ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

சிரிக்கலாம் வாங்க

வால்பையன் (என்னை மட்டும் ஏன் இழுகிறேர்கள்? என்று கேட்டதால் கூடுதலாக இந்த பதிவில் இணைக்கப்பட்டு கவுரவப்படுத்தப்படுகிறார்.)

பிரியமுடன் வசந்த் கடந்த பதிவில் ஒரு மந்திரத்தைப் போட்டு அவருக்குச சாதகமான விளக்கத்தைப் போட்டுக்கொண்டார். அதற்கு விளக்கமளிக்கவும் விவாதிக்கவும் (ஒரு கண்ணியமான முறையில் தான்) சிலரை அவர் உள்ளே விடவில்லை அதிலிருந்தே தெரிகிறது அவரின் உள் நோக்கம். அப்படிப் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் நான். அவர் எப்போது ஏதாவது வித்யாசமாக நகைச்சுவை செய்கிறார் என்பது தெரிந்த பின்தான் தெரிந்தது அது ஒரு காமெடிப்பதிவு என்று. அதனால் பெரிய சென்சிட்டிவான விஷயங்களையும் காமெடியாக விவாதிப்பதால் அவருக்கு நான்காவது இடம். வாழ்த்துக்கள்

திரு வால்பையன் கமிட்டியில் செயற்குழு கூட்டி முடிவேடுத்ததன் படி பார்ப்பனீயம் ஒரு ஜாதியில்லை என்றாகிவிட்டது. ஆனாலும் கூட அதை ஏற்காமல் நண்பர் வருண் மீண்டும் மீண்டும் அது ஜாதிதான் பார்ப்பனீயம் என பெரிய காமெடி செய்துள்ளார் (126 கமென்ட்) அதற்கிடையில் அங்காங்கே LOL என இட்டுக்கொண்டு அவரே சிரித்துக்கொள்வது உச்சக்கட்ட காமெடி. ஸ்மார்ட் என்பது தனி நபர் பெயர்தான் என்பதை நம்பமறுக்கும் நேரத்தில் மற்றும் அவரின் திமிரை அவரே ஒப்புக்கொண்ட நேரத்திலும் நம் கண்கலங்கச் செய்கிறார். “தானாக அமைந்த ஒன்றுக்கு ஏன் ஒருவர் பெருமை படவேண்டும்?” என்கிறார் தானாக அமைந்த மொழியின் பெருமைக்கு கூட பெருமைப்படுவது மடமைஎன்று நுண்ணறிவு காமெடிகளை செய்வதால் அவருக்கு மூன்றாமிடம் . வாழ்த்துக்கள்

திரு D.R. அசோக் ஒரு இயல்பான நகைச்சுவை பதிவர். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல யாரைப் பார்த்தாலும் பார்ப்பனர், சாதியீயம் என பதிவுமுழுக்க நகைச்சுவை ரசிக்கத் தருகிறார். யாரோ ஒருவரை நான் என நினைத்து காமெடி செய்யும் காட்சிகளில் செத்தப்பாம்பை அடிக்கும் பழமொழியை நினைத்துக் கொண்டால் வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள். மைனஸ் ஓட்டுக்களை எண்ணிக்கொண்டு ஆரம்பக்கட்டத்தில் காமெடி செய்தாலும் “கவிதை எழுதனா யாரு வந்து கமெண்ட் போடறீங்க” என்று தொழில் ரீதியாக காமெடிகள் செய்யும் திரு அசோக்கிற்கு இரண்டாமிடம். வாழ்த்தலாம்.

முதலிடம் தவக்களைக்கு, அதாவது தவக்களைப்பதிவுக்காக திரு வால்பையன் அவர்களுக்கு. பெயருக்கேற்றமாதிரி அங்கொரு மாதிரியும் இங்கொரு மாதிரியும் கமென்ட் இட்டு நன்றாக சிரிக்கவைக்கிறார். நான்காவது இடம் பிடித்த இடுகையை சுட்டிக்காட்டியதால் இவருக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இடையிடையில் விவாதப்பொருள் மாறுமளவுக்கு துணை காமெடியன்களை சைடில் வைத்துக்கொண்டு அட்டடன்ஸ், ஆஜர் ..போன்று முழு ரகளையில் காமெடிகள் தொடர்கிறது. பார்பனீயம் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் கடைசியில் அவரும் அந்த இனம் தான் என நிருபிக்கப்படுகையில் பதிவுலகமே குலுங்கிச் சிரிக்கிறது. “உங்களுக்கு சாதகமா இருக்குற வரையில் இணையத்தை நம்புவீங்க, இல்லன்னா சரிப் படாதுன்னு ஒதுக்குவீங்க இல்ல?” என்ற வசனத்திற்குப் பின் கண்ணுக்குப் புலப்படாத காமெடிகளை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். திரு வால்பையன் பற்றிய போதுமான அளவு விமர்சனத்தை வரும் நாட்களில் பதிவிடயிருப்பதால் அவருக்கும் முதலிடம் கொடுத்து கவுரவிப்பதில் பெருமைக் கொள்கிறேன்

நீங்க கட்டாயம் சிரிச்சிருபீங்க ஆனால் அது காமெடிப்பதிவல்ல காரமான பதிவு(punch punch)

Advertisements

ஏப்ரல் 9, 2010 - Posted by | Uncategorized

28 பின்னூட்டங்கள் »

 1. ஸ்மார்ட் அண்ணே,

  பார்த்துக்கொண்டே இருங்க.ஒரு வெள்ளை தாடி ஒட்டின வில்லன் மூஞ்சி வந்து ” Interesting.For the present let me watch” என்று உளறிவிட்டுப் போகும்.

  இல்லையென்றால் “ஹிம்,நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி” என்று தனக்கேயுரிய மெட்ராஸ் தமிழில் பிதற்றிவிட்டு போகும்.சென்னைத் தமிழே ஒரு கேவலமான தமிழ்;அதைக்கூட தப்பும் தகரமுமய் ஒரு (censored) எழுத முடியும் என்றால் அது இந்த பெரிய தாடி (censored) தான்.பேசாம இந்த சைக்கிள் கடை குமபல், இந்த மூஞ்சிக்கு தூய சென்னைத் தமிழ் கற்றுக்கொடுக்கலாம் வெட்டியாய் பொழுதைப் போக்காமல்.

  பின்னூட்டம் by பெரியார் | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

  • நண்பரே,
   சர்ச்சைக்குரிய பெயரை வைத்துக்கொண்டு நாம் பகுத்தறிவு பேசினால் பகுத்தறிவைப் பற்றிச் சிந்திக்காமல் உங்கள் பெயரை மேலும் சார்ச்சைப்படுத்துவார் நண்பரே. மேலும் நீங்கள் பயன்படுத்திய சில கடின வார்த்தைகள் அடுத்தவரை சிந்திக்க விடாமல் ஆவேசமாக்கும் அதனால் கத்தரித்துவிட்டேன்.
   தொடர்ந்து வருக

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

   • dont concentrate on this guys.. these fellows are worthless to talk about the ATHEISM.. they simply enjoying people who scold them, and they even talk about people, community and their behavior in very rubbish manner.. why u people are waiting to answer these stupids, its better to do our job, and leave these non-sense’s blogs.. i m very worry about the Blogger are really useful to share the information to one another.. but these guys are doing some ********* job here.. this is very disgusting.. why some people send information to CYBER-CRIME, because in google blogger itself clearly told that, HATRED or VIOLENCE ARTICLE on COMMUNITY is NOT ALLOWED….
    Its Better some People pass these guys blogs under CYBER-CRIME or its even better to ban these stupid BLOGS…

    if Larry page or Sergey Brin (Founders of Google), knows this they will hang themselves…

    பின்னூட்டம் by One Comman Man | ஏப்ரல் 12, 2010

   • @ One Comman
    Yes you are right. and thanks for your comment.

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 12, 2010

 2. //திரு வால்பையன் கமிட்டியில் செயற்குழு கூட்டி முடிவேடுத்ததன் படி பார்ப்பனீயம் ஒரு ஜாதியில்லை என்றாகிவிட்டது. ஆனாலும் கூட அதை ஏற்காமல் நண்பர் வருண் மீண்டும் மீண்டும் அது ஜாதிதான் பார்ப்பனீயம் என பெரிய காமெடி செய்துள்ளார் (126 கமென்ட்) //

  அங்கே நான் இட்ட கமெண்ட்

  வால்பையன் said…

  பார்பனீய எதிர்பை காட்ட வேண்டியது சமூக கடமை! அதற்காக கடின வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் நண்பரே!

  மற்றவரை தரம் தாழ்ந்தவராக நினைப்பதில் பார்பனீய எண்ணம் இடம் மாறிவிடக்கூடும்!
  1 April 2010 9:10 AM

  நான் பார்பனீய எண்ணம் என்று தான் குறிப்பிட்டுள்ளேன்! அவரது கருத்துகளை நான் சொன்னதாக திரிக்க வேண்டாம்!!
  மற்றபடி உங்கள் காமெடி பணி தொடர்க!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

  • //படிச்சு வாங்குன பட்டத்தை சொல்லலாம், இது என்ன பட்டம்!//

   அப்படின்னு நீங்களும் ஆரம்பிச்சுட்டு கடைசியா நல்ல பிள்ளையா எதிர்கிறேன்களா
   Pls Read:பெயருக்கேற்றமாதிரி அங்கொரு மாதிரியும் இங்கொரு மாதிரியும் கமென்ட் இட்டு நன்றாக சிரிக்கவைக்கிறார்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

 3. //பார்பனீயம் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் கடைசியில் அவரும் அந்த இனம் தான் என நிருபிக்கப்படுகையில் பதிவுலகமே குலுங்கிச் சிரிக்கிறது. //

  🙂

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

  • தலைவா முதலில் உங்கள் இனத்தில் உள்ள கருப்பு ஆடுகளை களையுங்கள் இல்லாவிட்டால் நம்மைப் போன்ற நாத்திகர்களை ஊர் ஏசும்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

 4. இவ்வளவு பேசுறேங்களே தயிரியமிருந்தா அண்ணன் செந்தழல் ரவியை கிண்டல் பண்ணமுடியுமா? இல்ல ராஜனைத்தான் கிண்டல் பண்ணமுடியுமா?
  சும்மா சும்மா நம்ம வால் பையனைமட்டும் இழுக்காதீங்க உங்களுக்கு அப்படி என்ன வாய்க்கால் சண்டை?

  பின்னூட்டம் by ரசிகன் | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

  • ரசிகன் ,

   நீங்க அவுங்க ஆளுகளா? அவுங்க எல்லாம் புல்டைம் கமெடியர்கள் வரும் நாட்களில் முயற்சி செய்கிறேன் ஆதரியுங்கள். முடிந்தால் உங்கள் படைப்பையும் எனக்கும் அனுப்புங்கள் ஸ்மார்டாக இருந்தால் இங்கு பிரசுரிக்கிறேன்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

 5. தோழர் ஸ்மார்ட்,
  d.r.அஷோக்கின் அம்மாவையும்,மனைவி,தங்கையயும் தேவநாதன் வேவ்வேறு கால பூஜைகளில் வரச்செய்து ஹான்ஸ் உருட்டிக்கொடுத்து கருவறையிலேயே புணர்ந்துவிட்டான்.அந்த வீடியோவை படாத பாடு பட்டு பணம் கொடுத்த்து மறைத்தும் வெளியே வந்துவிட்டது,அதனால் தான் அவருக்கு சித்தம் கலங்கிவிட்டது.பார்க்கும் யாரும் அவருக்கு பாப்பான்.அருகே இருக்கும் யாரும் அவருக்கு அந்தனர்,இதற்கு கீழ்ப்பாக்கம் போக மனசில்லாததாலே ருத்ரன் கோட்டியில் இணைந்தாராம்,ஐயோ பாவம்.

  பின்னூட்டம் by ராஜசிம்மன் | ஏப்ரல் 11, 2010 | மறுமொழி

  • புதிய தகவலுக்கு நன்றிகள் தோழரே!

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

  • //ராஜசிம்மன் சொல்வதென்னவென்றால்:
   தோழர் ஸ்மார்ட்,
   d.r.அஷோக்கின் அம்மாவையும்,மனைவி,தங்கையயும் தேவநாதன் வேவ்வேறு கால பூஜைகளில் வரச்செய்து ஹான்ஸ் உருட்டிக்கொடுத்து கருவறையிலேயே புணர்ந்துவிட்டான்.அந்த வீடியோவை படாத பாடு பட்டு பணம் கொடுத்த்து மறைத்தும் வெளியே வந்துவிட்டது//
   ஒ!!!! தேவனாதனோட சொம்பா நீங்க…….. பாத்து உங்க வீட்டு அறையில காமிரா செட் பன்னியிருக்க போறாங்க…… சன் டீவி சீக்கிரம் ரிலீஸ் பன்னிடும்………

   பின்னூட்டம் by புதிய பார்வை | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

   • அப்படியா யா

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 12, 2010

 6. 🙂

  பின்னூட்டம் by ammu | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

 7. ஸ்மார்ட் சார்,
  உங்க பதிவும் கலாசலும் அருமை,
  இப்படித்தான் சார் ஷார்ப்பா இருக்கனும்,
  நானும் உங்க கூட இனி சேந்துப்பேன்,
  பயப்படாம எழுதுங்க,இனி நான் எல்லா பதிவுக்கும் வருவேன்.
  சார் http://*****majastories.blogspot.com
  இது யார் சைட்னு நினைச்சீங்க?சாட்சாத் அந்த ராஜன்,கும்மி,வால்பையன் கோஷ்டியுடையது தான்.சாய் என்னும் பெயரில் நடத்துகிறார்கள்,எனக்கு ஒரு பாரில் அவர்கள் போதையில் சத்தமாக பேசுகையில் இந்த விஷயம் கிடைத்தது. அதில் எவ்வளவு?சிறுமிகளும்,ஆண்டிகளும்,கல்லூரி மாணவிகளும் என பாருங்க சார்.இது தான் சார் இவங்க யோக்யதை.என்ன கத்தியால குத்தினாலும் உண்மை வெல்லும் சார்.

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

  • நன்றி நண்பரே
   அதே தகவலைத்தான் முந்திய இடுகையில் இட்டேன் “லாபம் தரும் நாத்திகத் தொழில்”
   அந்த இடுகைக்கு அப்புறம் திரு. வால் பையனைனின் கருத்திடும் வாசகர் வட்டம் கணிசமாக குறைந்துவிட்டது. அவரை ஆதரிப்பவர்கள் யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை, ஒப்புக்கொண்டனர்.

   ஆபாச தளத்திற்கு நாம் விளம்பரம் படுத்தியதாக ஆகிவிடக்கூடாது. Censored

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

  • உனக்கு பங்கு தரலைன்னு போட்டு கொடுக்குரேயா? ஸ்மார்ட் என்ன பெரிய இவனா? அவனே (censored) பெயரை மத்தி எழுதுற (censored) நீங்கல்லாம் பத்தோட பதினொன்னாவது முட்டாள்கள்

   பின்னூட்டம் by Nallavan | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

   • நண்பரே நாவடக்கம் மிக முக்கியமானது. அதை கற்ற பிறகு யார் முட்டாள் என்பதை பார்க்கலாம்.
    {உங்கள் அநாகரீக வார்த்தைகளை கத்தரித்துவிட்டேன்.}

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 12, 2010

 8. சார் அடுத்த பதிவுக்கு ஆவலோட வெயிட்டிங்

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

 9. சார் சத்யமேவ ஜயதே

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

  • உங்கள் ஆதரவோடு போலி நாத்திகர்களின் முகத்திரையை கிழிப்போம்
   சத்யமேவ ஜயதே

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

 10. சார் என கமெண்டை எடிட் செய்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 13, 2010 | மறுமொழி

 11. சார் என கமெண்டை எடிட் செய்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி,

  ராஜசிம்மன் சார்.
  எங்க போனாலும் கோவி.கண்ணன் என்று ஒரு ரிடார்டட் பெர்சன் வந்து பார்ப்பனிய வெறுப்பை உமிழ்வாரே,அவருக்கு பிண்ணனி என்னன்னு தெரியுமா?

  பின்னூட்டம் by பாலசுப்ரமணியன் | ஏப்ரல் 13, 2010 | மறுமொழி

  • உங்களுக்குத் தெரிந்ததை தகுந்த சுட்டியுடனே சொல்லுங்கள் மற்றவரும் தெரிந்துக் கொள்ளட்டும்.
   அவரை நான் நடுநிலையான ஆள் என்று நினைத்திருந்தேன்:(

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 14, 2010 | மறுமொழி

 12. Waiting for Next Article… 🙂

  பின்னூட்டம் by One Common Man | ஏப்ரல் 14, 2010 | மறுமொழி

  • நானும் எதார்த்தமாய் பதிவு போட நீங்களும் பதார்த்தமாய் கேட்க ஒரே பீலிங் தான்பா
   வாங்க வாங்க போட்டாச்சு

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 14, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: