாது, அவன் நோகாமல் பொழுதுபோக்க உன்னை ஏமாற்றுகிறான் என சொல்வது என் கடமை!

   Refered From: //அதுக்காக வர்ணாசிரமம், சய்யர் தான் மந்திரம் ஓதுவார், சமஸ்கிருதம் தேவமொழி என்பதை நீங்கள் ஏற்று கொள்ளலாம், என் சக சகோதரன் ஏமாறுவதை என்னால் ஏற்று கொள்ல முடியாது, அவன் நோகாமல் சோறு திண்ண உன்னை ஏமாற்றுகிறான் என சொல்வது என் கடமை! //

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 35. neenga vanthu pathengala avar kilavar nu… pechu pecha than erukanum athukaga familya involve pannna kudathu…

  பின்னூட்டம் by priya | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • “கிழவன்” என்றப் பதம் முதிர்ந்தவர் என்று பொருள்படும் அப்படிப்பார்த்தால் வால் தனத்தில் முதிர்ச்சி பெற்றவர் என்று பொருள்படும். :):):)

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 36. அவரது (மற்றும் அவரது கூட்டாளிகளின்) ப்ளாக் கில் தான ் பார்ப்பனீயம் நெறைய இருக்கிறது…

  தங்களுக்கு mela யாருமில்லை என அவர்கள் நினைப்பது பார்ப்பணம் தானே..

  இது அந்த வால்க்கு புரியாதா….?

  பின்னூட்டம் by poornima | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 37. // வித்தியாச “மான” பதிவு.. //

  Good Comment Akila..

  பின்னூட்டம் by poornima | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 38. //தங்களுக்கு mela யாருமில்லை என அவர்கள் நினைப்பது பார்ப்பணம் தானே..

  இது அந்த வால்க்கு புரியாதா….?//

  அதே போல் எங்களுக்கு கீழேயும் யாருமில்லை என்று நினைக்கிறோம், அது உங்களுக்கு புரியாதா!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 39. /// அதே போல் எங்களுக்கு கீழேயும் யாருமில்லை என்று நினைக்கிறோம் ///

  Can u explain these, Mr.Vaal ?

  பின்னூட்டம் by poornima | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • Poornima,
   unga kelvikku pathila avaru blogla podurukkar

   *******மேல யாருமில்லைன்னு நினைக்கிறார் வால்ன்னு என்ன அர்த்தத்துல சொன்னாங்களோ, அதே அர்த்தம் தான் எனக்கு கீழே யாருமில்லை என்பதற்க்கும்!
   உங்களுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு வயசாயிரும் போலயே!********

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 40. ” தனக்கு மேல் யாரும் இல்லை என்றாலே, தனக்கு கீழ் தான் எல்லாரும்..!” என்று அர்த்தம். இது கூட தெரியாத அந்த வாலை என்ன சொல்லுவது..

  மேலும் இல்லாமல், கீழும் இல்லாமல் (போதையில்) மிதக்கும் இவர்களை என்ன சொல்லுவது..

  பின்னூட்டம் by poornima | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 41. நான் போதையில் சொல்கிறேன் என என் தனிபட்ட விசயத்தை இழுக்கும் நீங்கள் சத்தியமாக என் மேலே இருக்கிறீர்கள், உங்களை மாதிரி ஆட்களோடு விவாதிக்க எனக்கு சத்தியமாக சாமர்த்தியம் பத்தாது, உங்கள் அன்பு தோழர் ஸ்மார்ட் உங்களுக்கு கம்பெனி கொடுப்பார்! இங்கே நீங்கள் நீங்கள் மேலே இருப்பதாக ஒப்பு கொண்டது போல் உங்களை போல பேசும் நாகரிக சீமான்கள் அனைவரும் மேலே தன் எனவும் ஒப்பு கொள்கிறேன்!

  சந்தோசமா!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 42. நீங்கள் போதையில் இருப்பது எனக்கு எப்படி தெரியும்… நான் வந்து பார்த்தேன என்ன..!

  நீங்கள் தானே உங்கள் பதிவுகளில், சொல்லுகிறீர்கள்.. அதை தான் நான் சொன்னேன்..

  பின்னூட்டம் by poornima | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 43. //நீங்கள் போதையில் இருப்பது எனக்கு எப்படி தெரியும்… நான் வந்து பார்த்தேன என்ன..!

  நீங்கள் தானே உங்கள் பதிவுகளில், சொல்லுகிறீர்கள்.. அதை தான் நான் சொன்னேன்..//

  இப்ப போட்ட பதிவின் பின்னூட்டத்தில் நான் செத்து போயிட்டேன்னு சொல்லியிருக்கேன், வந்து இரங்கற்பா பாடிட்டு போங்க!

  நான் இருப்பது ஆபிஸில், உங்க ஆபிஸில் எல்லாரும் போதையில தான் வேலை பார்ப்பாங்களா!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • /// இப்ப போட்ட பதிவின் பின்னூட்டத்தில் நான் செத்து போயிட்டேன்னு சொல்லியிருக்கேன், வந்து இரங்கற்பா பாடிட்டு போங்க ///

   oh Appadiya..! appa neenga unga padhivukalil solliya anaitthum, pooi thaana..

   paavam andha 600 followers..

   ippodhu ellam School students ye 300 kum mela friends, followers nu vachu irukkanga.. adhanaala, unga 600 followers enbhathu mihavum saatharana vishayame, idhil thaangal perumai kolla ondrum illai..

   nandraka (thanagalai) vilamabaram sey keendreerkale.. neegal enna vilambara company vachu irukkengala..

   avvvvvvvvvvvv……

   பின்னூட்டம் by கோவையில் இருந்து அகிலா | | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி

   • அகிலாம்மா,
    இதற்கு ஏற்கனவே ஒரு விளக்கம் கொடுத்து பல்பு வாங்கிவிட்டார்.
    இவர் யாரைய்ல்லாம் சேர்த்தரோ, அவர்கள் ஒரு மரியாதைக்காகத் தான் சேர்த்துள்ளனர். புது ப்ளாக் ஆரம்பித்து அதற்கு வரச்சொன்னால் எல்லாரும் கழண்டு விடுவார்கள் என்பது தான் உண்மை.

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 17, 2010

 44. /////

  நீங்கள் போதையில் இருப்பது எனக்கு எப்படி தெரியும்… நான் வந்து பார்த்தேன என்ன..!

  நீங்கள் தானே உங்கள் பதிவுகளில், சொல்லுகிறீர்கள்.. அதை தான் நான் சொன்னேன்.

  ////

  இதை சொல்ல ஒரு சாதாரண மனிதன் போதும், இதற்காக நான் உங்களை விட “மேலே” என பெரிய வார்த்தை எல்லாம் கூற வீண்டாம்.. தாங்கள் பெரியவர் என்பதை மதிக்கிறேன்.. ஆனால் சில நேரங்களில் அந்த மரியாதைக்கு உரிய ஆளா இவர் என கேள்வி எழுகின்றது..!

  பின்னூட்டம் by poornima | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 45. //தாங்கள் பெரியவர் என்பதை மதிக்கிறேன்.. ஆனால் சில நேரங்களில் அந்த மரியாதைக்கு உரிய ஆளா இவர் என கேள்வி எழுகின்றது..!//

  என் கருத்துகள் மட்டுமே விவாதத்துக்கு, நான் பெரியவனா, சின்னபையனா என்பதல்ல!
  உங்கள் விவாதம் எந்த பதிவு பற்றியதோ அதை பற்றி இருப்பது தான் நாகரிகம், உங்களுக்கு அப்படியெல்லாம் உரையாட தெரியாது என்ரால் பேசி கொண்டே இருங்கள், ப்ளாக் அனைவரும் படிப்பது தான், படிப்பவர்களுக்கு தெரியும்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 46. //நான் போதையில் சொல்கிறேன் என என் தனிபட்ட விசயத்தை இழுக்கும் நீங்கள் சத்தியமாக என் மேலே இருக்கிறீர்கள், உங்களை மாதிரி ஆட்களோடு விவாதிக்க எனக்கு சத்தியமாக சாமர்த்தியம் பத்தாது, உங்கள் அன்பு தோழர் ஸ்மார்ட் உங்களுக்கு கம்பெனி கொடுப்பார்! இங்கே நீங்கள் நீங்கள் மேலே இருப்பதாக ஒப்பு கொண்டது போல் உங்களை போல பேசும் நாகரிக சீமான்கள் அனைவரும் மேலே தன் எனவும் ஒப்பு கொள்கிறேன்!

  சந்தோசமா!//
  ethukum mela poorima pesuvanu ethir pakurenga? no no….

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 47. கடவுள் இல்லை என தாங்கள் கூறுவதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள்..?

  சரி, கடவுள் பற்றி தான் தங்களின் வாதம் என்றால், ஏன் அந்த கடவுளை வணகுபவர்களை தாக்குகிறீர்கள்..

  பின்னூட்டம் by poornima | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 48. //கடவுள் இல்லை என தாங்கள் கூறுவதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள்..?

  சரி, கடவுள் பற்றி தான் தங்களின் வாதம் என்றால், ஏன் அந்த கடவுளை வணகுபவர்களை தாக்குகிறீர்கள்..//

  நான் யாரையும் தடி எடுத்துபோய் தாக்கவில்லை!
  கடவுள் இருக்குன்னு நிறுபித்தால் நானும் சாமி கும்பிட்டுட்டு போறேன்! ஏன் கடவுள் இல்லைன்னு சொல்றேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • vaal enna antha poornima ponnoda pecha kanom..

   பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

   • akka nama kelvikku pathil solungaka

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010

   • nirubippathu endraal epdi (endru ungal purithalil..)

    Kaattrai neengal paarttheerkala ? illai paarkka mudiyuma..
    mudiyathu allava.. adhai unara thaan mudiyum, adhu pool than idhuvum.. neengal endru unara pogureerkaalo..

    Indha Iyarkaiyai paarrthuma neengal thiruntha villai..

    பின்னூட்டம் by கோவையில் இருந்து அகிலா | | ஏப்ரல் 17, 2010

  • //நான் யாரையும் தடி எடுத்துபோய் தாக்கவில்லை!
   கடவுள் இருக்குன்னு நிறுபித்தால் நானும் சாமி கும்பிட்டுட்டு போறேன்! ஏன் கடவுள் இல்லைன்னு சொல்றேன்!//
   வால் அண்ணே தப்பா வார்த்தை விட்டுட்டேங்க. தடியெடுத்து அடிக்கணும் என்றில்லை, வார்த்தையால் கூட அடிக்கலாம் வார்த்தையால் தான் அடிக்குறேர்கள் ஆதாரம் வேண்டுமா? ஆதாரம் காட்டினால் உங்கள் தீவிரவாதத்தை ஒத்துக்கொள்வீர்களா?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 49. ஹா ஹா ஹா ஹா … ஹையோ ஹையோ ..

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 50. //வால் அண்ணே தப்பா வார்த்தை விட்டுட்டேங்க. தடியெடுத்து அடிக்கணும் என்றில்லை, வார்த்தையால் கூட அடிக்கலாம் வார்த்தையால் தான் அடிக்குறேர்கள் ஆதாரம் வேண்டுமா? ஆதாரம் காட்டினால் உங்கள் தீவிரவாதத்தை ஒத்துக்கொள்வீர்களா?//

  http://romeowrites.blogspot.com/2010/04/blog-post_15.html

  நீங்க இந்த அளவுக்கு போற வரைக்கும் நான் பொறுமையா இருக்கேன்! போதுமா
  நான் ஒரு விவாதம் பண்ணா என் கருத்து தப்புன்னு நிறுபிக்கனும், நான் யாரை அடிச்சேன் ஊரை ஏமாத்துறவனை, உங்களுக்கு ஏன் வலிக்குது!?
  (அடிச்சேன்=உங்கள் புரிதலில்)

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • இந்த மாதிரி கொடுமையான மூட நம்பிக்கையை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். அதுக்காக வச்ச குடும்பி, சிரச்ச மொட்டை என்ற பழமொழி மாதிரி ஒரேடிய அழிக்கனுமா?
   அப்படிப்பார்த்தா கடவுள் இல்லைன்னு சொல்லி நல்லா சம்பாரிச்சிட்டு(புகழ்) கடைசிய மதத்தில சேர்ந்த பெரியார்தாசன் அவர்களைப்போல நீங்களும் ஆகும் வரை விடச்சொல்கிறேர்களா??????????

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • புரிந்து கொள்ளுங்கள் இந்த மாதிரியான விஷயத்தை சமூகப் பொறுப்போடு தவறை சுட்டிக்காட்டவேண்டும் அதைவிட்டுவிட்டு மொத்தமாக ஒழிக்க நினைப்பது மடமை. நீங்கள் போதிக்காத நல்ல விஷயங்களை மதமாவது போதிக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். அதில் உள்ள விஷயங்கள் புரியாவிட்டால் பெரியவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். நீங்கள் பட்டுத்தான் திருந்துவீர்கள் போல உங்களுக்கு இது பலகியவிஷய்ம் தானே

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 51. //அதுக்காக வச்ச குடும்பி, சிரச்ச மொட்டை என்ற பழமொழி மாதிரி ஒரேடிய அழிக்கனுமா?//

  உங்க குடுமியும் வேணாம், மொட்டையும் வேணாம்னு தான் சொல்றேன்!
  நான் யோசிக்க தானே சொல்றேன், என்னை பின்பற்றுங்கள் என எங்கேயும் சொல்லவில்லை!

  //கடவுள் இல்லைன்னு சொல்லி நல்லா சம்பாரிச்சிட்டு(புகழ்) கடைசிய மதத்தில சேர்ந்த பெரியார்தாசன் அவர்களைப்போல நீங்களும் ஆகும் வரை விடச்சொல்கிறேர்களா??????????//

  பெரியார்தாசனை முதன் முதல் கிழிச்சதே நான் தான்!, நான் சம்பாரிப்பதற்காக கடவுள் மறுப்பு கொள்கையுடன் பேசவில்லை! நான் பெரியாரிஸ்ட் இல்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • http://allinall2010.blogspot.com/
   இந்தப் பதிவுகளெல்லாம் சிந்தனையை தூண்டிர மாதிரியா இருக்கிறது?.
   எப்படி இப்படியெல்லாம் புசணிக்காயை சோற்றில் மறைக்குறேர்கள்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 52. //புரிந்து கொள்ளுங்கள் இந்த மாதிரியான விஷயத்தை சமூகப் பொறுப்போடு தவறை சுட்டிக்காட்டவேண்டும் அதைவிட்டுவிட்டு மொத்தமாக ஒழிக்க நினைப்பது மடமை. நீங்கள் போதிக்காத நல்ல விஷயங்களை மதமாவது போதிக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். அதில் உள்ள விஷயங்கள் புரியாவிட்டால் பெரியவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். நீங்கள் பட்டுத்தான் திருந்துவீர்கள் போல உங்களுக்கு இது பலகியவிஷய்ம் தானே//

  எது மடமையென படிப்பவர்களுக்கு தெரியும்! சமூக பொறுப்பு இருப்பதால் தான் அனைத்து மதங்களையும், கடவுள்களையும் சாடுகிறேன், எந்த மதமாவது முரண்பாடில்லாமல் இருந்தால் நான் ஏன் இந்த விசயத்தை கட்டிகிட்டு அழுறேன்! நான் புரிந்து சொல்கிறேன்! பட்டு தெரிந்து கொள்வதும், படாமல் தெரிந்து கொள்வதும் உங்கள் விருப்பம்!

  உங்களுக்கு எப்படி என்மேல் அக்கறை உள்ளதோ அதே அக்கறையை தான் எனது பதிவில் காட்டுகிறேன்!, ஆனால் யாராவது நேர்மையாக விவாதம் செய்கிறீர்களா!?, எனக்கும் உங்களை போல் பல ஐடி கிரியேட் பண்ணி அழிசாட்டியம் பண்ணத்தெரியாதா!?, கருத்துகளை விவாதிக்க கருத்துகளுடன் மோத வேண்டும், அதை சொன்ன ஆளிடம் அல்ல!

  வாழ்த்துக்கள் சேவை சிறக்க!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • //பல ஐடி கிரியேட் பண்ணி அழிசாட்டியம் பண்ணத்தெரியாதா!?//
   இதுலையே தெரிகிறது உங்களின் அறிவின் திறமை. நான் எங்கே அப்படியெல்லாம் செய்தேன் இந்த விஷயத்தை எப்படி தவறாக திரித்து எண்ணிக்கொண்டீரோ அப்படித்தான் இந்த ஆன்மீக விஷயத்திலும் கோட்டைவிட்டிவிடீர்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 53. /http://allinall2010.blogspot.com/
  இந்தப் பதிவுகளெல்லாம் சிந்தனையை தூண்டிர மாதிரியா இருக்கிறது?.
  எப்படி இப்படியெல்லாம் புசணிக்காயை சோற்றில் மறைக்குறேர்கள்//

  அதை அங்கே கேளுங்கள்!
  எந்த பதிவென்று சுட்டி கொடுங்கள், நான் எழுதுதியதென்றால் பதில் சொல்கிறேன்!

  வால் ஒரு குடிகார மாமா, தன் மகளையே கூட்டி கொடுப்பான்னு உங்க ப்ளாக்கில் மதுரைகாரன்னு ஒருத்தர் கமெண்ட் போட்டாரே, அதை விட நாகரிகமற்ற எழுதுகிறேனா என நானும் தெரிந்து கொள்கிறேன்! எந்த க்ருத்தை சொன்னாலும் அதை பற்றி பேச வக்கில்லாதவர்களை பேசும் போது நீங்கள் வக்காலத்து வாங்கும் காரணம் என்ன!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • //எந்த பதிவென்று சுட்டி கொடுங்கள், நான் எழுதுதியதென்றால் பதில் சொல்கிறேன்//
   அதைப்போல நான் அநாகரீகமாக எழுதியிருந்தால் மட்டும் சுட்டிக்காட்டுங்கள்.
   உங்களுக்கு பல எதிரிகள் இருக்கலாம் அதற்கொல்லாம் என்னை பகடைக்காய் ஆக்காதீர்கள்
   ————————————
   //எந்த க்ருத்தை சொன்னாலும் அதை பற்றி பேச வக்கில்லாதவர்களை பேசும் போது நீங்கள் வக்காலத்து வாங்கும் காரணம் என்ன!?//
   என் சக சகோதரன் ஏமாறுவதை என்னால் ஏற்று கொள்ல முடியாது, அவன் நோகாமல் சோறு திண்ண உன்னை ஏமாற்றுகிறான் என சொல்வது என் கடமை!

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

   • //என் சக சகோதரன் ஏமாறுவதை என்னால் ஏற்று கொள்ல முடியாது, அவன் நோகாமல் சோறு திண்ண உன்னை ஏமாற்றுகிறான் என சொல்வது என் கடமை!//

    ai pa smart ethachum puthusa dialog ah yosuchu solluviya atha vitutu aracha mavayea arachukitu eruka(athuvum vaal payan aracha mava)

    பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 17, 2010

   • //ai pa smart ethachum puthusa dialog ah yosuchu solluviya atha vitutu aracha mavayea arachukitu eruka(athuvum vaal payan aracha mava)//
    இது பேருதான் பதிலடி

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 17, 2010

  • //எந்த பதிவென்று சுட்டி கொடுங்கள், நான் எழுதுதியதென்றால் பதில் சொல்கிறேன்!//
   நீங்களே பெயரை மாத்தி ராஜனு பதிவு பண்ணீட்டு இப்ப அக்டிங்கா ????

   அப்படியில்லைஎன்றால் ஏன் அந்த திட்டுறப் பதிவுகளை வைத்துக்கொண்டு சிந்திக்கத்தான் எழுதுகிறேன் என்று மழுப்ப வேண்டும்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 54. //பல ஐடி கிரியேட் பண்ணி அழிசாட்டியம் பண்ணத்தெரியாதா!?//
  இதுலையே தெரிகிறது உங்களின் அறிவின் திறமை. நான் எங்கே அப்படியெல்லாம் செய்தேன் இந்த விஷயத்தை எப்படி தவறாக திரித்து எண்ணிக்கொண்டீரோ அப்படித்தான் இந்த ஆன்மீக விஷயத்திலும் கோட்டைவிட்டிவிடீர்//

  நான் கோட்டையை விடுறேன், இல்ல புடிக்கிறேன்! நீங்க புடிச்சி காட்டி மக்களுக்கு பட்டைய போட்டு குண்டத்துல தள்ளுங்க!

  //யாராவது நேர்மையாக விவாதம் செய்கிறீர்களா!?, எனக்கும் உங்களை போல் பல ஐடி கிரியேட் பண்ணி அழிசாட்டியம் பண்ணத்தெரியாதா!?,//

  யாராவது என்றபோதே அது செய்தவரை தானே குறிக்கும், எங்கப்பன் குதுருகுல்ல இல்லைன்னு வந்தா நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு! படிப்பவர்கள் அறிவார்கள்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • ////யாராவது நேர்மையாக விவாதம் செய்கிறீர்களா!?, எனக்கும் உங்களை போல் பல ஐடி கிரியேட் பண்ணி அழிசாட்டியம் பண்ணத்தெரியாதா!?,//

   யாராவது என்றபோதே அது செய்தவரை தானே குறிக்கும், எங்கப்பன் குதுருகுல்ல இல்லைன்னு வந்தா நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு! படிப்பவர்கள் அறிவார்கள்!//
   யோவ், வாலு நல்ல பாருயா, /////////எனக்கும் உங்களை போல்/////////// அப்படின்னு தான சொலிருக்கேங்க. அந்த பேரவே என்னிடம் தான் பேசுறேங்க. சும்மா சும்மா கோட்டைவிடாதீங்க. அவுங்க சொன்ன மாதிரி போதையா???????

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 55. //எந்த பதிவென்று சுட்டி கொடுங்கள், நான் எழுதுதியதென்றால் பதில் சொல்கிறேன்//
  அதைப்போல நான் அநாகரீகமாக எழுதியிருந்தால் மட்டும் சுட்டிக்காட்டுங்கள்.
  உங்களுக்கு பல எதிரிகள் இருக்கலாம் அதற்கொல்லாம் என்னை பகடைக்காய் ஆக்காதீர்கள்//

  கேள்வி கேட்டது நீங்கள், இப்போ என்னை சுட்டி காட்ட சொன்னால் என்ன அர்த்தம், நானா முதலில் விளக்கு புடிச்சேன், நீங்கள் என் முகத்திரையை கிழிக்கிரேன் என்று ப்ளாக் ஆரம்பிச்சு இப்போ பல்பு வாங்கி கொண்டிருக்கிறீர்!, எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை! உங்களை நான் ஏன் பகடைகாயாக்க வேண்டும்!

  //எந்த க்ருத்தை சொன்னாலும் அதை பற்றி பேச வக்கில்லாதவர்களை பேசும் போது நீங்கள் வக்காலத்து வாங்கும் காரணம் என்ன!?//
  என் சக சகோதரன் ஏமாறுவதை என்னால் ஏற்று கொள்ல முடியாது, அவன் நோகாமல் சோறு திண்ண உன்னை ஏமாற்றுகிறான் என சொல்வது என் கடமை!//

  சத்தியாமா என்னை கோபபடுத்துறிங்க! கருத்துக்கு உங்கள் எதிர் கருத்து என்னான்னு கேட்டா அவங்க அசிங்கமா பேசுவாங்க, அவுங்க உங்க சகோதரகள்னு ஒரு ஸ்டேட்ண்ட்!, உமக்கு ஸ்மார்ட் என்ற பெயர் பெரிய முரண்பாடு!, நான் நோகாமல் சோறு தின்ன என்ன ஏமாற்றுகிறேன்னு வழக்கம் போல் பதிவு போட்டு பல்பு வாங்க வாழ்த்துக்கள்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • //கேள்வி கேட்டது நீங்கள், இப்போ என்னை சுட்டி காட்ட சொன்னால் என்ன அர்த்தம், நானா முதலில் விளக்கு புடிச்சேன், நீங்கள் என் முகத்திரையை கிழிக்கிரேன் என்று ப்ளாக் ஆரம்பிச்சு இப்போ பல்பு வாங்கி கொண்டிருக்கிறீர்!//

   ithu intha kelvikku pathil
   //வால் ஒரு குடிகார மாமா, தன் மகளையே கூட்டி கொடுப்பான்னு உங்க ப்ளாக்கில் மதுரைகாரன்னு ஒருத்தர் கமெண்ட் போட்டாரே, அதை விட நாகரிகமற்ற எழுதுகிறேனா என நானும் தெரிந்து கொள்கிறேன்!//

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 56. உங்களை போல் என பன்மையில் குறிபிட்ட வார்த்தை, உங்கள் நன்பர்களை குறிக்க சொன்னது!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • //உங்களை போல் என பன்மையில் குறிபிட்ட வார்த்தை, உங்கள் நன்பர்களை குறிக்க சொன்னது//

   sir,
   //பட்டு தெரிந்து கொள்வதும், படாமல் தெரிந்து கொள்வதும் உங்கள் விருப்பம்//
   அப்படி இப்படின்னு என்கிட்டதான் பேசிக்கிட்டுயிருந்தேங்க திடீருன்னு எல்லாத்துகிட்டையும் பேசிறேங்க. சார், இப்ப நான்மட்டும்தான் பேசிறேன், எனக்கிட்ட மட்டும் பதில் சொல்லுங்க,

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 57. நீங்கள் கேட்டதை // அடைப்புகுறிக்குள் கொடுத்திருக்கிறேன்!, அதற்கான பதில் தான் அது!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 58. //அப்படி இப்படின்னு என்கிட்டதான் பேசிக்கிட்டுயிருந்தேங்க திடீருன்னு எல்லாத்துகிட்டையும் பேசிறேங்க. சார், இப்ப நான்மட்டும்தான் பேசிறேன், எனக்கிட்ட மட்டும் பதில் சொல்லுங்க,//

  அதன் பிறகு உங்கள் கேள்வி ”ஆல் இன் ஆலு”க்கு மாறியதை கொஞ்சம் கவனிக்கவும்!, அதனால் தான் உங்கள் நண்பர்களையும் இழுக்க வேண்டியதாயிற்று!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 59. //நீங்களே பெயரை மாத்தி ராஜனு பதிவு பண்ணீட்டு இப்ப அக்டிங்கா ????
  அப்படியில்லைஎன்றால் ஏன் அந்த திட்டுறப் பதிவுகளை வைத்துக்கொண்டு சிந்திக்கத்தான் எழுதுகிறேன் என்று மழுப்ப வேண்டும்.//

  ராஜனை நேரில் சந்தித்த நண்பர்களிடம் கேட்டு பாருங்கள்!

  ஈரோடு கதிர்
  ஆதிமூல கிருஷ்ணன்
  கும்க்கி!

  நீங்க என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம், ராஜன் மாதிரி எழுதியது நானென்றால் பெருமை கொள்வேன், உண்மையில் அவரளவுக்கு நகைச்சுவை எனக்கு கைகூடவில்லை!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • கீழ் கண்ட கேள்விக்கு சரியான விடையைத்தரவும்?
   அப்படியில்லைஎன்றால் ஏன் அந்த திட்டுறப் பதிவுகளை வைத்துக்கொண்டு(In same blog) சிந்திக்கத்தான் எழுதுகிறேன் என்று மழுப்ப வேண்டும்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 60. //அப்படியில்லைஎன்றால் ஏன் அந்த திட்டுறப் பதிவுகளை வைத்துக்கொண்டு(In same blog) சிந்திக்கத்தான் எழுதுகிறேன் என்று மழுப்ப வேண்டும்//

  அது ராஜன் ப்ளாக், எனக்கு அங்கே பதிவெழுத மட்டுமே அனுமதி, நீங்கள் என் ப்ளாக்கை பற்றி என்னிடமும், ராஜன் ப்ளாக்கை பற்றி ராஜனிடமும் கேட்பதே உத்தமம்! இப்போ எனக்கு டூட்டி முடிஞ்சிருச்சு, வீட்டுக்கு போறேன்! கேள்விகளை வரிசையா கேட்டு வையுங்க, வந்து பதில் சொல்றேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

  • //அது ராஜன் ப்ளாக், எனக்கு அங்கே பதிவெழுத மட்டுமே அனுமதி, நீங்கள் என் ப்ளாக்கை பற்றி என்னிடமும், ராஜன் ப்ளாக்கை பற்றி ராஜனிடமும் கேட்பதே உத்தமம்!//

   அதே உத்தமத்தை இந்த விவாதத்திற்குமுன்பே கடைபிடித்திருக்கலாம்.
   //யாராவது நேர்மையாக விவாதம் செய்கிறீர்களா!?, எனக்கும் உங்களை போல் பல ஐடி கிரியேட் பண்ணி அழிசாட்டியம் பண்ணத்தெரியாதா!?,//
   யார் அப்படி செய்கிறார்களோ அவர்களிடம் கேட்பதுதான் உத்தமம். அதைவிட்டுவிட்டு என்னிடமே கேட்டு பல்பு வாங்கியபிறகு அது பன்மையில் சொன்னேன் பன்னாமையில் சொன்னேன் என்று பிதற்றியிருக்க வேண்டாம்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 16, 2010 | மறுமொழி

 61. Ai pa smart,ethunalum epdi sollitu pannu pa.onnum puriya matinguthu

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி

 62. entha matiri pathil adi kuda porenu mothovey sonna konjam nalla erukum.vera onnum ella.

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி

 63. //ai pa smart ethachum puthusa dialog ah yosuchu solluviya atha vitutu aracha mavayea arachukitu eruka(athuvum vaal payan aracha mava)//
  //இது பேருதான் பதிலடி//
  ai pa smart,ethunalum epdi sollitu pannu pa.onnum puriya matinguthu.i like ur approach.

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி

  • மதுரைப் பொண்ணு அவர்களே நீங்க யார்பக்கமுனே புரியலே
   mothovey sonna konjam nalla erukum.vera onnum ella.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி

 64. atha neengaley kandu pudichu konga.puriya villai endral ennoda comment ah thriumba parunga puriyum.

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி

 65. அத நீங்கலே கண்டு புடிச்சு கோங்க.புரியல நு சொன்ன என்னோட கமெண்ட் அஹ மறு படியும் படிங்க.தெரியும்.

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி

 66. //மதுரைப் பொண்ணு அவர்களே நீங்க யார்பக்கமுனே புரியலே
  mothovey sonna konjam nalla erukum.vera onnum ella.//
  அது தான் மதுர பொண்ணு.

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி

 67. na yaroda pakamnu solratha vida ,correct aana karuthu solravangala aamothikalamey?

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 17, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: