ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

காமெடி டைம்

எத்தனையோ காமெடி ஷோக்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் முதல் முறையாக லவ் காமெடி ஷோக்கள். அண்மையில் நான் ரசித்த சில காமெடிக் காட்சிகள்.


smart said…
///நிர்வாணமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்றால் என் தாயையும் தாரத்தையும் கூட அப்படி நான் வரைவேன். நிர்வாணமா விஷயம்? அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் தானே? /// சபாஸ் தயிரியமாக சொன்னீர்.
உங்களுக்கு உங்கள் உரிமையாளர்களைப் பற்றி வரைய உரிமையிருக்கலாம் ஆனால் அடுத்தவர் தாயை வரையமுடியுமா? {இந்துக்கள் தாயாக வணங்கும் தெய்வங்களை} என்று ஏதாவது ஒரு இந்து வெறியர் கேட்கும் முன்பே, இந்தவிஷயத்தை ஆதரித்துப் பின்னுட்டிய நபர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் கொண்ட நிர்வாண ஓவியத்தை வெளியிட்டு உங்களை செக்குலரிஷ்ட் என்று காட்டிவிடுங்கள் நண்பா!

6 March 2010 9:35 AM

ஜாலி பையன்:
ஒரு செக்குலரிஷ்ட்டிடம்  கேட்டால் கூட பரவாயில்லை ஒரு டெரரி…(censored)


bala said…
//smart said…. நிஜமாவே சாமி கண்ணகுத்திருச்சு போல என் கமென்ட் மட்டும் உங்கள் கண்ணுக்கு தெரியல போல//

ஸ்மார்ட் அய்யா,

சாமியெல்லாம கண்ணைக் குத்தவிலை.குத்தியது ருத்ரனின் தாடி.அதனால உங்க கமெண்டையே தூக்கிட்டாரு.ருத்ரனும்,ரவியும் அப்பப்போ கட்டிப் பிடிச்சிப்பாங்க.அப்பவெல்லாம் தாடி ரவியின் கண்ணை குத்தும்.அப்ப ரவி சில கமெண்டுக்களை தூக்கி எறிஞ்சுடுவாரு.இதை கண்டுக்காதீங்க.

பாலா

Saturday, March 20, 2010

ஜாலி பையன்:
அரசியல்ள இதெல்லாம் சாதாரணம்பா


வால்பையன் said…
//திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் தான் என்று நம்புகிறேர்களா? //
திருகுறள் எழுதியது ஒரே ஆளா என்பதே இன்று வரை தெரியாத உண்மை! மேலும் திருக்குறள் மேல் எனக்கு பெரிய அபிபிராயம் இல்லை!
அது நிலபிரபுத்துவ காலத்தில் எழுதப்பட்ட ஆணாதிக்க அறிவுரைகள்

October 9, 2009 1:05:00 PM GMT+05:30
smart said…
//வால்பையன் said..நல்லார் ஒருவர் உளரேல்!

குறள் தெரியுமா!?//

திருகுறள் எழுதியது ஒரே ஆளா என்பதே இன்று வரை தெரியாத உண்மை! மேலும் திருக்குறள் மேல் எனக்கு பெரிய அபிபிராயம் இல்லை!
அது நிலபிரபுத்துவ காலத்தில் எழுதப்பட்ட ஆணாதிக்க அறிவுரைகள்

ஜாலி பையன்:
பலே பலே மூக்கு சிவந்திருக்கும் போல


veerapandian said…
ராஜநடராஜன்,

ருத்ரன் பழுத்த பழம் அல்ல;அழுகிய பழம்.ஃபங்கஸ் அடர்ந்து வளர்ந்த அந்த மூஞ்சியைப் பார்த்தாலே தெரியவில்லையா.

March 22, 2010 6:59 AM

ஜாலி பையன்:
அச்சச்சோ வீட்டுக்கு அட்டோ வரபோகுது.


புலவன் புலிகேசி said…

ஹா ஹா ஹா..யார் நான் திசைத் திருப்புகிறேனா? நல்ல நகைச்சுவை. நீங்கள்தான் திசைத் திருப்புகிறீர்கள். இது இன்று எழுதிய பதிவு.

March 24, 2010 11:45 PM
smart said…

“பதிவுலகின் விமர்சன மேதாவிகள்” உங்க தலைப்பே திசை திரும்பித்தானே இருக்கு

உங்கள் கூற்றுப்படி “மக்களைப் பாதிக்கும் விஷயத்தை விமர்சிக்காத பதிவுலகின் விமர்சன மேதாவிகளே ” என்று வைத்தால் நானும் கூட திசைதிரும்பப் பட்டுயிருக்கமாட்டேன்

March 24, 2010 11:58 PM

ஜாலி பையன்:
அப்ப டைட்டில் பெருசாயிருந்தா ஒட்டு விழுகாதே


மீண்டும் சுட சுட காமெடிகளுடன் உங்களை சந்திக்கும் வரை விடை பெற்றுக்கொள்வது
-ஜாலி பையன்

Advertisements

ஏப்ரல் 5, 2010 - Posted by | Uncategorized

30 பின்னூட்டங்கள் »

 1. I like All time comedy from Bala & Veerapandian

  பின்னூட்டம் by jeya kumar | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 2. 🙂

  தொடர்க உங்கள் சேவை,

  நல்லார் ஒருவர் உளரேல்(உளருவது) என்ற அர்த்தத்தில் நான் அதை கிண்டலடித்து சொன்னது!

  மேலும் ஒரு சில குறள்கள் தவிர மற்றவற்றிக்கு நான் மறுப்பு சொன்னதில்லை,

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • நகைச்சுவை சக்கரவர்த்தியே வருக, நீங்க சொல்றதெல்லாமே சும்மா கிண்டலுக்குதானோ? பாஸ் பாவம் உங்களை படிக்கிறவுங்களுக்கு கொஞ்சமாவது பகுத்தறிவையும் சொல்லிக் கொடுங்க

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • நீங்க தான திருக்குறள் மேல அபிபிராயமில்லன்னு சொல்லிட்டு டபக்குனு சில குறள் மேலத்தானும் ஏன் சமாளிக்குறேங்க தமிழ் மாநாட்டுல போஸ்டிங் தாரங்களா?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 3. திருகுறள் என்ற முழு அமைப்பின் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை என்பதன் காரணம் அதை மறு வாசிப்புள்ளாக்க வேண்டும் என்பதற்காக.

  இன்னும் கொஞ்சம் நோண்டி நோண்டி கேளுங்க, உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு பிடிச்சிருக்கு, யூ ஆர் வெரி இன்ரஸ்டிங் காய்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • ஏன் அதிலயும் குறை சொல்லிடேங்க அதுதான் சமஸ்கிருதமில்லையே!
   நீங்க சொல்றதப் பார்த்தா தமிழன் எதையும் உருப்பிடியா செய்யலைன்னு சொல்லுறேங்களா?
   உங்கள் தமிழ் பற்று மெய் சிலிர்கிறது.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • சார் அடுத்த முறை நல்ல காமெடி பண்ணுங்க viewers Response சரியாயில்லை

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 4. “தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்
  பெய்யெனப் பெய்யும் மழை”

  இந்த குறளுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா தோழரே!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் கொள்ளும் பத்தினிப் பெண்டிர் பெய்யென கூறினால் மழை பெய்யும் என்கிறார் வள்ளுவர்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • பல இடத்தில விவாதித்த விஷயம் தானே இன்னும் சர்ச்சை எதற்கு ?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

   • ரியலாவே காமெடி டிரைப் பன்னுறேங்கள

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010

 5. அந்த குறளுக்கு அர்த்தம் ப்ளீஸ் தோழரே!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 6. அந்த பெண்ணடிமைதனம் உள்ள குறள் தான் நான் எதிர்த்தது இது போல் கற்பு என்னும் அதிகாரத்தில் உள்ள அனைத்து குறல்களும்!,

  அவர் சொல்வது போல் ஒரு பெண்னை அழைத்து மழைவரச்சொல் என்றால் மழை வருமா!?
  வரவில்லையென்றால் அந்த பெண்?

  இதையெல்லாம் யோசிக்கவே மாட்டிங்களா தோழரே?

  பெண்ணுக்கு மட்டும் கற்பு, கணவணை தொழனும், என்ன சொன்னாலும் கேட்கனும்னு இன்னும் எவ்வளவு நாள் தான் பெண்னை அடிமையாகவே வைத்திருப்பது!?

  சமூகத்தில் உள்ள மூடபழக்கங்களை பார்த்து தான் நாத்திகன் ஆனேன் என்று உங்கள் ப்ளாக் புரோபைலில் வைத்திருக்கிறீர்களே, இவைகள் தெரியவில்லையா!? அல்லது வால்பையனை பிடிக்கவில்லை என்பதால் நான் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு காமெடியாக தான் தெரியுமா?

  நீங்களே முடிவு பண்ணி கொள்ளுங்கள் தோழரே!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • பிறன்மனை நோக்கா, பெராண்மை,ஒழுக்கமுடைமை
   போன்ற குறளையும் படிச்சுட்டேன் நண்பா அதானால இதுல /பெண்ணுக்கு மட்டும் கற்பு,/ என்று அரைகுறையாக நீங்கள் படித்துவிட்டு பதிவு எழுதுவதால்தான் நீங்கள் அதிகமாக சிக்கிக் கொள்கிறீர்கள்.

   // இவைகள் தெரியவில்லையா!? அல்லது வால்பையனை பிடிக்கவில்லை//
   உங்களை வெறுப்பதற்கு நான் யார் நீங்கள் எதோ தப்ப நினைச்சுட்டு எழுதிகிட்டு இருக்கீங்க அதான் ஒரு உண்மை நாத்திகனாக அதை திருத்த முயல்கிறேன்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 7. என்னை தாக்க வேண்டும் என ஒரே குறிக்கோளில் ஆரம்பிக்கப்பட்ட தளத்தில் நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு காமெடியாக தான் தெரியும்!

  நன்றி!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • போலீஸ் துறைஎன்றால் கயவர்களை பிடித்து திருத்துவார்கள். அதிகம் தப்பு செய்பவர்கள் தங்களைப் பிடிக்கத்தான் காவல் துறை என்று நினைத்துக்கொண்டால் அது காமெடி.

   அங்கு நான் போலீச்சுமில்லை நீங்கள் திருடனுமில்லை

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 8. தனிமனித ஒழுக்கம் அனைவருக்கும் பொதுவானது, ஆண்களுக்கு மட்டுமல்ல, ஆனால் எங்கேயும் மனைவியை தொழுதால் கணவன் சொன்னால் மழை வரும் என்று சொல்லவில்லை!

  உங்களுக்கு இரண்டு குறளுக்கும் உள்ள வித்தியாசம் புரியவில்லையா, அல்லது சமாளிக்க வேண்டும் என்ற நிர்பந்தமா!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • //தொழுதல்// என்றால், பூசை போட்டு கும்பிடுவதல்லவே ஒரு மானசீக மரியாதை மானசீக அன்பு ……

   எப்பவும் ஒரு கவிதை எழுதும் பொது பொருள் நயத்தோடு தான் எழுதுவார்கள் அதற்காக போருளைவிட்டுவிட்டு நயத்தில் நொட்டை கண்டுபிடுப்பதுதான் போலி நாத்திகம் என்கிறேன் நண்பரே

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 9. கருத்து வேறுபாடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது என நம்புபவன் நான்!, என்னை மாற்ற வேண்டும் என்று நினைப்பது உங்கள் கருத்து, அதற்காக நான் என்றுமே வருத்தப்பட்டதில்லையே, இங்கே நீங்கள் முன் வைத்திருக்கும் விவாதபொருளை முன்வைத்து தான் நான் உரையாடுகிறேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • //என்னை தாக்க வேண்டும் என ஒரே குறிக்கோளில் ஆரம்பிக்கப்பட்ட தளம்// இது அல்ல என புரிந்து கொண்டதற்கு நன்றிகள்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 10. என்ன நண்பா நீங்க காமெடி பண்றிங்க,

  தெய்வம் தொழாஆள் என்றால் கடவுளிடம் மானசிக அன்பு வைத்திருப்பதா!?
  கோவிலில் மணி ஆட்டி செய்வது அது தானா!?
  ஏன் உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்கிறீர்கள்?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • //கோவிலில் மணி ஆட்டி செய்வது //
   மட்டுதானா தெய்வ வழிபாடு ?

   back to the Kural
   //கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
   நற்றாள் தொழாஅர் எனின்.//

   இங்கு என்ன தொழுதல் அப்படியா பொருள் படுகிறது. எப்பவும் பாசிட்டிவ் அப்ரோச் வேண்டும் என்றும் கூட சொல்கிறார்
   “எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் …”

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 11. //என்னை தாக்க வேண்டும் என ஒரே குறிக்கோளில் ஆரம்பிக்கப்பட்ட தளம்// இது அல்ல என புரிந்து கொண்டதற்கு நன்றிகள்//

  இது உச்சகட்ட காமெடி?, உங்கள் தளத்தில் உள்ள மற்ற பதிவுகளை தேடி கொண்டிருக்கிறேன்! உங்கள் சமூக பணி என் வரைக்கும் தான் இது வரை ஆரம்பித்துள்ளதோ! நடக்கட்டும் நடக்கட்டும்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • நீங்கள் தான் முதலில் சிக்கினேர்கள். நான் என்ன செய்வது. மீண்டும் மீண்டும் சிக்குகிறேர்கள். நான் சமுகத்தை நோக்கி எழுதுவதைவிட சமுகத்தை நோக்கி தவறாக எழுதுபவரை நோக்கி எழுதுகிறேன்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 12. தோழரே நற்றால் என்பதன் பொருள் என்ன!?

  கடுவுளை வணங்காதவன் படித்தும் அர்த்தம் என்ன என்று ஒருவரும்,

  படித்தவனை வணங்காதவன் இருந்தும் அர்த்தம் என்ன என்று ஒருவரும்

  விளக்க உரை எழுதியுள்ளார்கள்!, ஆக இங்கே தொழ என்றால் வெறும் மரியாதை மட்டுமல்ல! கூனி குறுகி, கக்கத்தில் துண்டை வைத்து ஐயா என்று நிற்பது, இதற்கு பெயர் தான் சமத்துவமா!?

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • //கூனி குறுகி, கக்கத்தில் துண்டை வைத்து ஐயா என்று நிற்பது, இதற்கு பெயர் தான் சமத்துவமா!//

   //என் கேள்விகள் சமூகத்தை நோக்கிய தவறான பார்வை என்றால் என் பார்வை அவ்வாறே இருக்கட்டும்//

   என்று கேள்வியும் பதிலுமாக சொல்லிவிடீர்கள்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 13. //நீங்கள் தான் முதலில் சிக்கினேர்கள். நான் என்ன செய்வது. மீண்டும் மீண்டும் சிக்குகிறேர்கள். நான் சமுகத்தை நோக்கி எழுதுவதைவிட சமுகத்தை நோக்கி தவறாக எழுதுபவரை நோக்கி எழுதுகிறேன்.//

  உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  என் கேள்விகள் சமூகத்தை நோக்கிய தவறான பார்வை என்றால் என் பார்வை அவ்வாறே இருக்கட்டும், அதற்காக நான் பெருமை தான் படுகிறேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 14. உங்கள் எழுத்துநடை எனக்கு வேறு ஒருவரை காட்டித்தருகிறது!

  சாதிய முறைகளை ஆதரித்து உங்களுக்கு கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது தான் சமத்துவம் என்றால், அதுக்கு சவுக்கடி கொடுக்கவும் தயங்க மாட்டேன், நீங்கள் என் தந்தை ஸ்தானத்தில் இருந்தாலும்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • ஐயோ நீங்க தான் எனக்கு அண்ணன் முறை. நீங்க பாட்டுக்கு யாரையாவது தாக்கி எழுதிகிட்டு இருக்காதீங்க. எழுத்து நடையில் எல்லாம் நீங்கள் ஒற்றுமை கண்டால் ஒரு வேளை அவரின் எழுத்தின் தாக்கமாகயிருக்கலாம். (same frequency)
   //இனிய உளவாக இன்னாத கூறல்
   கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று//

   //சாதிய முறைகளை ஆதரித்து உங்களுக்கு கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும்//
   நான் சாதிகளை ஆதரிப்பதில்லை நீங்கள் தான் சதி செய்து என்னை யாருடனோ இணைக்கப் பார்க்கிறேர்கள்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: