ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

பகிரங்க மன்னிப்பு கடிதம்

வால்பையனின் லாபகரமான தொழிலை ஊருக்கு மத்தியில் போட்டுடைத்ததால். இன்று கடும் இன்னலுக்குள்ளாகிறேன், அவரின் அடி வருடிகள் யாரோ எனது வோர்ட்பிரஸ் தளத்தை திருட முயற்சி எடுத்ததாக தகவல் வருகிறது. நான் இது வரை போட்டுள்ள பதிவு மிக மிக சொற்பமானது. இந்த பதிவைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் பல வழிகளில் என்னை அச்சுறுத்துகிறார்கள். அதனால் தான் நான் ஆரம்பத்திலிருந்து எனது சொந்த மெயில் முகவரியை தரவில்லை தந்திருந்தால் இந்த நேரத்திற்குள் அபகரித்திருப்பார்கள்.

லாபகரமாக நடந்துவந்த நாத்திகத் தொழிலை பற்றி கூறியதால் (திரு.அருண் என்ற )வால்பையனின் வாழ்வாதாரத் தொழில் முடக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக தகவல் கிடைக்கிறது. அவரின் வாழ்வாதாரத் தொழிலான காம வியாபாரம் தடைபடுவதற்கு தெரிந்தோ தெரியாமலோ எதோ ஒரு பங்கிற்கு நான் காரணமாகி போய்விட்டேன் என எதோ ஒரு மூலையில் எனது மனம் தவிப்பதால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்பதை பதிவு செய்ய கடமைபட்டுள்ளேன். மீண்டும் அவர் பல தளங்களை தொடங்கி பகுத்தறிவு என்கிற விஷயங்களை பற்றி பேசி மீண்டும் வியாபாரத்தை பெருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் வியாபாரத்திற்கு ஆதரவளிக்க ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்கிற உண்மையையும் முன்வைப்பதில் பெருமையடைகிறேன். உங்கள் காசுக்காக உங்கள் பக்கத்தை ஆதரிக்கும் வலைத்தளங்களை மீண்டும் அடையாளப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

http://blog.balabharathi.net
http://www.shobasakthi.com
http://tvpravi.blogspot.com
http://thamirafavorites.blogspot.com
http://selventhiran.blogspot.com
http://www.vinavu.com
http://tharanipriyacbe.blogspot.com
http://www.gouthaminfotech.com
http://kirukkugiren.blogspot.com
http://naanpithan.blogspot.com
http://imsaiilavarasan.blogspot.com
http://pattapatti.blogspot.com
http://thamizthoughts.blogspot.com
http://subankan.blogspot.com
http://sridharshan.blogspot.com
http://sandhainilavaram.blogspot.com
http://kokila.co.uk
http://www.kirukkugiren.blogspot.com
http://nbavan7.blogspot.com
http://erodetamizh.blogspot.com
http://pithatralkal.blogspot.com
http://arunwritez.blogspot.com
http://kumky.blogspot.com
http://muranthodai.blogspot.com
http://machaanblog.blogspot.com
http://www.trademetals.co.cc
http://tradeinmetals.blogspot.com
http://yovoice.blogspot.com
http://vaazkaipayanam.blogspot.com
http://kvraja.blogspot.com
http://rajamannargudi.blogspot.com
http://ennudannaan.blogspot.com
http://ssrajapriyan.blogspot.com
http://www.ramya-willtolive.blogspot.com
http://shanthru.blogspot.com
http://vanvirups.blogspot.com
http://trademetals.co.cc
http://jagadeesktp.blogspot.com
http://satturmaikan.blogspot.com
http://ramya-willtolive.blogspot.com
http://ethirneechal.blogspot.com
http://allinall2010.blogspot.com
source: March month data http://www.histats.com/viewstats/?SID=202393&act=6&dt=1-3-2010-0m

இவர்களைப்போல எனக்கும் காசு தருவதாக கடந்த எனது பதிவில் நீங்கள் கூறியதற்கு மிக்க நன்றி ஆனால் அந்த காசு எனக்கு வேண்டாம் என்று கூறியதை இங்கு சுட்டிக்காட்டிக்கொள்கிறேன்.

மேலே குறிப்பிட்டுள்ள தளங்கள் காசுக்காகவோ அல்லது அபாசத்திற்காகவோ அல்லது அவரின் ஓட்டுக்ககவோ அல்லது அறியாமையிலாலோ இனியும் ஆதரிப்பார்கள் என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.

உங்கள் பழைய பதிவுகளை backup எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் பழைய பக்கங்களை snapshot எடுத்துக்கொள்ளுங்கள் அடுத்து வரும் தலை முறையினர் இப்படி ஒரு ப்ளாக் இருந்ததையும் சிதைந்ததையும் அறிந்து கொள்ளவுதவும் என்கிற ஆலோசனையை தந்து உங்கள் புண்பட்ட மனதை ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்.

எப்படியிருந்தால் போலி நாத்திகவாதிகளின் முகத்திரைகள் தொடர்ந்து கிழிக்கப்படும் என்பதை கூறிக் கொண்டு என்னை மிரட்டவேண்டாம் என மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

ஸ்மார்ட்

Advertisements

மார்ச் 30, 2010 - Posted by | Uncategorized

47 பின்னூட்டங்கள் »

 1. உங்களுக்கு நல்லா காமெடி வருது!

  பின்னூட்டம் by வால்பையன் | மார்ச் 30, 2010 | மறுமொழி

  • உங்கள் கடுப்புகளை மறைத்து காமெடிய எடுத்துகிட்டு சிரித்ததற்கு நன்றிகள்.

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 30, 2010 | மறுமொழி

 2. வால்பையா உன் கதைய பார்த்து ஊரே சிரிக்குது. நீயும் சிரித்துக்கொள்

  ஸ்மார்ட் அவர்களே கடந்த பதிவில் நான் போட்ட கமெண்டை ஏன் எடுத்தீர்கள். கும்மி என்பது அவருடைய பெயர்தான் என்பதற்கு ஆதாரம் என்ன? நானும் கும்மி தான்

  பின்னூட்டம் by கும்மி | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • மன்னித்துக்கொள்ளுங்கள் நீங்கள் வைத்துள்ள பெயரால் மற்றவர்கள் குழம்பிவிடுவார்கள் அதான் அகற்றினேன்.

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 3. ரைட்.. போயி பொட்டி வாங்கிக்க..உன்னோட சேவை நாட்டுக்கு தேவை..

  பின்னூட்டம் by Kovai thambi | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • //இவர்களைப்போல எனக்கும் காசு தருவதாக கடந்த எனது பதிவில் நீங்கள் கூறியதற்கு மிக்க நன்றி ஆனால் அந்த காசு எனக்கு வேண்டாம் என்று கூறியதை இங்கும் சுட்டிக்காட்டிக்கொள்கிறேன்//

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 4. எத்தனையோ காரணப் பெயர்களும் ஆகு பெயர்களும் இருக்கையில், என்னுடைய பெயரை தேடி வைத்துக்கொண்ட ஒரு கிறுக்கனுக்கு பதில் கூறவேண்டியது இருக்கிறதே என்ற வருத்தத்துடன் தொடங்குகின்றேன்.

  நான் ஏற்கனவே கும்மி என்னும் பெயரில் ஒரு ப்ளாக்கர் ப்ரோபைல் உருவாக்கி வைத்திருக்கின்றேன். http://www.blogger.com/profile/01308037319730639111
  ஏற்கனவே இருக்கும் ப்ரோபைல் பெயரை இன்னொருவரும் உபயோகப்படுத்துவது, முதலில் உருவாக்கியவரைப் பற்றிய அவதூறுகள் ஏற்படுத்த என்பது பொதுவான புரிதல்.

  நான் இந்த தளத்தில் ஏற்கனவே ஒரு முறை கமென்ட் போட்டுள்ளேன். இந்தப் பதிவில் போடும் இந்த கமேண்டுக்குப் பிறகு இந்தத் தளத்தில் நான் கமென்ட் இடப்போவதில்லை. இதற்கு மேலும் என்னுடைய பெயரில் இங்கே யாரேனும் கமென்ட் இட்டால், நான் கண்டுகொள்ளப்போவதும் இல்லை.

  பின்னூட்டம் by கும்மி | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • என்னங்க செய்ய சொல்றேங்க?
   தயவு செய்து பதிவு பத்திமட்டும் பேசுங்க

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 5. //தயவு செய்து பதிவு பத்திமட்டும் பேசுங்க//

  என்னங்க ஸ்மார்ட் இப்படி ஒரு காமெடி பண்ணிபுட்டிங்க!

  பின்னூட்டம் by வால்பையன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • அதில் என்ன சந்தேகம்?

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

   • இவர்தான் கும்மி என்பதற்கு எந்த அதரமும் இல்லை வால் பையன் அவர்களே
    அவர் கொடுத்த பழைய மெயில் ஐ.டியும் இப்பகொடுத்த மெயில் ஐ.டியும் கூட குண்டக்கா மண்டக்கா இருக்கு. ஒரு பதிவரா நான் என்ன செய்யமுடியம்?

    பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010

 6. /ஒரு பதிவரா நான் என்ன செய்யமுடியம்?//

  அது உங்கள் விருப்பம்!
  கும்மி அவரது நிலைபாட்டை தெளிவா சொல்லிட்டு போயிட்டார்!

  பின்னூட்டம் by வால்பையன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • {இவர்தான் கும்மி என்பதற்கு எந்த அதரமும் இல்லை}
   அவர் பதிவைப் பற்றி எந்த நிலைப்பாட்டையும் சொல்லவில்லையே அப்ப மௌனம் சம்மதம் என்கிறேர்களா?

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 7. //அவர் பதிவைப் பற்றி எந்த நிலைப்பாட்டையும் சொல்லவில்லையே அப்ப மௌனம் சம்மதம் என்கிறேர்களா?//

  அவர் பதிவு எழுதுறேன்னு எப்பங்க சொன்னாரு! அது அவரோட புரோபைல், அந்த மெயில் ஐடி யூஸ் பண்றார், புடிச்ச ப்ளாக்கை பாலோ பண்றார்!, வேற என்ன எதிர்பார்க்கிறிங்க!?

  பின்னூட்டம் by வால்பையன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • //அவர் பதிவு எழுதுறேன்னு எப்பங்க சொன்னாரு!//
   நான் என் பதிவை பத்திதான் பேசுனேன்

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 8. இந்த “வாலை” ஓட்ட நறுக்க வேண்டும், கடவுள்களையும் அதை வணங்குபவர்களையும் பற்றி பேச இந்த நாதரி யார் ?

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • //நானெல்லாம் சுண்டைக்காய்// என்று அவரே சொல்லிட்டாரு.
   Thanks for your presence

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 9. என்னை பத்தி பதிவு போட்டு அவர் கிட்ட நிலைப்பாட்டை கேட்டா என்ன சொல்லுவாரு!

  இது உங்க ப்ளாக் அடிச்சு ஆடுங்க, எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, இந்த உலகில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட எதுவும் இல்லை என நினைப்பவன் நான், நானெல்லாம் சுண்டைக்காய்!

  பின்னூட்டம் by வால்பையன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • உங்கள் உண்மை முகம் தெரிந்த பின் /எந்த ஆட்சேபணையும் இல்லை/ என்றுதான் சொல்லவேண்டும்.
   எனது பதிவுக்கு வந்து பதிவு பற்றிய மறுமொழியில் கூறப்படும் கருத்து பதிவுக்குத் தான் என எண்ணுபவன் நான், அதான் அப்படி நெனைச்சுட்டேன். ரைட்டு விடுங்க

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 10. பிளாக்கர் என்பது நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு ஊடகம், அதை இவனும், இவனின் ஹோமோ செக்ஸ் காதலன் ராஜனும் எப்டி உஸ் பண்ணு கிறார்கள், இதை மட்டும் செர்கே பின் அண்ட் லார்ரி பேஜ் (கூகிள் லை கண்டு பிடித்தவர்கள்.. ) பார்த்தார்கள், அங்கேயே தூக்கு மாட்டி செத்து விடுவார்கள்..

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 11. வால் ஒரு குடி கார மாமா, அவன் மகளையே கூட்டி கொடுக்க தயங்க மாட்டன்..

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • அவரின் சொந்த விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம் நண்பா

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 12. // மூன்று வருஷமா எவனும் உனக்கு ஆப்படிக்க வரல, இப்ப தான் டைம் பாஸ் kku நாங்க பண்ணிக்கிட்டு இருக்கும்.. கவலை படாதே ‘தரு’தல, எப்டி பாத்தாலும் ஆப்பு நிச்சயம். ///

  இது நான் கொடுத்த கமெண்ட் தான்.. இவன மட்டும் ௩ வருசத்து க்கு முன்னாடி பார்த்தேன்.. அவ்வளவு தான்.. செத்தான்.. இந்த பூல் பையன்.. இப்பயும் ஒன்னும் கேட்டு போகல.. இவனுக்கு ஆப்பு நிச்சயம்..

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 13. // மூன்று வருஷமா எவனும் உனக்கு ஆப்படிக்க வரல, இப்ப தான் டைம் பாஸ் kku நாங்க பண்ணிக்கிட்டு இருக்கும்.. கவலை படாதே ‘தரு’தல, எப்டி பாத்தாலும் ஆப்பு நிச்சயம். ///

  இது நான் கொடுத்த கமெண்ட் தான்.. இவன மட்டும் 3 வருசத்து க்கு முன்னாடி பார்த்தேன்.. அவ்வளவு தான்.. செத்தான்.. இந்த பூல் பையன்.. இப்பயும் ஒன்னும் கேட்டு போகல.. இவனுக்கு ஆப்பு நிச்சயம்..

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 14. //// அவரின் சொந்த விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம் நண்பா ///

  தங்களை மதிக்கிறேன் நண்பா.. சரி அந்த நாதரியின் சொந்த விசயட்ட்த பற்றி பேச வில்லை.. ஆனா இந்த நாய் யார் எங்க கடவுளை பற்றி பேச.. கேட்ட பரிமாணம், நரிமானம் வளர்ச்சி நு சொல்றான்.. இங்க அவன் மானம் தான் போகுது….

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • //இங்க அவன் மானம் தான் போகுது…// right
   ஆனால் இன்னும் அவரை நம்பும் கூட்டம் இந்த லிஸ்டில் இருக்கிறது. அவர்களும் திருந்தினால் இந்த வால்பையனார் சிந்திக்கத் தொடங்குவார்

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 15. http://www.ipatrix.com/1514/blogspot-banned-whats-next/

  check that link,

  Actually Blogspot was banned to use in india….

  its better to be banned in ALL OVER INDIA…

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • அதில் சொன்னது போல இவர்களும் நாத்திக தீவிரவாதிகள். தடை செய்யலாம்

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 16. ////

  ஆனால் இன்னும் அவரை நம்பும் கூட்டம் இந்த லிஸ்டில் இருக்கிறது. அவர்களும் திருந்தினால் இந்த வால்பையனார் சிந்திக்கத் தொடங்குவார்

  /////

  உண்மையில் அவனை யாரும் நம்பள, அங்க வந்து கமெண்ட் போடுற அத்தனை பெரும் சும்மா டைம் பாசுக்கு தான் வராங்க.. இவனுக்கோ, இவனின் பதிவையோ பார்த்து எவனும் வரல… அதான் உண்மை… ஆனா இந்த பன்னி பயலும், அவனோட ஹோமோசெக்ஸ் காதலியும் தான் ஓவர் சவுண்ட இருக்கனுங்க.. கொயம்பத்துர்க்கே இப்டின, நாங்க லாம் மதுரை காரைன்க.. எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.. பன்னி பயலுவ..

  அட நீங்க ஒன்னும் கவலை பாடாதீங்க நண்பா.. இப்ப தானே இவனே பத்தி தெரிய வந்து இருக்கு.. இன்னும் கூடிய விரைவில், உண்டு.. எல்லா ஆட்டத்துக்கும்…

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 17. ///

  எப்படியிருந்தால் போலி நாத்திகவாதிகளின் முகத்திரைகள் தொடர்ந்து கிழிக்கப்படும் என்பதை கூறிக் கொண்டு என்னை மிரட்டவேண்டாம் என மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

  இப்படிக்கு,

  ஸ்மார்ட்

  ////

  Really u r SMART…

  we (me and my gangs) too planned to start blog against these stupid…!

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 18. //நாங்க லாம் மதுரை காரைன்க.. எங்களுக்கு எவ்வளவு இருக்கும்//

  நானும் மதுரை தான், ஜெயிந்துபுரம்!

  அடுத்த வாரம் வருவேன், எவ்வளவு இருக்கும்னு காட்டுறிங்களா!?

  பின்னூட்டம் by வால்பையன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 19. /////

  வால்பையன் சொல்வதென்னவென்றால்:
  5:16 பிற்பகல் இல் மார்ச் 30, 2010 | பதில்
  உங்களுக்கு நல்லா காமெடி வருது!

  /////

  உங்கள விடவா ‘தரு’தல…

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 20. ///

  நானும் மதுரை தான், ஜெயிந்துபுரம்!

  அடுத்த வாரம் வருவேன், எவ்வளவு இருக்கும்னு காட்டுறிங்களா!?

  ///

  வாடி மாப்பிள, காத்து இருக்கோம்…

  பஸ் ஆ , ட்ரைன் ஆ…..

  வரும் போது அந்த “கோவை தம்பி”, ராஜன், கும்மி, பட்டபட்டி, மோனி.. இவனுங்களையும் குப்பிட்டு வந்தா.. ரொம்ப நல்ல எல்லாரையும் கவனிச்சுக்கலாம்..

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 21. /////

  உங்கள் பழைய பதிவுகளை backup எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் பழைய பக்கங்களை snapshot எடுத்துக்கொள்ளுங்கள் அடுத்து வரும் தலை முறையினர் இப்படி ஒரு ப்ளாக் இருந்ததையும் சிதைந்ததையும் அறிந்து கொள்ளவுதவும் என்கிற ஆலோசனையை தந்து உங்கள் புண்பட்ட மனதை ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்…

  /////

  Super appu… kilichu edutthuteenga…

  பின்னூட்டம் by மதுரை காரன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

 22. நண்பர் smart அவர்களுக்கு நான் வெகு நாட்களாக ப்ளாக் வாசிப்பவன். யாருடைய தளத்திலும் பின்னூட்டம் போட்டது இல்லை. வால்பையன் காம வியாபாரம் நடத்துவதாக உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்க்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? நீங்கள் காட்டும் snapshot மற்றும் url-ல் எந்த refferal link-ம் இல்லை. நான் இணையத்தில் தொழில் செய்வதால் எனக்கு ஓரளவு இதை பற்றி தெரியும். வேறு ஆதாரம் கிடைத்தால் வெளியிடவும்.
  என் கருத்தை தெரிவிக்கிறேன் நன்றி!

  பின்னூட்டம் by saravanan | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • மதிப்புக்குரிய திரு.வால்பையன் அவர்கள் அந்த referral ஐ நீக்கிவிட்டார். அதான் உங்களால் காணமுடியவில்லை.
   ஹைஸ்டாடிக் தகவல் தளத்தின் மூலம் அத்தகைய காம தளங்களில் இருந்து இவருக்கு டிராபிக் வரவில்லை என்பது நிருபிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். அப்படியிருக்கையில் இவரது ரெபரர்களில் அந்தகைய தளங்கள் வந்ததன் நோக்கம் வியாபாரமாகயிருக்கும் என யூகிக்கமுடிகிறது. மேலும் அவரின் படைப்பு கருத்துக்களும் அதன் மறுமொழிகளும் இதனை மெய்பிக்கும்.

   மேலும் அந்த ரெபரர்களை காணவேண்டும் என்றால் கூகுளில் அவரது தளத்தின் பழைய cache files ல் தேடிப்பாருங்கள் கட்டாயம் கிடைக்கும்

   உங்கள் வருகைக்கு நன்றி.

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

   • For your information:

    evidence:
    Cached site

    பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010

 23. உங்கள் யூகம் தவறாக இருக்கலாம் நண்பா! e-referrer என்னும் தளம் மூலமாக link exchange மூலம் நம்முடைய தளத்திற்கு லிங்க் கொடுப்பவர்களை refferel-l காட்டலாம். spam on refferal link exchange நடந்திருக்க கூடும் என்பது என் கணிப்பு. அதாவது சில porn இணையதளங்கள் அதிக டிராபிக் தரும் தளங்களை குறித்து வைத்து கொண்டு அதன் மேல் இது போன்ற spam தாக்குதலை நடத்தி google rank-ல் முன்னணி வகிக்க செய்யும் ஒரு வித black hat seo technique. இது என்னுடைய கணிப்பு மட்டுமே. நான் கண்ட நிறைய தளங்களில் இது போன்ற spam தாக்குதல் நடந்துள்ளது. உதாரணத்திற்கு கேபிள் சங்கரின் பக்கத்தை பார்க்கவும்.

  பின்னூட்டம் by saravanan | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • நீங்களும் ஒரு யூகத்தில் கூறுகிறேர்கள். seo technique என்றும் சொல்கிறேர்கள். சரி. அனால் அத்தகைய தளங்கள் இந்த தளங்களை தேர்ந்தெடுப்பதன் நோக்கம் அங்கு வந்து படிப்பவர்களின் விருப்பமாகயிருக்கலாம். மேலும் தள உரிமையாளரும் அமைதியாயுள்ளார். கடந்த சில வருடங்களாகவே இந்த லிங்குகள் அங்கே விளம்பரப்படுத்தப்படுகிறது. பகுத்தறிவும், சுய சிந்தனையும், பரிணாமும், அரசியலும், அனுகூலமும் தெரிந்ததாகச் சொல்லும் தள உரிமையாளரும் இதை கண்டுகொள்ளாமலிருந்தது ஏன் என்று இன்னும் எனக்கு புலப்படவில்லை மேலும் அதில் பங்கு தருவதாக பகிரங்கமாக அவர் கேட்கும் பொது உங்கள் யூகமும் தவறாகலாம் நண்பா!

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 1, 2010 | மறுமொழி

 24. பங்கு தர்றேன்னு நக்கலுக்கு சொன்னேன் ஸ்மார்ட்! அதை நான் கவனிக்கவில்லை, முதலிலேயே தெரிந்திருந்தால் எடுத்திருப்பேன்!

  எனது வலையில் இருக்கும் எந்த விளம்பரமும் எனக்கு சொந்தமானதல்ல! அந்த டூர் விளம்பரம் தமிழ்வெளி என்னும் திரட்டியுடயது, அந்த திரட்டி என் பதிவுகளை திரட்டி வெளியிடுவதால் என் கடமைக்கு அந்த விளம்பரம் வெளியிட்டுருக்கிறேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 1, 2010 | மறுமொழி

  • உங்களுக்கு நல்லா காமெடி வருது

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 1, 2010 | மறுமொழி

 25. //அனால் அத்தகைய தளங்கள் இந்த தளங்களை தேர்ந்தெடுப்பதன் நோக்கம் அங்கு வந்து படிப்பவர்களின் விருப்பமாகயிருக்கலாம்//
  படிப்பவர்களின் விருப்பத்தை பொறுத்து இது நடப்பதில்லை . ஓரளவு traffic தரும் எல்லா தளங்களையும் இது போன்ற spam bot தாக்கும். இதன் நோக்கம் அந்த தளத்தை படிப்பவர்கள் மூலம் கிடைக்கும் traffic அல்ல. google ranking மட்டுமே. அதே e-refferer-ய் உங்கள் தளத்தில் நிறுவி ஒரு மாதம் கழித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உண்மை தெளிவாக விளங்கும்.

  பின்னூட்டம் by saravanan | ஏப்ரல் 1, 2010 | மறுமொழி

  • //அதே e-refferer-ய் உங்கள் தளத்தில் நிறுவி ஒரு மாதம் கழித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உண்மை தெளிவாக விளங்கும்//
   பல வருடங்கள் ஆகியும் கூட பலரது தளத்தில் இத்தகையவற்றை காணமுடிவதில்லை. அவர்களின் தளத்தை குறிப்பிட மாட்டேன் காரணம் நீங்கள் கூறிய தாக்குதல் இப்போதும் நடக்கலாம். அறிவுப்பூர்வமான விவாதத்திற்கு நன்றிகள்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 1, 2010 | மறுமொழி

 26. ரைட் ஸ்மார்ட்..உனக்கு காண்டு வால் மேலதான், நல்லா தெரியுது..
  ஆரம்பி..

  மதுர நாதாதியும் கூட சேர்ந்துட்டானா?..அப்ப குஷாலா இருக்குமே

  பின்னூட்டம் by Kovai thambi | ஏப்ரல் 2, 2010 | மறுமொழி

  • அப்படி இல்லை நண்பரே நீங்கள் கூறியதுபோல காண்டேல்லாம் இல்லை. உண்மையில் அவரின் மற்றப் பதிவுகளை ரசிப்பேன். அதற்காக மூடநம்பிக்கையில் எதையாவது கிறுக்கினால் விடச் சொல்கிரேர்களா? நீங்கள் கிறுக்கினாலும் நீங்களும் கிழிக்கப்படுவீர்கள் என்பதை அன்புடன் கூறிக்கொள்கிறேன்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 3, 2010 | மறுமொழி

 27. இதில் உள்ள தளங்களுக்கும் அவரின் பதிவுகளுக்கும் நேரடி தொடர்பில்லை. நல்ல விஷயம் சொல்லவருபவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த தளங்களை நீக்கிவிடுங்கள்.

  பின்னூட்டம் by எனது தளமும் உள்ளது | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

  • நீங்க யாருன்னு சொன்ன அந்த தளத்தை மட்டும் எடுத்துவிடுகிறேன்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: