ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

நாத்திக தீவிரவாதமும் நாறிப்போன பகுத்தறிவும்

பகுத்தறிவு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து அறிவது அப்படி பட்ட பகுத்தறிவாளர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று விளம்பரம் தேடிக்கொள்ள மட்டும் பகுத்தறிவு பயன்படுகிறது.
நான் நாத்திகந்தான் ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை சீண்டிவிட்டு சந்தோஷப்படுபவனால். ஒருவன் அடுத்தவர்கள் மதிக்கும் ஒரு தெய்வத்தின் உருவத்தை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி வரைவான். அதை யாரேனும் எதிர்த்துக் கேட்டால் அவர்கள் இந்துத்துவவாதிகலாம், அவர்களை ஆதரித்து பெரிய பதிவுகள் போடுபவர்கள் எந்த ..த்துவாவதிகள்? நான் கூறுகிறேன் அதன் பெயர்தான் நாத்திக தீவிரவாதம். எது கூறினால் அதற்கு ஒரு திரிபுகள் வைத்து அதை மழுப்ப பார்ப்பனர்கள் என்ற வார்த்தையை தவிர எந்த பகுத்தறிவு காரணங்களும் இந்த நாத்திக தீவிரவாதிகளால் கூற முடியவில்லை. யார் யார் ஆதரித்து பேசினாலும் அவர்களையும் ஒரு தீவிரவாதியாகத்தான் பார்ப்பார்கள், அந்த கேள்வியை பகுத்தறிய திராணியற்றவர்கள்.

ஆபாசம் ஒரு கலையாக பார்க்கவேண்டும் என்று ஒரு டாக்டர் கூறுகிறார். அவர் படத்தையோ அவருக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களையோ கலை நுணுக்கத்தோடு ஒரு ஆபாச படம் வரைய திராணியற்றவர் பதிவுகிழிய பதிவுகள் போட்டு தன்னை ஒரு மன நல மருத்துவராகக் காட்டிக்கொள்வார் (எல்லாம் ஒரு விளம்பரம்தானே)

அதற்கு பல நாத்திக தீவிரவாதிகள் சப்போட்டுக்கு வருவார்கள்

இப்படி ஒரு சமுகத்தினரை கிண்டலடிப்பதுதான் பகுத்தறிவா?


Advertisements

மார்ச் 18, 2010 - Posted by | Uncategorized

15 பின்னூட்டங்கள் »

 1. i like this blog. now i can have a chance to write nonsense as acomment!! lets have fun!

  பின்னூட்டம் by rudhran | மார்ச் 19, 2010 | மறுமொழி

  • Dear sir,
   Though you are psychiatrist, You have already wrote some nonsense in your blog.
   No problem at all for me.
   Please Try to understand the feeling of normal person.

   Thanks,
   Smart

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 19, 2010 | மறுமொழி

 2. You doctoru. Your blog is full of non-sense and why you are looking for some other blogs to extend your nonsesnse views?

  பின்னூட்டம் by mental doctor | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • As a doctor, he needs some treatment for his disabilities. Please suggest good psychiatrist

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 3. nameless/spineless cheapsters, i dont care for your existence. go post this shit in your favorite casteist blogs as you dont even seem to be getting hits here

  பின்னூட்டம் by rudhran | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • Dear rudhran,
   I am not writing for to get hits and fame as you wish. I am expressing my views thats it. Why you are getting tense and pointing me as cast supporter? I don’t like caste system my dear friend.

   Attempts of commenting like identity, doesn’t make real identity. Please Realize the truth.

   Thank you

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 4. good to see the change of heart. keep growing.

  பின்னூட்டம் by rudhran | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • Thanks

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • நீங்க எவ்வளவு பெரிய ஆளு. நீங்களே வந்து நான் பயப்பிடலைன்னு ஒரு ஒப்புதல் கொடுத்திருப்பதன் நோக்கம் உங்கள் மனதில் ஒரு பயமிருப்பதை வெளிச்சம் போட்டுவிட்டது.
   நல்ல வளர்ச்சி. கிப் க்ரோயின்

   பின்னூட்டம் by katraj | ஏப்ரல் 1, 2010 | மறுமொழி

   • 🙂

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 1, 2010

 5. ரொம்ப தேவையான பதிவு…ஹ்ம்ம்ம்ம்
  நடத்துங்க…

  பின்னூட்டம் by ராஜன் | மார்ச் 31, 2010 | மறுமொழி

  • நீங்கள் அந்த ராஜன் தானே வருக வருக நன்றி

   பின்னூட்டம் by smarttamil | மார்ச் 31, 2010 | மறுமொழி

 6. பகிர்விற்கு நன்றி.

  பின்னூட்டம் by ammu | ஏப்ரல் 7, 2010 | மறுமொழி

 7. nice post sir

  பின்னூட்டம் by maniajith007 | நவம்பர் 6, 2011 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: